Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

childrens-birthday-cakes14.jpg

தமிழக உறவு, புரட்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

செஞ்சிக்கோட்டை சிறுத்தைக்கு பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் புரட்சி!

இன்று புரட்சியை மூட்டை கட்டி வைத்து விட்டு, இனிமையாக கொண்டாடவும்! :lol:

Link to comment
Share on other sites

உலக தமிழர்களின் சொந்தம்..

4055546386_3061501862.jpg

செஞ்சிகோட்டையின் சிங்கம்..

24 கேரட்டு கோல்டு தங்கம்..

22_9_2009_8_04_5810_gold-coins-images%5B1%5D.jpg

நாளை பிறந்ததினம் கொண்டாடும் புரட்சியை இங்கிட்டு வந்து வாழ்த்துங்கோ...

இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்து சொல்லுகிறேன்!வாழச்சொல்லுகிறேன்!வண்ண நிலவை பார்த்து சொல்லுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் புரட்சிக்கு ..........சகல் செல்வங்க்க்களும்பெற்று வளமோடும் நலமோடும் மகிழ்வோடும் வாழ்க .

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

sl139.jpg

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் புரட்சிகர தமிழ்தேசியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்து சொன்ன கள உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

தூயவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்து சொல்லுகிறேன்!வாழச்சொல்லுகிறேன்!வண்ண நிலவை பார்த்து சொல்லுகிறேன்.

Edited by BLUE BIRD
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும்... தூயவனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் யாழ் கள நண்பன் தூயவனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..! :)

புரட்சிக்கு மற்றும் பிறந்த நாளைக் கொண்டாடிய இதர உறவுகளுக்கு பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

தூயவன் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16323.gif

தூயவனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இப்போது அப்பப்ப தலை காட்டும் தூயவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். :lol:

Link to comment
Share on other sites

எனதருமை நண்பர் தூயவன் நோய்நொடிகளின்றி இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

தூயவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.