Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

வெண்ணிலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

டன்கு அண்ணாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

டங்குக்காக ஒலிக்கிறது

டன்டக்கா

Edited by Kuddithambi
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வெண்ணிலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் B)

Link to comment
Share on other sites

எரிமலைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

எரிமலை எப்பொழுது தமிழாய் வெடிக்கும். :icon_idea:

Link to comment
Share on other sites

எரிமலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எரிமலை பனிமலையாக மாறி எல்லோரையும் குளிர்சியூட்ட எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

சினேகிதி, சுபித்திரன், சிவகாசி பாபு, எரிமலை, டண், வெண்ணிலா ஆகியோருக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சகோதரன் சங்கர் உட்பட அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாள் கொண்டாடும் முத்துக்கிருஷ்ணா உட்பட அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

முத்துக்கிருஷ்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :D

முத்துகிருஷ்ணன் எங்கே போனார் என்றே தெரியவில்லை. :D

தமிழ் சகோதரருக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :wub:

Link to comment
Share on other sites

கந்தப்பு, சினேகிதி, சுபித்திரன், சிவகாசி பாபு, எரிமலை, டண், வெண்ணிலா , முத்துகிருஷ்ணன், சங்கர் ஆகியோருக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!

Edited by Rasikai
Link to comment
Share on other sites

கந்தப்புவும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடினாரா?

கந்தப்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :rolleyes:

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.