Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே கறுப்பிக்கு இன்று பிறந்த நாளா எனது கலண்டரில் தெரியவில்லை ஆயினினும் யாயினி சொல்வதால்;

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கறுப்பி

உண்மைதான் ரதி. உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்.

கறுப்பி அண்ணாவுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். :)

நன்றி காதல்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், கறுப்ஸ்!

ரொம்ப நன்றிங்க.

கறுப்பிக்கு, இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நன்றி தமிழ் சிறி

smiley4193.gif 'கறுப்பி', அண்ணாவா...? அக்கவா?

எனிவே, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

நன்றிகள்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நன்றிகள்

கறுப்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...............

கருப்புத்தான் எனக்குப்பிடித்த கலரு......................... :D

நன்றிகள். எனக்கும் கறுப்புதான் பிடிக்கும்.

[size=4]கறுப்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ் வாழ்த்துக்கள். [/size]

நன்றிகள்

அர்ஜுனுக்கு காலம் காலம் கடந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.கறுப்பிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.மற்றும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நன்றிகள்

கறுப்ஸ் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. :)

நன்றிகள்

கறுப்பிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நன்றிகள்

Link to comment
Share on other sites

போக்குவரத்தின் உயிர்நாடி, நிறுவனர், மற்றும் உரிமையாளர் இன்று புதிய அகவையில் பயணிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் போக்குவரத்து .. :)

  • Like 1
Link to comment
Share on other sites

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் போக்குவரத்து.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] [/size][size=4]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் போக்குவரத்து. :D[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உடல் உள நலமுடன் நீண்ட நாட்கள் வாழ இறைவனை வேண்டுகிறேன் மேலும் தங்கள் நிறவனம் மென் மேலும் வளர்ச்சியடைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். [/size]

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]போக்குவரத்துக்கு [/size]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

போக்குவரத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.... :)

Link to comment
Share on other sites

போக்குவரத்தின் உயிர்நாடியும், நிறுவனர், மற்றும் உரிமையாளர் புதிய அகவையில் பயணிப்பதற்கு வாழ்த்து தெரிவித்த உறவுகள் விசுகு, தப்பிலி, தமிழரசு, நிலாமதி, யாயினி, வாதவூரான், ரதி, இணையவன், துளசி, நந்தன்26, வாத்தியார் ஆகியோருக்கு நன்றி.

Link to comment
Share on other sites

எனதும் பிந்திய பிறந்த தின வாழ்த்துக்கள் போக்குவரத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பிறந்த தின வாழ்த்துக்கள் போக்குவரத்து [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் போக்குவரத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

masal-vadai-610x300.jpg

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் போக்குவரத்து.

Link to comment
Share on other sites

புதிய அகவையில் பயணிப்பதற்கு வாழ்த்து தெரிவித்த உறவுகள் புங்கையூரன், நிழலி, குமாரசாமி, அபராஜிதன், புத்தன், தமிழ்சிறி, பகலவன் ஆகியோருக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிந்திய பிறந்த தின வாழ்த்துகள் போக்குவரத்து. :)

Link to comment
Share on other sites

போக்குவரத்துக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.