Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

புதிய அகவையில் பயணிப்பதற்கு வாழ்த்து தெரிவித்த உறவுகள் ஜீவா, இசைக்கலைஞன், நுணாவிலான் ஆகியோருக்கு நன்றி.

Link to comment
Share on other sites

சுமங்களா இன்றுபோல் என்றும் மங்கா உதட்டுச்சாயத்துடன் :lol: :lol: :D :D வாழ வாழ்த்துகின்றேன்.

Edited by கோமகன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சுமங்களாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! [/size]

Link to comment
Share on other sites

[size=4]சக உறவு சுமங்களாவிற்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். [/size]

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய கோமகன் அண்ணாவிற்க்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..நேற்று நான் கவனிக்கவில்லை...இன்றுதான் அவரது புரொபைலில் பார்த்தேன்...மனைவியுடன் கொண்டாடி மகிழ்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்..இனிய வாழ்த்துக்கள் அண்ண...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]இனிய வாழ்த்துக்கள் கோ[/size]

Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோமகன்.

இன்று போல் என்றும் இனிதாக வாழ வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

கோ அண்ணாவுக்கு என் பிந்திய பிறந்தநாள் நல் வாழ்த்துகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

happy-birthday-wishes-to-my-best-friend.jpg

பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோமகன் அண்ணா. :)

[size=2](நேற்று கவனிக்கவில்லை மன்னிக்கவும்.)[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கோமகனுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இப்ப எந்த இடத்திலை நிக்கிறியள்?நாய்ச்சங்கிலிக்கு முதலோ இல்லை நாய்ச்சங்கிலிக்கு பிறகோ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இப்ப எந்த இடத்திலை நிக்கிறியள்?நாய்ச்சங்கிலிக்கு முதலோ இல்லை நாய்ச்சங்கிலிக்கு பிறகோ? :lol:

கட்டாயம் பிறகு

Link to comment
Share on other sites

கோமகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கோமகன் :D

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.