Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

geb2.gif

சென்ற வயதில் இருந்தது போல்..... யாழ்களத்திற்க்கு குறைவாக வராமல்,

இந்த வயதில், அடிக்கடி யாழுக்கு வரும் படி அன்புடன் அழைக்கின்றோம். :D

cons.gif

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய சகோதரன் இணையவன், தங்கை யாயினி உட்பட அனைத்து உள்ளங்களிற்கும் உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி யாயினிக்கும், அகதிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

66ags1.jpg

இவர் மிகவும் எளிமையான மனிதர். எங்கிட்டு எந்த நாட்டில் கஸ்டபடுகிறார் என தெரியவில்லை.. ஆனா இந்த மாதிரி பெயரை கேட்டால் மனசுக்கு கஸ்டமாக இருக்கு எனினும் தோழருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை வாழ்த்தி சென்ற அனைவருக்கும் மிக்க நன்றிகள்...அத்தோடு தமிழ் சிறி அண்ணாவின் அன்பு வேண்டு கோள் கால கிரமத்தில் நிவர்த்தி செய்யப்படும். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா..(தாமதத்திற்கு மன்னிக்கவும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

birthday_smiley.gif

இன்று பிறந்தநாளை மிக விமர்சையாக கொண்டாடும் சுஜிக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். geburtstag-smiley-89.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி அக்காக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்/// :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜிக்கு மூன்றாவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சுஜி அக்காக்கு ????? இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்/// :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜிக்கு உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். :)

birthday352.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள் தகவலின் படி இன்று பிறந்த நாள் கொண்டாடும்

சுஜிக்கு என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி சுஜிக்கு என்ரை பிறந்தாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

சுஜிக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமாக.... இந்த நேரம், யாழ்களத்துக்கு வரும் சுஜியை காணவில்லை.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிஸியாக இருக்கிறா போலை.... :D:lol::D:lol:

Link to comment
Share on other sites

வழக்கமாக.... இந்த நேரம், யாழ்களத்துக்கு வரும் சுஜியை காணவில்லை.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிஸியாக இருக்கிறா போலை.... :D:lol::D:lol:

இரவு வேலைக்கு போயிட்டு வந்து நித்திரை கொண்டு இப்போதான் எழுந்தேன்.... திரும்பவும் இரவு வேலை... சரியாக நித்திரை கொள்ளாவிட்டால் இரவு திரும்பவும் வேலை பண்ண முடியாது... நித்திரை கலக்கத்தில் இருக்கிற என்னை பிறந்த நாள் கொண்டாடுறேன் என்று கதையே கட்டிவிட்டிர்களே சிறி அண்ணே... :lol::D

சரி சரி எனக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜிக்கு எனது அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!

Link to comment
Share on other sites

ஒரு சின்ன டவுட்டோட...பிறந்தநாள் வாழ்த்துகள் சுஜிக்கு

Edited by நிழலி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

சுஜிக்கு, பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய குட்டிக்கு நன்றி. :D

Link to comment
Share on other sites

சுஜிக்கு, பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய குட்டிக்கு நன்றி. :D

:D (சுஜிக்கு மூன்று வயது என்றால்) சிறி அண்ண சுஜிக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்து வாழ்த்துக் கூறிய எனக்கு நன்றி சொன்னமைக்கு நன்றிகள் சிறி அண்ண :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி யாயினி ஆகியோருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜிக்கு என் மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள சகோதரி சுஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.