Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

வானவில்லுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :huh:

தூயவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்? :huh:

(போன கிழமை ஆங்கில முறைப்படியும், இப்போது தமிழ்ப் பஞ்சாங்க முறைப்படியும் கொண்டாட்டமோ? நானும் இப்படி இருமுறை கொண்டாடுவேன். ஜன19 - ஆங்கிலம் + தைப்பூசம் - தமிழ், வீட்டில் அம்மா தமிழ் முறையில் வரும் பிறந்த நாளையே விரும்புவா :P )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வான்வில் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பல்லாண்டு காலம் பொல்லூன்றி வாழ்க :icon_idea:

Edited by இன்னிசை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானவில்லிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானவில் குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

;)

Link to comment
Share on other sites

கப்பியக்கா, மாப்பி மாமா, வினோ அண்ணா, இன்னிசை தங்கா, தூயவன் சாமி, சோனா ஆண்டி எல்லோருடைய அன்பான வாழ்த்துக்களுக்கும். வானவில்லின் நன்றிகள்

Edited by வானவில்
Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

Edited by Valvai Mainthan
Link to comment
Share on other sites

vanavil2bg8.jpg

:rolleyes:

அழகான படம் அனீஈஈ நன்றி <_<

வானவில்லுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ;)

யாழ்த்தளத்தில் பல சாதனைகளைப் படைத்துவரும் வானவில் சகலதும் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்கவென எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்

நன்றி சுபத்திரன் மற்றும் வலவை மைந்தன் இருவருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள்கொன்டாடிய அனைத்து உறவுகளுக்கம் இனிய வாழ்த்துக்கள். வான்வில் பேபிக்கும் வாழத்துக்கள் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வில்லு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இருந்தாலும் உந்த பேபி என்று சொல்லி வாழ்த்து சொல்லுறது நல்லா இல்லை. சொல்லிட்டன். :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானவில் தம்பி நோய்நொடியில்லாமல் நீடூழிகாலம் வாழ வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகாசிபாபு உட்பட அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

சிநேகிதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.