Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

இன்று தனது பிறந்தநாளை நினைவுகூறும் யாழ் இணையம் தந்த இனிய தோழி தமிழ்தங்கைக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

எனதருமைத் தம்பி கவிதை பலதும் பெற்று இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகின்றேன் . மேலும் நந்தனுக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கும்,நந்தன் அண்ணாக்கும், தர்மராஜ் இற்க்கும், தமிழ் தங்கைக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்துவுக்கும், தர்மராஜூக்கும், கவிதைக்கும், எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

தமிழ்த்தங்கைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

ஏற்கனவே துல்சி நாய கண்டா சுண்டல காணோம் சுண்டல கண்டா நாய காணோம்னுட்டு திறிரா.... :D

இல்லை. உங்களை கண்டதும் நான் அழைக்காமலே நாய் ஓடி வருது. :lol:

Edited by துளசி
Link to comment
Share on other sites

கவிதை, நந்தன், தமிழ் தங்கை ஆகியோருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் அண்ணா மற்றும் கவிதை ,தமிழ்தங்கை,தர்மராஜ் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

கவிதை ,நந்தன் ,தர்மராஜூக்கு மூவருக்கும் எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

minimuruku_101026.jpg

நந்தனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.happy_birthday-2256.gif

பார்க்கவே சாப்பிடனும் போல் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நந்தனுக்கும், தர்மராஜுக்கும்.[/size][size=4]கவிதைக்கும் [/size][size=4]என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். [/size]

வாழ்த்துக்களுக்கு நன்றி நுனாவிலான் , இசைக்கலைஞன்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சுபேசுக்கு இன்று பிறந்தநாளா? :D வாழ்த்துக்கள் தம்பி.. :D

ம்ம்ம்.. ஏழாம் நம்பர் வேறை.. :wub: சொல்லித் திருத்த முடியாது.. :lol:

Link to comment
Share on other sites

சுபேஸ் மச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :) :) :)

Link to comment
Share on other sites

பிறந்தநாளை நாளை கொண்டாட 17/09/12 இருக்கும் அன்பு நண்பன் சுபேஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் இன்று போல் என்றும் தாயகபற்றுடனும் தமிழ் பற்றுடனும் வாழ வாழ்த்துக்கள் நண்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தங்கைக்கும், சுபேஸீக்கும்... என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! smiley-greet002.gif

Link to comment
Share on other sites

தமிழ்த்தங்கைக்கும், சுபேஸீக்கும்.மற்றும் அன்மையில் பிறந்த நளை கொண்டாடிய அணைத்து கள உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தங்கைக்கும்,

சுபேஸீக்கும்.

மற்றும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைத்து கள உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளையதினம் பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் சுப்பு. :lol: ..... சுபேசுக்கு :rolleyes: இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான சுபேஸ் உங்களிற்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் .... என்னும் பல ஆண்டுகள் இன்றுபோல் என்றும் மகிழ்வோடு வாழவேண்டும். :)

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.