Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :):lol:

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் குட்டித்தம்பிக்கும் ஏனைய உறவுகளுக்கும்,

எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kuruvikal (101), thevaki (36), yarlpaadi (20), KING ELLALAN (4), தேவன் (4), ஈழவன்85 (25), Small Point (4), லிசான் (35), yalravi (73), கலைநேசன்1 (31), EelaMahan (33), colombotamil (29), kanja (101), terror_lanka (30), அன்புசிவம் (31), inapcha (27), பிழம்பு (100)

இவர்கள் அனைவருக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

kuruvikal (101), thevaki (36), yarlpaadi (20), KING ELLALAN (4), தேவன் (4), ஈழவன்85 (25), Small Point (4), லிசான் (35), yarlravi (73), கலைநேசன்1 (31), EelaMahan (33), colombotamil (29), kanja (101), terror_lanka (30), அன்புசிவம் (31), inapcha (27), பிழம்பு (100)

இவர்கள் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :)

Edited by சுஜி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்...........வருடம் பிறந்த போது இவர்களும் பிறந்தார்களா? நம்புகிறேன்.

எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

ஆஹா இத்தனைபேருக்கு ஒரே நாளில பிறந்தநாளா.. இல்லாட்டிக்கு ஒருத்தர்தான் இத்தனை பெயரில இருக்கிறாரோ.. அனைவருக்கும் வாழ்த்துகள்! வாழ்த்துகள்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

kuruvikal (101), thevaki (36), yarlpaadi (20), KING ELLALAN (4), தேவன் (4), ஈழவன்85 (25), Small Point (4), லிசான் (35), yarlravi (73), கலைநேசன்1 (31), EelaMahan (33), colombotamil (29), kanja (101), terror_lanka (30), அன்புசிவம் (31), inapcha (27), பிழம்பு (100)

smiley-greet027.gif. .happy-birthday-1-1.gif. .smiley-greet027.gif

இன்று யாழ் களத்தில் பதினேழு பேருக்கு பிறந்த நாளா ?

அனைவருக்கும் இனிய smiley-greet027.gif பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் இனிய smiley-greet027.gif பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Edited by ஜீவா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தினம் யாழ் களத்தில் பிறந்த நாள் காணும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!!! :wub::wub::D

Link to comment
Share on other sites

இன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

Edited by Valvai Mainthan
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

.

pongal.jpgKallu_Paanai-1.jpgpongal-kalash.jpg

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சின்னப்புவுக்கு , உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சின்னா, இன்று பொங்கல் என்ற படியால்... எனது அன்பு பரிசாக மூன்று பானை அன்பளிக்கின்றேன். :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்புக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள தகவலின் படி எண்பதாவது பிறந்த நாளைக் கொன்டாடும்

சின்னப்புவுக்கு என் வாழ்த்துக்கள் .....இதுவரை வாழக்கொடுத்துவைத்த

இறைவனுக்கு நன்றி.........

Link to comment
Share on other sites

மூன்று பானைகளை தனது என்பதாவது பிறந்த நாளில் அன்பளிப்பாகப் பெற்ற சின்னப்பு தாத்தாவுக்கு, நாலாவது பானையைச் சக்கரைப் புக்கையோட அன்பளிக்கிறேன். :wub:

017.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பு தாத்தாவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களோடு பொங்கல் நல் வாழ்த்துக்களும் உருத்தாகட்டும். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எணை சின்னப்பு வாழ்த்துக்களணை :wub:

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் சின்னப்பு. அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறும் அனைவருக்கும் உளங்கனிந்த வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

சினா சீனா வுக்கு வாழ்த்துக்கள்... அதுவும் இண்டைக்கு பிறந்து இருந்தால்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள அறிவிப்பின் படி இன்று பிறந்த நாளை கொண்டாடும் கலைஞன்

........மச்சானுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.எல்லா வளமும் பெற்று நோய் நொடியின்றி வாழ்க.

Link to comment
Share on other sites

நன்றி நிலாமதி அக்கா. இன்று 18 அல்ல, நாளை 19. நான் தைப்பூசம் அன்று பிறந்தபடியால ஆங்கிலத்துக்கு ஒருதரமும், தமிழுக்கு ஒருதரமுமாய் வீட்டில ரெண்டுதரம் நினைவுகூறுகிறது. :)

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.