Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

அர்ஜுன் அண்ணாவிற்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

3622_3_380.jpg

[size=5]இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜுன் . :) [/size]

Link to comment
Share on other sites

[size=4]அர்ஜுன், [/size]

[size=4]இனிய பிறந்தாநாள் வாழ்த்துக்கள். என்றும் மகிழ்வுடன் நலமுடன் வாழ என் வாழ்த்துக்கள்!!![/size]

Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள் .

நான் பல வேளைகளில் பலருக்கு வாழ்த்து சொல்ல மறந்திருக்கின்றேன் .பிராக்கு முழுக்க வேறு இடங்களில் .மன்னித்துவிடுங்கள் .

Link to comment
Share on other sites

எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி,

சமீபகாலமாக பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

:D:)

Link to comment
Share on other sites

எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி,

சமீபகாலமாக பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

:D:)

ஒருவரும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லேல்லை என்று ரொம்ப தான் கவலைப்பட்டு போனியளோ? :lol:

24 ஆம் திகதி பிறந்தநாளை கொண்டாடிய உங்களுக்கு என் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள். :)

(அதுக்கு முந்தியே நன்றி சொன்னதற்கு நன்றி :D)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கறுப்பி அண்ணாவுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே கறுப்பிக்கு இன்று பிறந்த நாளா எனது கலண்டரில் தெரியவில்லை ஆயினினும் யாயினி சொல்வதால்;

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கறுப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பிக்கு, இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

smiley4193.gif 'கறுப்பி', அண்ணாவா...? அக்கவா?

எனிவே, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

smiley4193.gif 'கறுப்பி', அண்ணாவா...? அக்கவா?

நீங்க... பார்க்கிற பார்வையில், இருக்கு வன்னியன். :D

Link to comment
Share on other sites

கறுப்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க... பார்க்கிற பார்வையில், இருக்கு வன்னியன். :D

பார்க்கிற பார்வையா..?

ஏதும் 'லென்ஸ்' போட்டு பார்க்கணுமா..?

தவறாக கேட்டுவிட்டேனா..?

புரியலையே..?

smiley3817.gif

Link to comment
Share on other sites

கறுப்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...............

கருப்புத்தான் எனக்குப்பிடித்த கலரு......................... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கறுப்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ் வாழ்த்துக்கள். [/size]

Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள் .

நான் பல வேளைகளில் பலருக்கு வாழ்த்து சொல்ல மறந்திருக்கின்றேன் .பிராக்கு முழுக்க வேறு இடங்களில் .மன்னித்துவிடுங்கள் .

அர்ஜுனுக்கு காலம் காலம் கடந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.கறுப்பிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.மற்றும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்ஸ் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. :)

smiley4193.gif 'கறுப்பி', அண்ணாவா...? அக்கவா?

சுண்டினால் இரத்தம் வாறமாதிரி பெண் கேட்டார். :unsure: அப்ப நீங்களே முடிவு பண்ணுங்கோ.. :D:lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

; உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் கறுப்ஸ். :)

நன்றிகள் யாயினி. :)

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.