Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலாமதி அக்காவுக்கு எமதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என்றும் எம்முடன் உரையாடி எம்முடைய இன்ப துன்பங்களில் துணை நிற்கும் இவ்வுறவு எந்த குறையுமின்றி நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலாமதிஅகக்கவுக்கும் இதயநிலாவுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

இன்று பிறந்த நாளை கொண்டாடும் நிலாமதி ஆச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

நிலாமதியக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அத்தான் என்ன பரிசு தந்தார்?

Link to comment
Share on other sites

நிலாமதி அக்காக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ் .........அத்தானை விட வேறு என்ன வேண்டும். :D :D

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை நினைத்து வாழ்த்து சொன்ன நிழலி...........ஈஸ்........நெல்லையன் .......புயல் .....தமிழ் ஸ்ரீ ...புங்கையூரான்....காரணிகன்..கறுப்பி ...தப்பிலி ......விசு அண்ணா .......வாதவூரான்...புலவர்....வாத்தியார்...........நுனாவிலன் யாவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நேற்று விடுமுறைநாள் வெளியே மதிய உணவுடன் சந்தோஷமாய் கழிந்தது.

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்ஸ்.. உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ் .......... :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

fish%20fry.jpg

அன்பு சகோதரிக்கு இணிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நிலாமதி அக்கா

Link to comment
Share on other sites

புலவர் அண்ணாவுக்கும் , நிலாமதி அக்காவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலவருக்கும்

நிலாமதிக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி நிலாமதிக்கும் இதயநிலாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் blue bird ( நீலப் பறவை ) சிவராஜா ஈழம் பாய் ( ஈழம்பையன்) யாவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும், நீலப் பறவைக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நீலப்பறவைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4 member(s) have a birthday today

வாசகன் (39), விதுஷா (5), பெரியமாமி, vavuniya (26)

எல்லாருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசகன் (39), விதுஷா (5), பெரியமாமி, vavuniya (26)

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.எல்லாருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.