Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

அழகான படங்கள் போட்டு அசத்தி வரும் தமிழ் சிறிக்கு உளம் கனிந்த இனிய இரண்டாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்...! இரண்டு வயதில் இவ்வளவு ஆற்றலா...... :):lol:

Link to comment
Share on other sites

தமிழ்சிறி அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :) தமிழ்சிறி அண்ணா உங்களுக்கு இப்பதான் இரண்டு வயது ஆகுதா? நான் என்னமோ ஏதோ என்று நினைத்தேன் .... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sri Anna "

"HAPPY BIRTHDAY TO YOU.................. :)

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

உளங்கனிந்த வாழ்த்துகள் சிறீ. அண்மையில் பிறந்தநாளை நினைவுகூர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கழத்தில் தனது இரண்டாவது அகவையைக் கொண்டாடும் தமிழ் சிறி அண்ணாக்கும்..... மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழத்துக்கள்.! :)

smiley-greet003.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறி அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.சொல்லி இருந்தால் வீட்டை வந்திருப்பமில்லே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சிறியண்ணைக்கு வாழ்த்துக்கள்.

அண்ணை போத்தில் ஒண்டு ரெடியா இருக்கு, 15 வருச பழைய சரக்கு. அடிச்சா கும்மெண்டு ஏறும். எப்ப சந்திக்கலாம் சொல்லுங்கோ. :D

08.jpg

Link to comment
Share on other sites

இனிய பிறந்த தின வாழ்த்துகள் சிறி (உண்மையில் இன்றுதானா பிறந்த நாள்?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ நடந்தா நடை அழக்குluck1.gif , நீ ஒருதன் தான் அழக்கு :D:lol:

தமிழ் சிறி அண்ணாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Edited by கிறுக்குபையன்26
Link to comment
Share on other sites

சகோதரன் தமிழ்சிறியிற்கு "உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்"!

bookcc.gif

உங்களுக்கு பிடித்த ஒரு புத்தகம் பிறந்தநாள் பரிசாக அனுப்பியுள்ளேன்.

Edited by Valvai Mainthan
Link to comment
Share on other sites

உளங்கனிந்த வாழ்த்துகள் தமிழ் சிறீ.

அண்மையில் பிறந்தநாளை நினைவுகூர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறீ க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சிறியண்ணைக்கு வாழ்த்துக்கள்.

அண்ணை போத்தில் ஒண்டு ரெடியா இருக்கு, 15 வருச பழைய சரக்கு. அடிச்சா கும்மெண்டு ஏறும். எப்ப சந்திக்கலாம் சொல்லுங்கோ. :D

08.jpg

இது என்ன போத்தல்?

Link to comment
Share on other sites

08.jpg

சிறி, உது வேண்டாம், உது இலங்கை சரக்கு!!! புறக்கணியுங்கோ, கீழ் உள்ளதில் ஏதாவது ஒன்றை மடக்கப்பாருங்கோ!

liquor.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறிக்கும்,சியாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

சியா ஏன் தற்போது யாழிக்கு வாறது இல்லை...

Edited by ரதி
Link to comment
Share on other sites

சிறி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தாமதமான வாழ்த்தாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளுவீர்கள் என்று நினைக்கிறன். :wub:

martell%20xo.jpg

Spicy+Fish+Fry.jpg

sri-lankan-feast.JPG

jackfruit.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்சிறிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.CIMG1638.JPG

Link to comment
Share on other sites

10தலை, கிருபா, அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைத்து உறவுகளுக்கும் உளங்கனிந்த வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

thanks_glitter_smiley_sun.gif

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்ட இனிய உறவுகளான.........

ஈழமகள், சுஜி, நிலாமதி அக்கா, மச்சான், குமாரசாமி அண்ணா, யாயினி, ஜீவா, காவாலி, நிழலி, கிறுக்குப்பையன், வல்வைமைந்தன், சிவா, கறுப்பி, நெல்லையன், ரதி, குட்டி, ஜான்சிராணிக்கும்......

திண்ணையில் இருந்து வாழ்த்து தெரிவித்த ஷானு தினேஷ், அல்வாயன், சாம் ஆகியோருக்கும்,

மற்றும், தனிமடல் மூலம் வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி, நன்றி, நன்றி. :wub:

காசை காசு எண்டு பார்க்காமல்...... இவ்வளவு பரிசுப் பொருட்களை வாங்கி அனுப்பி வைத்த அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி. :)

தாமதமாக வாழ்த்துக்கள் தெரிவித்த சஜீவனுக்கும் நன்றி. :lol:

thanks1.gif

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • Like 4
  • Downvote 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவு நெடுக்காலபோவானுக்கும் , மற்றும் இன்று பிறந்த நாளை கொண்டாடும் உறவுகளுக்கும், எனது வாழ்த்துக்கள்.

  • Like 1
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ்க்கும், எனையோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • Like 1
  • Downvote 1
Link to comment
Share on other sites

பிறந்தநாள் வாழ்த்துக்கும் சிகப்பு குத்தி இருக்கிறாங்கள். நான் ஏற்கனவே எனது பச்சை புள்ளிகளை இன்று பயன்படுத்திவிட்டன். யாராச்சும் சிகப்புக்கு மேல பச்சை குத்திவிட்டால் சந்தோசம். இன்றுதான் நண்பர் நெடுக்காலபோவானின் பிறந்ததினம் என்பதில சந்தேகம் இல்லை. நான் 2007, 2008, 2009 வருசங்களிலை வாழ்த்து சொல்லி இருக்கிறன் நெடுக்சுக்கு. பிறந்தநாள் நினைவுகூறலுக்கு சிகப்பு குத்தியவரகள் ஏன் என்று காரணத்தை சொன்னால் நல்லது. உங்கள் உணர்வுகளை, விளக்கங்களை சொன்னால்தானே புரிந்துகொள்ளமுடியும். :wub:

  • Like 2
  • Downvote 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
    • தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா. மன்றின் நடுவில் 8 பேரின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
    • ஆமாம் .....40 ஆயிரமாகத் தான் இருக்கும்   ஆனால் இது மிகவும் குறைவு   கொஞ்சம் கூட கேட்டிருக்கணும் 🤣🤣🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.