Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ இந்த இனிய நாளில் வாழ்த்துகிறேன்.

முன்னாள் சமையல்கலை நண்பர் அபிராமு களத்திற்கு வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணாவுக்கும் நாட்டண்மைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணாவுக்கும் நாட்டண்மைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜீன் அண்ணாவிற்கு தாமதமான‌ இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் :)

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சுமங்களாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும், சுமங்களாவிற்கு , இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் சுமங்களாவிற்கு , இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் சுமங்களாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

சுமங்களாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

ஒரு பெட்டைக்கு பிறந்த நாள் என்றால் எல்லா பெடியளும் வந்திடுவாங்கள் வாழ்த்து சொல்ல ..

அதே நேரம் அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் வாக்களியுங்கள் என்றால் ஒருத்தரும் திரும்பி பார்க்காதுகள் ..

தேசியம் எண்டா மட்டும் வேட்டியை மடிச்சு கட்டுவினம் அவையள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக சொன்னீங்கள் ஆகாஸ்...பெண்கள் பெயரில் யார் வந்தாலும் வயது வித்தியாசம் பார்க்காமல் வரவேற்கவும்,பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிக்கவும் யாழ் கள ஆண்கள் வயது வித்தியாசம் இல்லாமல் முன்னுக்கு நிற்பார்கள் :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமங்களா என் வாழ்த்துக்கள்.

உங்களுக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுளை இறைவன் தரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

அதைப்போல் ஒவ்வொரு திரிக்கும் வித்தியாசமான் அம்சங்கள் உள்ளன.

கள உறவு ஒருவருக்கு பிறந்த நாள் சொல்வதில் அவருடைய கருத்துக்களை அலசவேண்டிய தேவையில்லை

அவர் ஆண் என்ன பெண் என்ன

வாழ்த்துக்கள் சுமங்களா

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

சரியாக சொன்னீங்கள் ஆகாஸ்...பெண்கள் பெயரில் யார் வந்தாலும் வயது வித்தியாசம் பார்க்காமல் வரவேற்கவும்,பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிக்கவும் யாழ் கள ஆண்கள் வயது வித்தியாசம் இல்லாமல் முன்னுக்கு நிற்பார்கள் :o

வணக்கம் ரதி. எல்லோரும் உங்களை தேடினார்கள். எப்படி சுகம்?

சுமங்களா ஆணா பெண்ணா என்று எப்படி தெரியும்?

கறுப்பியும் தான் கேம் விடுகிறார்.

Edited by Eas
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கடந்த 25ம் திகதி பிறந்தநாளைக் கொண்டாடிய தயா அண்ணாவுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

2007ம் ஆண்டு அவருக்கு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக குரல் வடிவ வாழ்த்தினைத் தெரிவித்திருந்தோம். அதில் பங்கேடுத்த வினித், சாத்திரி,சுண்டல், என்னைத் தவிர மற்றவர்கள் யாழில் எழுதுவதினை நிறுத்தி விட்டார்கள்.

Edited by தூயவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் யாழ் நிலவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

கடந்த 25ம் திகதி பிறந்தநாளைக் கொண்டாடிய தயா அண்ணாவுக்கும் இனிய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

323-happy_birthday_from_us_all_balloon.jpg

இன்று பிறந்த நாள் கொண்டாடும் பெரியோர்களான யாழ்நிலவனுக்கும், 'டிசெல்"லுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... !

வாழிய பல்லாண்டு...சுதந்திரமாய்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்நிலவனுக்கு எனதினிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

இன்று கிருபனின் பிறந்த தினம் என்றும் ஒரு பட்சி சொல்லுது....

அப்படியே, என் புத்திரனின் பிறந்த தினமும் இன்றுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கிருபனின் பிறந்த தினம் என்றும் ஒரு பட்சி சொல்லுது....

அப்படியே, என் புத்திரனின் பிறந்த தினமும் இன்றுதான்

இருவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

யாழ்நிலவனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கிருபனின் பிறந்த தினம் என்றும் ஒரு பட்சி சொல்லுது....

அப்படியே, என் புத்திரனின் பிறந்த தினமும் இன்றுதான்

:)

நிழலியின் மகனுக்கு "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்". :)

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.