Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணைக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :(

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணைக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :(

முனிவர்ஜீயின் முதல் ஆசீர்வாதத்திற்கு மிக்க நன்றி . :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மச்சான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பலகலையும் கற்று பல வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க :( (மச்சான் வீட்ட வாறன் எல்லாம் எடுத்து வையுங்கோ என்ன)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி. :(

நன்றி நுணாவிலான் . :(

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பலகலையும் கற்று பல வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க :( (மச்சான் வீட்ட வாறன் எல்லாம் எடுத்து வையுங்கோ என்ன)

என்ரை மச்சானுக்கு இல்லாததா .......... ,

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி சுப்பு மச்சான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை மச்சானுக்கு இல்லாததா .......... ,

:(:(:(:(

Link to comment
Share on other sites

வணக்கம் தமிழ்சிறி அண்ணா !

உங்களுக்கு எமது இனிய பிறந்தநாழ் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறிக்கு இந்த சகோதரியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடை பயிலும் நம்ம தமிழ் சிறீ தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......

Link to comment
Share on other sites

அண்மையில பிறந்தநாளை நினைவூட்டிய (இன்றைய காலகட்டத்தில கொண்டாடிய என்று சொல்ல முடிய இல்லை. மன்னிக்கவும். ) நண்பர்கள் நுணாவிலான் , தமிழ்சிறி, மற்றும் ஏனைய உறவுகளிற்கும், இன்று பிறந்தநாளை நினைவூட்டுகின்ற 10தலை, கிருபாவுக்கும் , நாளை பிறந்த நாளை நினைவூட்டுகின்ற தோழர் நெடுக்காலபோவானுக்கும் இனிய வாழ்த்துகள்! நீங்கள் சகல சுகங்களையும் பெற்று வளமுடன், தினமும் நிம்மதியுடன், மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்தனைகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்குக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் (இந்த காலத்துக்கு இது ஏற்றது இல்லை என்று தெரிந்தாலும் சொல்லவேண்டும் போல் உள்ளது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்ழ்துக்கள் வாழ்த்திய ATOZ , ரதி தங்கை , நிலாமதி அக்கா , கலைஞன் ஆகியோருக்கு நன்றி . :unsure:

இன்று பிறந்தநாளில் காலடி எடுத்து வைத்திருக்கும் , நெடுக்க்ஸுக்கு வாழ்த்துக்கள் . :o

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவானுக்கும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நெடுக்ஸ்சுக்கு இந்த சகோதரியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சக கள உறவாளர் ..........நெடுக்க்ஸ் ..........நூறாண்டு நோய் நொடியின்றி வாழ்க என வாழ்த்தும் அக்கா நிலாமதி

Link to comment
Share on other sites

வணக்கம் நெடுக்ஸ் அண்ணா!

உங்களுக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அதிரடி மன்னன் நெடுக்ஸ் உட்பட அனைத்து உள்ளங்களிற்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

அன்பு சகோதரங்கள் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துகள்

மனுசனுக்கு கல்யாண வாழ்த்து ஒன்று சொல்லலாம் என்றுதான் பார்க்கிறன் மனுசன் அசையமாட்டன் என்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சூழ்நிலையில் பிறந்த நாளை நினைவு கூறுற மனநிலை கூட இல்லை. இருந்தாலும் வாழ்த்தின உள்ளங்களுக்கு (அனைவருக்கும்) நன்றி சொல்ல வேண்டிய கடமை ஒன்றிருக்குது. குறிப்பாக கலைஞன் என்ற நண்பனுக்கு.. இதனை ஞாபகப்படுத்தியதற்காக. :unsure:

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளங்கவி :o

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.