Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம்போய் அடிக்கடி யாழில் தலைகாட்டுபவர் அவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

200 பக்கங்களைத் தாண்டும் பிறந்த நாள் திரிக்கும் அதனை ஆரம்பித்துவைத்த சோழியன்

அண்ணாவிற்கும் எனது வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

நீலப்பறவைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

வாழ்த்துக் கூறிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி!அத்துடன் உணவு வழங்கி விழாவை சிறப்பித்த உறவு புரட்சிகர தமிழ்தேசியன் க்கும் நன்றி!அத்துடன் நடு நிசி பன்னிரண்டு மணிக்கு கேக் வெட்டிய எனது மனைவி மற்றும் செல்ல குட்டிகளுக்கும் நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்காவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீலப்பறவை அண்ணாவுக்கு பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

நீலப்பறவைக்குப் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

நிலா அக்காவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்து சொல்லுகிறேன்!வாழச்சொல்லுகிறேன்!வண்ண நிலவை பார்த்து சொல்லுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக இருக்கு .. :Dநன்றி இசை ..நீலப்பறவை

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக இருக்கு .. :Dநன்றி இசை ..நீலப்பறவை

எனக்கு பொறாமையாக இருக்கு

அக்காவுக்கு இங்கு இருக்கும் ஆரவாரத்தை பார்க்க..... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீலப்பறவை வாதவூரான் ஆகியோருக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பொறாமையாக இருக்கு

அக்காவுக்கு இங்கு இருக்கும் ஆரவாரத்தை பார்க்க..... :wub:

மழை விட்டாலும், அதில் வரும் தூவானமும் அழகு தானே.... விசுகு.rainbow-smile.gif:rolleyes:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக தமிழர்களின் சொந்தம்..

4055546386_3061501862.jpg

செஞ்சிகோட்டையின் சிங்கம்..

24 கேரட்டு கோல்டு தங்கம்..

22_9_2009_8_04_5810_gold-coins-images%5B1%5D.jpg

நாளை பிறந்ததினம் கொண்டாடும் புரட்சியை இங்கிட்டு வந்து வாழ்த்துங்கோ...

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் புரட்சி

பதினாறும் பெற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.

Link to comment
Share on other sites

செஞ்சிகோட்டையின் சிங்கம்..

24 கேரட்டு கோல்டு தங்கம்..

யாழில் நீயொரு அங்கம்

உனக்கு வைப்போம் சங்கம் :icon_mrgreen:

மனம் கனிந்த இனிய பிறந்த தின வாழ்த்துக்கள தோழர்.

Edited by தப்பிலி
Link to comment
Share on other sites

புரட்சி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழன் எங்கள் ரத்தம் என உரக்க

முழக்கமிடும் எங்கள் தோழர் புரட்சிக்கு

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியருக்கு என் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.