Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

இன்று பிறந்த நாள் காணும் வல்வை சகாரா, ரகுநாதன், ராஜா ஆகியோருக்கு எனது

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் வல்வை சகாரா, ரகுநாதன், ராஜா ஆகியோருக்கு எனது

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சாகரா மற்றும் ரகுநாதனுக்கும்

R ராஜாவுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

site_290_x_200_gateau_happy_birthday_recadre_.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாறா அக்காவாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் வல்வை சகாரா, ரகுநாதன், ராஜா ஆகியோருக்கு எனது

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மேலும் அண்மையில் பிறந்தநாள் கண்டவர்களுக்கும் எனது வாழத்துக்கள்!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

வல்வை சகாரா, ரகுநாதன் ,R. raja ஆகியோருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வல்வை சகாரா, ரகுநாதன் ,R.ராஜாஆகியோருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Edited by அலைஅரசி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் வல்வை சகாரா, ரகுநாதன், ராஜா ஆகியோருக்கு

எனதுஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வல்வை அக்கா, சிதம்பரநாதன், ரகுநாதன் மற்றும் ராஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சாகரா மற்றும் ரகுநாதனுக்கும்

R ராஜாவுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகாரா,ரகுநாதன்,ராஜா.

இந்நாள் பொன்னாள் ஆகட்டும் .

Link to comment
Share on other sites

சகாரா அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். எங்கே கேக்? யாழ் உறவுகளுக்கும் தாருங்கள்.

R ராஜாவுக்கும், ரகுநாதனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

வல்வை சாகரா, ரகுநாதன், ராஜா அகியோருக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

1008011871084je3.gif

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ... சகோதரங்களுக்கு...!

வல்வை சஹாரா ,ரகுனாதன், R.ராஜா! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'small point' க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

ஏன் கன காலமாகக் களத்தில் காணவில்லை? நறுக்குத் தெறிக்கும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் சகோதரி சகாரா, ரகுநாதன் , ராஜா மற்றும் சிமால் பாயிண்ட் எல்லோருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்! :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா, ரகுநாதன் , ராஜா மற்றும் சிமால் பாயிண்ட் எல்லோருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சிதம்பரநாதன் , றகுநாதன் , ஆர் றாஜா , வுக்கு எனது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்குள் :) :) :) .

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாள் கொண்டாடிய சகாரா,ரகுநாதன்,மற்றும் என்னையும் வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதனுக்கும் ராஜாவிற்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் என்னுடைய பிறந்த நாளில் தங்களுடைய பிறந்தநாளைக் கொண்ட உறவுகளான ரகுநாதன், R.ராஜா, சிற்றம்பலம் ஆகியோருக்கும் எனது மனங்கனிந்த பிறந்நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேர்களை இழந்துவரும் விழுமியங்கள் புகழ் புங்கையூரான்,

நெருடிய நெருஞ்சித் தம்பி கோமகன்

யாழின் இணைய நரம்பு இணையவன்,

சித்திரநகைச் செம்மல் தமிழ்சிறீ,

காதல் ஒழிப்பாளன் நெடுக்காலபோவான்

கொடுமிளகாய் கு.சா அண்ணை,

திப்பிலி ஆட்டும் தப்பிலி

விண்ணானச் சூரர் விசுகு அண்ணா,

தகவல் தங்கம் தமிழரசு,

புதிய மன்னன் சுபேஸ்,

பல்லறிவுடைய புலவர்,

தகவுகள் நவிலும் நுணா,

பாறைகள் தகர்க்கும் அலை அரசி,

முத்து நகை நிலாமதி,

கலக்கல் மன்னன் இசைக்கலைஞன்,

காந்தத் தமிழோன் வாத்தியார்,

அன்புச் செல்வி தமிழினி,

கண்மறைந்த ஓவியம் அர்யூன்

எல்லாம் அறிந்த ஈஸ்

வெட்டுக்கிளி நிழலி,

அடாவடித் தம்பி அறிவிலி,

அமைதிப்பபூங்கா சுவி

கண்மை அழகி? கறுப்பி,

கருத்துப்பிள்ளை ராஜா

முத்திரைப்புடையன் நெல்லை,

அம்மாமி அலைமகள்

ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள். உங்கள் எல்லோருடைய வாழ்த்துக்களும் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன.....அடடா முகமே அறியாத எத்தனை நண்பர்களை இந்த யாழ்க்கருத்துக்களம் எனக்கு வழங்கி இருக்கிறது. முகமறியா நட்பின் முகவரிகள் முத்திரை பதிக்கும் இடம் யாழ்கருத்துக்களமாக இன்றும் இனியும் தொடரட்டும். :rolleyes:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சகாரா, ரகுநாதன், ராஜா ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.