Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னது நம்ம கு சா அண்ணைக்கு பிறந்த நாளா? சொல்லவே இல்லை :unsure:

வாழ்த்துகள் கு சா அண்ணை :)

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

அத்துடன் suvy க்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரைபிறந்தநாளுக்கு வந்த மொய்யின் படி....

எனக்கு நேரடியாய் வந்தது 80 யூரோ

கறுப்பி போட்ட 50பவுண்ஸ் இஞ்சை கிட்டத்தட்ட 75 யூரோ

சிறித்தம்பி கள்ளடிக்க தந்த நீலத்துண்டுக்கும் மஞ்சள்துண்டுக்கும் ஒரு குத்துமதிப்பு கணக்கிலை 50யூரோ போடுறன்.

தம்பி ஜீவா தந்த குட்சைன் 100 யூரோ

சாந்தி தந்த பூச்செண்டுக்கு ஒரு 25 யூரோ போடுறன்(கீழை கட்டுக்கட்டாய் கிடக்கிற காசை எண்ண இப்ப நேரமில்லை.அதாலை அதை பிறகுபாப்பம்)

எல்லாத்தையும் கூட்ட 330 யூரோ வருது.இதை நாலாய்பிரிச்சு வாற மாதம் தொடக்கம் நேசக்கரத்துக்கு காணிக்கையாய் குடுக்கிறன்.

http://tamilnews24.com/nesakkaram/ta/?page_id=2

Link to comment
Share on other sites

குமாரசாமியண்ணைக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :wub:

Link to comment
Share on other sites

நம்ம தல /தளபதி ..குமாரசுவாமி அண்ணாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரைபிறந்தநாளுக்கு வந்த மொய்யின் படி....

எனக்கு நேரடியாய் வந்தது 80 யூரோ

கறுப்பி போட்ட 50பவுண்ஸ் இஞ்சை கிட்டத்தட்ட 75 யூரோ

சிறித்தம்பி கள்ளடிக்க தந்த நீலத்துண்டுக்கும் மஞ்சள்துண்டுக்கும் ஒரு குத்துமதிப்பு கணக்கிலை 50யூரோ போடுறன்.

தம்பி ஜீவா தந்த குட்சைன் 100 யூரோ

சாந்தி தந்த பூச்செண்டுக்கு ஒரு 25 யூரோ போடுறன்(கீழை கட்டுக்கட்டாய் கிடக்கிற காசை எண்ண இப்ப நேரமில்லை.அதாலை அதை பிறகுபாப்பம்)

எல்லாத்தையும் கூட்ட 330 யூரோ வருது.இதை நாலாய்பிரிச்சு வாற மாதம் தொடக்கம் நேசக்கரத்துக்கு காணிக்கையாய் குடுக்கிறன்.

http://tamilnews24.com/nesakkaram/ta/?page_id=2

அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கு.சா அண்ணாவிற்கு காசோ,பரிசோ கொடுக்கவில்லை ஆனால் நேரில் சந்திக்கும் போது சேர்ந்து தண்ணீ அடிப்போம் சரியா அண்ணா? செலவு என்னோட‌து :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் அண்ணா இப்போது யாழில் எழுதுவதில்லை என்டாலும் ஒரு வேளை வேறு பெயரில் எழுதுகிறாரோ தெரியாது :unsure: அவருக்கு எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2105615636_167223ed53.jpg

தோழர் குமாரசாமி அவரக்ளுக்கு இணிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :) :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ஜீவாவிற்கு என் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

ஜீவாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

.சுவி அண்ணா, கு.மா அண்ணா மற்றும் சாணக்கியன் ஆகியோருக்கு காலம் கடந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...ஜீவா..:)

வீணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நன்றி ரதி அக்கா.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவாவிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

post-7784-066700700%201282042223_thumb.gif

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.மற்றும் நான் தவற விட்ட வீணாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.