Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

சுஜிக்கு இன்று பிறந்தநாளா? :rolleyes: வாழ்த்துக்கள் தங்கச்சி.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ahappy_birthday1.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜிக்கு உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்துக்கள்...

அத்துடன் யாயினிக்கும் எனது பிந்திய பிறந்த நாள் நல் வாழ்துக்கள்

Link to comment
Share on other sites

சுஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இப்பெல்லாம் இங்கு ஆளையே காணோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜிக்கு பிறந்த நாளா இன்டைக்கு இல்லையே...சுஜிக்கு எப்ப பிறந்த நாள் என யாழில் இருக்குது என நினைக்கிறேன்...உண்மையாகவே இன்டைக்கு சுஜியின் பிறந்த நாள் என்டால்;

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சுஜி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்திற்கு மிக்க நன்றிகள் யாயினி..இசை அண்ணா, அபராஜிதன்,தமிழ் சிறி அண்ணா, தமிழரசு அண்ணா, விசுகு அண்ணா, தப்பிலி அண்ணா, வல்வை அக்கா, கறுப்பி, வாத்தியார் அண்ணா, புங்கையூரன் அண்ணா, ரதி, நூணா அண்ணா, குமாரசாமி அண்ணா ,உடையார் அண்ணா ,,,

சுஜிக்கு பிறந்த நாளா இன்டைக்கு இல்லையே...சுஜிக்கு எப்ப பிறந்த நாள் என யாழில் இருக்குது என நினைக்கிறேன்...உண்மையாகவே இன்டைக்கு சுஜியின் பிறந்த நாள் என்டால்;

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சுஜி

யாழில் இருந்தது என் பிறந்த நாள் திகதி.. ஆனால் போன வருடத்தில் இருந்து இல்லை... எடுத்துவிட்டு இருந்தேன் அது யாயினிக்கு எப்படியோ தெரிந்திருக்கு... யாயினி போட்டது சரியான திகதிதான் ரதி...

சுஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இப்பெல்லாம் இங்கு ஆளையே காணோம்.

இரவும் பகலும் வேலை செய்வதால் யாழில் வந்து படிப்பதோடு சரி ஒன்றும் எழுவதில்லை தப்பிலி அண்ணா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ... சுஜி, தினமும் எங்களுடன் சண்டை பிடியுங்கள்.

அது, தான் நட்பு.

Link to comment
Share on other sites

சுஜி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...... !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுஜி :)

Link to comment
Share on other sites

வாங்கோ... சுஜி, தினமும் எங்களுடன் சண்டை பிடியுங்கள்.

அது, தான் நட்பு.

ஐயோஓஓஓ சண்டையா வேண்டாம் தமிழ்சிறி அண்ணா ஆளை விடுங்கள்....

எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்ன தம்பிமாருக்கு என் நன்றிகள்

Link to comment
Share on other sites

யாயினிக்கும், சுஜிக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

யாயினிக்கும், சுஜிக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.

நன்றி ஈஸ் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜிக்கும்.. அனிதாவிற்கும்.. நிலாவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். முன்னர் வாழ்த்தத் தவறவிடப்பட்ட மற்றைய உறவுகளுக்கும் பிந்திய பிறந்த தின வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.