Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள தகவளின் படி இன்று பிறந்த நாள் காணும் சபேசன் அவார்கள் ,

நோய் நொடியின்றி நூறாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

சபேசன், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

... பதினாறும் பெற்று (... இங்கு பதினாறு என்பது பதினாறு பிள்ளைகளையும் சேர்த்துத்தான் ... சிங்களவன் அழித்தொழிக்கிறான், இப்படியாவது நிரவுவோம் ...) பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சபேசன் அண்ணா

உங்களுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

ஓம் சிவாய நமஹா

ஓம் சிவாய நமஹா

சிவ சக்த்யா யுக்தோ

யதி பவதி சக்த ப்ரபவிதும்

நசே தேவம் தேவோ ந கலு

குசல ஸ்பந்தி துமபி

அதஸ் த்வாம் ஆராத்யாம்

ஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி

பிரணந்தும் ஸ்தோதும் வா

கதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ

சபேசனுக்கு இந்த விக்ருதி வருடத்தில் வந்திருக்கும் இந்தப் பிறந்த தினத்தினால் கர்ம வினைகள் எல்லாம் தீர்ந்து வியாழ, வெள்ளி, சனி மற்றும் ஜூப்பிடர் தோஷங்கள் எல்லாம் நீங்கி சர்வ வல்லமையும், சாஸ்திரங்கள் தோறும் சொல்லப்படுகின்ற யோகங்களும் கூடி, ஆறுமுக நாவலர் போன்று பேரும் புகழும் பெற என் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

நன்றி சபேசன் அண்ணா

உங்களுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்

வாத்தியார்

*********

அட.. வாத்தியாருக்கும் பிறந்த நாளா? :wub:

பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்யாரே..! :D மஞ்சள் மற்றும் சிவப்பு மட்டைகள் சகிதமா நீடூழி வாழ்க..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

aanmigam_37.gif

சபேசனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :wub:

.

சபேசனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஓம் சிவாய நமஹா

ஓம் சிவாய நமஹா

சிவ சக்த்யா யுக்தோ

யதி பவதி சக்த ப்ரபவிதும்

நசே தேவம் தேவோ ந கலு

குசல ஸ்பந்தி துமபி

அதஸ் த்வாம் ஆராத்யாம்

ஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி

பிரணந்தும் ஸ்தோதும் வா

கதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ

சபேசனுக்கு இந்த விக்ருதி வருடத்தில் வந்திருக்கும் இந்தப் பிறந்த தினத்தினால் கர்ம வினைகள் எல்லாம் தீர்ந்து வியாழ, வெள்ளி, சனி மற்றும் ஜூப்பிடர் தோஷங்கள் எல்லாம் நீங்கி சர்வ வல்லமையும், சாஸ்திரங்கள் தோறும் சொல்லப்படுகின்ற யோகங்களும் கூடி, ஆறுமுக நாவலர் போன்று பேரும் புகழும் பெற என் வாழ்த்துகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சபேசன்!

சபேசனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

சபேசனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சபேசன்! :lol:

சபேசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! அவர் மேலும் சீரும் சிறப்புடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்..! :lol:

யாழ் கள தகவளின் படி இன்று பிறந்த நாள் காணும் சபேசன் அவார்கள் ,

நோய் நொடியின்றி நூறாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகின்றேன்.

நன்றி சபேசன் அண்ணா

உங்களுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்

வாத்தியார்

*********

வாழ்த்துகள் சபேசன்.

உங்களுக்கு வேறை வேலையில்லையே? :D

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட.. வாத்தியாருக்கும் பிறந்த நாளா? :wub:

பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்யாரே..! :D மஞ்சள் மற்றும் சிவப்பு மட்டைகள் சகிதமா நீடூழி வாழ்க..! :lol:

நன்றி இசைக்கலைஞன் :lol:

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

உங்களுக்கு வேறை வேலையில்லையே? :D

அப்படி இல்லாததாலதானே யாழில் நிற்கிறம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

halwa%2B2.jpg

தோழர் வாத்தியார் மற்றும் தோழர் சபேசன் அவரக்ளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

halwa%2B2.jpg

தோழர் வாத்தியார் மற்றும் தோழர் சபேசன் அவரக்ளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

மன்னிக்கோணும் புரட்சி,

இந்த சாப்பாட்டிற்கு என்ன பெயர்.

இதை, என்ரை வாழ் நாழிலை முந்தி கண்டதே.... இல்லை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ட பிறந்த நாளுக்கு யாராவது என்னை வாழ்த்தி இருக்கிறீங்களா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Birthday:Birthday Unknown

எப்படி வாழ்த்துவது ..............? ஒருவேளை இன்றா? அப்படி இருப்பின் வாழ்த்துக்கள் .

பதினாறும் (செல்வங்கள்) பெற்று பெரு வாழ்வு வாழ்க :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Birthday:Birthday Unknown

எப்படி வாழ்த்துவது ..............? ஒருவேளை இன்றா? அப்படி இருப்பின் வாழ்த்துக்கள் .

பதினாறும் (செல்வங்கள்) பெற்று பெரு வாழ்வு வாழ்க :lol:

இன்று‍ இல்லை அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கோணும் புரட்சி,

இந்த சாப்பாட்டிற்கு என்ன பெயர்.

இதை, என்ரை வாழ் நாழிலை முந்தி கண்டதே.... இல்லை. :rolleyes:

பாடலின் முதல்வரிதான் தோழர் தமிழ்சிறி.... :wub:

http://www.thiraipaadal.com/tempdownloads/084097109105108/7779867369657666857783/72658282738374698965826574/Saamy%20-%20Thirunelvezhi%20Alwada....mp3 :wub:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு வேறை வேலையில்லையே? :rolleyes:

வேற வேலை தேடிக்கொண்டிருக்கிறம் குமாரசாமி சார் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ட பிறந்த நாளுக்கு யாராவது என்னை வாழ்த்தி இருக்கிறீங்களா :wub:

உங்கட பிறந்த நாள் எப்ப என்று சொன்னாத் தானே வாழ்த்துறதுக்கு... சொல்லாமல் எனக்கு ஏன் வாழ்த்த வில்லை என்ரா எப்படி..!! :rolleyes::wub:

Link to comment
Share on other sites

என்ட பிறந்த நாளுக்கு யாராவது என்னை வாழ்த்தி இருக்கிறீங்களா :rolleyes:

எப்போ உங்களது பிறந்தநாள் என்று சொல்லுங்கள் ரதி? இல்லாவிட்டால் ஒரு குத்துமதிப்பாக போடவா?? :wub::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

**************************************

ஒருசிலரின் அறிவுறுத்தல் காரணமாக சுயதணிக்கை செய்யப்பட்டுள்ளது.

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதத்தியார் சபசேன் மற்றும் அண்மையில் பிறந்த நாளை கொன்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

என்ட பிறந்த நாளுக்கு யாராவது என்னை வாழ்த்தி இருக்கிறீங்களா :lol:

ரதிக்கு குத்துமதிப்பாக பிறந்த நாள் வாழத்துக்கள் :lol:

Link to comment
Share on other sites

சுஜி, தம்பை சிவா இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

Edited by வல்வை லிங்கம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

27322+lead5+britannia.jpg

தோழர் சுஜி மற்றும் தோழர் தம்பை சிவா ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :lol:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு வேறை வேலையில்லையே? :lol:

திரு சபேசனுடன் அப்படி என்ன உரசல் தங்களுக்கு............ :lol::):lol:

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.