Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

சகோதரம் குமாரசாமி அவர்கட்கு உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

சகீவன்,சகோதரம் மற்றும் செவ்வந்தி

உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நாலு மனுசரின்ரை வாயாலை வாழ்த்துபெற குடுத்து வைக்கோணும். சந்தோசம் :(

Link to comment
Share on other sites

கு.சா வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்துடன் ஆகஸ்ட் 14ம் திகதி பிறந்த நாள் கொண்டாடிய புத்தனுக்கும்........ :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்துடன் ஆகஸ்ட் 14ம் திகதி பிறந்த நாள் கொண்டாடிய புத்தனுக்கும்........ :(

தனக்குத்தானே..... பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லுற ஆளை. இப்ப தான் பாக்கிறன். :lol:

Link to comment
Share on other sites

எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன‌

ஜீவா

ரதி அக்கா

தமிழ்சிறி அண்ணா

யாயினி அக்கா

நிலாமதி அக்கா

நுணாவிலான் அண்ணா

வாத்தியார்

மற்றும் அனைவருக்கும் தாமதமான நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். :(

தாமதத்திற்கு மன்னிக்கவும். நான் மொபைல் போனில் தான் இணையம் பாவிக்கிறேன் அதனால் தமிழ்தளங்கள் பார்க்க சிரமமாக இருக்கிறது.

ப்ரவுசிங்சென்ரர் வந்து தான் யாழ் பார்ப்பது அதுதான் தாமதம்.

தாமதத்திற்கு மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

கு.சா வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்துடன் ஆகஸ்ட் 14ம் திகதி பிறந்த நாள் கொண்டாடிய புத்தனுக்கும்........ :(

இதுக்குத்தான் profile பிறந்த திகதியை போடவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்.......... பிறந்தநாள் வாழ்த்து கூறிய கள உறவுகளுக்கு நன்றிகள்

இதுக்குத்தான் profile பிறந்த திகதியை போடவேண்டும்.

போடமாட்டோமல்ல போட்டா வயசு தெரிந்திடுமல்ல :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்துடன் ஆகஸ்ட் 14ம் திகதி பிறந்த நாள் கொண்டாடிய புத்தனுக்கும்........ :wub:

நன்றி ஜில். இந்த இடத்தில் புத்தனுக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லுறன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போடமாட்டோமல்ல போட்டா வயசு தெரிந்திடுமல்ல :lol:

இப்ப மட்டுமென்ன 16 வயதெண்டு நினைப்பாக்கும்

ஏற்கனவே என்னைவிட 15 வயது மூப்பு

அதுக்குள்ளை...

குமரன் நினைப்பிலை குத்தியாட்டம் :rolleyes::wub:

சுவிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இன்று பிறந்த நாளை நினைவு கூரும், சுவிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

:rolleyes:

DSC03627_thumb4.jpg?imgmax=800

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி க்கு வாழ்த்துக்கள். :rolleyes:

சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

(வருடமொன்று போனால் வயதொன்று கூடும்.. ஆயுள் ஒன்றால் குறையும். எதுக்கு பிறந்த நாளை கொண்டாடுறாங்க..??! இது ஒரு கவலையான நிகழ்வெல்லோ..!) :lol::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

சுவிக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். :rolleyes:

அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

post-7784-066700700 1282042223_thumb.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்பமும் துன்பமும் சமமென்று எண்ணி வாழ்வில் வளமோடு வாழ ,

யாழ் கள உறவு சுவியை வாழ்த்தும் நிலாமதி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் சுவி அண்ணாவுக்கு இனிற பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். :rolleyes:birthday370.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.