Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

இணையவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

வாழ்த்துக் கூறிய புங்கையூரன், தப்பிலி, தமிழரசு, குட்டி, அர்ஜுன், தமிழ் சிறி, வீணா, ரதி, நெடுக்காலபோவான், வாதவூரான், சாந்தி, பகலவன், யாயினி, விசுகு அண்ணா, பையன்26, நிழலி, நுணாவிலான், ஜீவா, கலைஞன், நிலாமதி அக்கா, குமாரசாமி, புரட்சிகர தமிழ்தேசியன், சுவி அண்ணா, மல்லையூரான், இசைக்கலைஞன் ஆகியோருக்கு நன்றி.

ரதிக்கும் இனிய பிறந்தநாள் (பிந்திய) வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்

அக்காக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

பிறந்த நாள் வாழ்த்தை உரிய நேரத்தில் பதிவு செய்ய முடியாமல் போன உறவுகளிடம் எனது மன வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்..!

Link to comment
Share on other sites

பிறந்த நாளை கொண்டாடிய ரதி, இணையவன் மற்றும் எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

இணையவனுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகி.

நாங்கள் பிறந்த நாள் கொண்டாடி... மூண்டு மாசத்துக்குப் பிறகு வாழ்த்திறது நல்லாயிருக்கா... :D

கன நாள் களத்திலை காணேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் சிறி அண்ணா கொஞ்சம் வேலை அதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிசான் ,இன்னிசைக்கு என் பிறந்தநாள்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Happy-Birthday-rainbow-sparkles.gif

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

யாயினி பிறந்தநாளில் தான்... யாழ் களமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நல்ல பொருத்தம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்குள் ........

Happy-Birthday-1.gif

Link to comment
Share on other sites

யாயினி அம்மணிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

யாழுக்கும் யாயினிக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் இருவருக்கும் இனிவரும் காலங்கள் இனிமையாக மட்டுமே இருக்க வாழ்த்துகிறேன்

Link to comment
Share on other sites

வைதேகிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

யாயினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D அதேபோல நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய இன்னிசைக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.