Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இராவணனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் இராவணன். மண்டோதரி பிறந்த நாள் பரிசாக என்ன தந்தார்?

Link to comment
Share on other sites

இராவணனுக்கு (அட நம்ம றோயல்பமிலிக்கு மிகவும் வேண்டப் பட்ட ஆள் :P ) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இராவணன். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. :D

எல்லாரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லீனமெல்லே பிறகென்ன சீலைக்கு கண்ணை நாலுபக்கமும் உருட்டுறீர்?உம்மடை பிறந்த நாளிலை உமக்கும் சந்தேகமே?

Link to comment
Share on other sites

21 ஆவது வயது கொண்டாடும் 10 தலையை எல்லாரும் அண்ணாச்சி என்று கூப்பிடுகிறார்கள். அப்படியானால் யாழ் களத்திற்கு வருவதெல்லாம் பால்குடிகளா? யாழ் களத்தில் உறுப்பினராவதற்குறிய ஆகக்குறைந்த வயது எவ்வளவு? 13? :D:D:D

Link to comment
Share on other sites

தரவுகள் - குழப்புவதற்காய் - இல்லைனா.............

கள உறவு நெடுக்காலபோவானுக்கு - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :lol:

Link to comment
Share on other sites

உது பொய்யான Date of Birth. நேற்று நான் நெடுக்கின் Profile ஐ Check பண்ணி பார்த்தபோது Date of Birth Unknown என்று இருந்தது. ஆள் சரியான வம்புப் பார்ட்டி. :lol::o:o ஏதோ லொள்ளு பண்ணத்தான் இப்படி போட்டு இருக்கிறார்.

மூக்கி வந்து வாழ்த்து தெரிவிக்கிறாவா என்று பொறுத்திருந்து பார்ப்போம்! :lol::lol::lol:

Link to comment
Share on other sites

உது பொய்யான Date of Birth. நேற்று நான் நெடுக்கின் Profile ஐ Check பண்ணி பார்த்தபோது Date of Birth Unknown என்று இருந்தது. ஆள் சரியான வம்புப் பார்ட்டி. :o:o:o ஏதோ லொள்ளு பண்ணத்தான் இப்படி போட்டு இருக்கிறார்.

மூக்கி வந்து வாழ்த்து தெரிவிக்கிறாவா என்று பொறுத்திருந்து பார்ப்போம்! :lol::lol::lol:

நானே எப்ப போட்டு தள்ளலாம் என்று இருகிறன். :P .இதுலே பிறகேன் வாழ்த்து சொல்லவேண்டும்..95 வயது வரை வாழ்ந்தாச்சு தானே..பிறகென்ன வாழ்த்து வேண்டி கிடக்கு! :lol:

மாப்பிள்ளை, நீங்க சொன்ன போல இது ஏதோ லொள்ளு பண்ரதுக்கு போட்ட மாதிரி தான் எனக்கும் தெரியுது... :P

Link to comment
Share on other sites

அண்ணன் நெடுக்கு வாழ்க!

தலைவர் நெடுக்குக்கு ஜே!

நெடுக்கு மாத்தையாட்ட ஜெயவேவா!

என்னதான் பலர் நெடுக்கைத் திட்டினாலும் அவர் கருத்தெழுதியதும் விழுந்தடித்து வாசித்து ஒரு மறுப்பறிக்கை விடுவதில் உள்ள வேகம் அவர்களுக்கு அவர் மீதுள்ள ஆர்வத்தை காட்டுகிறது. அவர் இன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்து இந்த களத்திற்கு சேவை செய்ய அன்புடன் வாழ்த்துகிறேன்.

Edited by saanakiyan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது பொய்யான Date of Birth. நேற்று நான் நெடுக்கின் Profile ஐ Check பண்ணி பார்த்தபோது Date of Birth Unknown என்று இருந்தது. ஆள் சரியான வம்புப் பார்ட்டி. :huh::o:o ஏதோ லொள்ளு பண்ணத்தான் இப்படி போட்டு இருக்கிறார்.

மூக்கி வந்து வாழ்த்து தெரிவிக்கிறாவா என்று பொறுத்திருந்து பார்ப்போம்! :rolleyes::lol::lol:

என்ன பல்லு விழுந்திட்டு என்றதால இளமை தொலைச்சிட்டம் என்று நினைக்கிறீங்களோ..?! அப்பு ராசா என்ர அண்ணன் 94 வயசில டிகிரி எடுத்தவர். தெரிஞ்சுக்கோங்க. :lol:

வயசு அண்ணோன் என்று போட்டதைப் பார்த்திட்டுத்தான் இப்படியும் ஒரு விசயம் இருக்கு என்று தெரிஞ்சு வயசைப் போட்டமில்ல. அதிலும் சந்தேகமா...?!

மூக்கி மேம் 95 வயசு வரைக்கும் வாழ்ந்தாப் பிறகுதான் உலகத்தில இன்னும் வாழ நிறைய இருக்கு என்ற நிலை புரிஞ்சுது. இப்பதான் வாழ்க்கையிட அர்த்தம் புரிஞ்சுது. வாழ்க்கையிட அர்த்தம் புரிஞ்சு வாழுறதுதான் வாழ்க்கை.

போகப்போற இந்தக் கிழட்டை ஏன் போட்டுத்தள்ள அவதிப்படுகிறீர்கள். தொந்தரவா இருக்கோ. பஸ்ஸுக்க வந்து சில்மிசம் செய்யுமென்று கவலைப்படுறியளோ. அப்படி செய்யாது இது. :lol::blink::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் நெடுக்கு வாழ்க!

தலைவர் நெருக்குக்கு ஜே!

நெடுக்கு மாத்தையாட்ட ஜெயவேவா!

என்னதான் பலர் நெடுக்கைத் திட்டினாலும் அவர் கருத்தெழுதியதும் விழுந்தடித்து வாசித்து ஒரு மறுப்பறிக்கை விடுவதில் உள்ள வேகம் அவர்களுக்கு அவர் மீதுள்ள ஆர்வத்தை காட்டுகிறது. அவர் இன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்து இந்த களத்திற்கு சேவை செய்ய அன்புடன் வாழ்த்துகிறேன்.

மோனை இது நெசமா வாழ்த்துத்தானோ இல்ல...வசையோ...! அப்பு ராசா எல்லாம் உங்களைப் போல இளசுகள் தாற ஊன்று கோலிலதான் நடக்கிறன் உங்கினை. மூக்கி போல பொடிச்சியள் எப்படா கால்தடம் போட்டு விழுத்துவம் என்றிருக்குதுகள். தெரிஞ்சும் தானே பொடிச்சியளின்ர குணம். அவைட குட்டுக்களை வெளிக்க வைச்சிட்டால் அவை அப்படித்தான் ஆகாசத்துக்கும் பூமிக்கும் பாய்வினம். டோன்ட் வொறி மோனை. வாழ்த்து நன்றியப்பு. நீங்களும் வாங்கோ ராசா கிரமமா.இந்தக் கிழடு இன்னும் எத்தினை நாளைக்கு அப்பு ஊசலாடுதோ..! :lol::rolleyes:

நெடுக்காலபோவானுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அட கருத்தில முட்டுப்பட்டாலும் என்ர கன்றுக்குட்டிகள் சபேசனும் வர்ணனும் வாழ்த்துச் சொன்னது கன்றுக்குட்டி கத்த பால் சுரக்கிற தாய் மடி போல மனசு பாசத்தில மிதக்குது. நன்றி ராசா நன்றி. எல்லாருக்கும் நன்றி. :lol:

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

என்ன பல்லு விழுந்திட்டு என்றதால இளமை தொலைச்சிட்டம் என்று நினைக்கிறீங்களோ..?! அப்பு ராசா என்ர அண்ணன் 94 வயசில டிகிரி எடுத்தவர். தெரிஞ்சுக்கோங்க. :rolleyes:

வயசு அண்ணோன் என்று போட்டதைப் பார்த்திட்டுத்தான் இப்படியும் ஒரு விசயம் இருக்கு என்று தெரிஞ்சு வயசைப் போட்டமில்ல. அதிலும் சந்தேகமா...?!

மூக்கி மேம் 95 வயசு வரைக்கும் வாழ்ந்தாப் பிறகுதான் உலகத்தில இன்னும் வாழ நிறைய இருக்கு என்ற நிலை புரிஞ்சுது. இப்பதான் வாழ்க்கையிட அர்த்தம் புரிஞ்சுது. வாழ்க்கையிட அர்த்தம் புரிஞ்சு வாழுறதுதான் வாழ்க்கை.

போகப்போற இந்தக் கிழட்டை ஏன் போட்டுத்தள்ள அவதிப்படுகிறீர்கள். தொந்தரவா இருக்கோ. பஸ்ஸுக்க வந்து சில்மிசம் செய்யுமென்று கவலைப்படுறியளோ. அப்படி செய்யாது இது. :lol::lol::lol:

வாழுங்கோ வாழுங்கோ..ஆனால் முதலில் சொல்லுங்கோ,ஏன் இந்த திடீர் நாடகம்?..இங்க உள்ளவர்கள் அப்பாவிகள் என்ற படியால், ஏமாத்த பார்கிறீங்களோ?..

உங்களை போட்டு தள்ளுவது தான் நான் பெண்ணினதுக்கு செய்ய்ம் மிக பெரிய உதவி..அது நீங்க எத்தனை வயது ஆனாலும்...

ஓகோ..பஸ்ஸில வேற உங்கட திறமை நடக்குதோ.. ..இப்ப தானே உங்கட குட்டு வெளிகிடுது!

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.