Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஜீவா வுக்கு இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள். நலமோடும் வளமோடும் :D குழந்தை[/size][size=4] [/size][size=4]குட்டிகளோடும் [/size][size=4] வாழ்க[/size]

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

யாழ் களத்து கட்டிளம் காளை ஜீவாக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி வாழ்த்துக்கள்....

இன்று போல் என்றும் நலமுடன் மகிழ்வாய் வாழ வாழ்த்துகிறேன்.... :D

மச்சி வாழ்த்துக்கள்....

இன்று போல் என்றும் நலமுடன் மகிழ்வாய் வாழ வாழ்த்துகிறேன்.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜீவா...என் ஜாய் மச்சி.. :)

Link to comment
Share on other sites

ஜீவாவுக்கு என் மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள.

Link to comment
Share on other sites

அன்புத்தம்பி ஜீவாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... இந்த நாளைப்போல் இன்னும் பல நூறு நாட்கள் மீண்டும் மீண்டும் வர இறைவன் அருள் கிட்டட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த உடன்பிறவா அன்பு உறவுகளான கோமகன் அண்ணா, புங்கையூரான் அண்ணா, சுண்டல் மச்சி, தமிழ்சிறி அண்ணா, வாதவூரன் அண்ணா, தப்பிலி அண்ணா, விசுகு அண்ணா, ரதி அக்கா, தமிழரசு அண்ணா, யாழ் கவி அக்கா, கு.சா தாத்தா, டங்கு மாமா, கிளியவன் அண்ணா, அபராஜிதன் அண்ணா, நிலாமதி அக்கா, நிழலி அண்ணா, குட்டி பையன், தமிழினி அக்கா, நண்பேன் டா நந்து, சுபேஸ் மச்சான், நுணாவிலான் அண்ணா, நவரத்தினம் அண்ணா, தமிழ்சூரியன் அண்ணா, .....

உங்கள் அனைவருக்கும் எனது இதயம்நிறைந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன். :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த உடன்பிறவா அன்பு உறவுகளான கோமகன் அண்ணா, புங்கையூரான் அண்ணா, சுண்டல் மச்சி, தமிழ்சிறி அண்ணா, வாதவூரன் அண்ணா, தப்பிலி அண்ணா, விசுகு அண்ணா, ரதி அக்கா, தமிழரசு அண்ணா, யாழ் கவி அக்கா, கு.சா தாத்தா, டங்கு மாமா, கிளியவன் அண்ணா, அபராஜிதன் அண்ணா, நிலாமதி அக்கா, நிழலி அண்ணா, குட்டி பையன், தமிழினி அக்கா, நண்பேன் டா நந்து, சுபேஸ் மச்சான், நுணாவிலான் அண்ணா, நவரத்தினம் அண்ணா, தமிழ்சூரியன் அண்ணா, .....

உங்கள் அனைவருக்கும் எனது இதயம்நிறைந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன். :)

இத்தனை பேரை

அன்பால கட்டிப்போட்டிருக்கும் உன்னை நினைச்சா

பெருமையா இருக்கு.......... :wub::icon_idea:

Link to comment
Share on other sites

ஜீவா அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த உடன்பிறவா அன்பு உறவுகளான சகாறா அக்கா, துளசி, நவீனன் அண்ணா, பகலவன் அண்ணா, அலை அக்கா,..

உங்கள் அனைவருக்கும் எனது இதயம்நிறைந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன். :)

Link to comment
Share on other sites

[size=1]பிறந்த நாள் வாழ்த்துக்கள் [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

happy_birthday_wishes_animation_funny.gif461174498_df02b8ea5a.jpg

அன்புச்சகோதரன் விசுகுக்கும், துன்னையூரானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் கொண்டாடும், விசுகருக்கும், துன்னையூரானுக்கும், எனதினிய பிறந்த நாள்,நல்வாழ்த்துக்கள்!

சின்னப் பிள்ளைகளின்ர பிறந்த நாளுக்கும் வடை தான் தாறாங்கள்!

ஆம்பிளைச் சிங்கங்களின்ர பிறந்த நாளுக்கும், வடை தான் தாறாங்கள்! :D

Edited by புங்கையூரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப் பிள்ளைகளின்ர பிறந்த நாளுக்கும் வடை தான் தாறாங்கள்!

ஆம்பிளைச் சிங்கங்களின்ர பிறந்த நாளுக்கும், வசை தான் தாறாங்கள்! :D

விசுக்குக்கு உழுந்துவடை விருப்பம், என்று ஒரு பதிவில்.... குறிப்பிட்டிருந்தார்.

அதான்... நேற்றே, உழுந்தை ஊறப்போட்டு... காலைமை சுட்ட வடை. :icon_idea:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ASS%202LB%20FIN.jpg

[size=5]இன்று பிறந்த நாள் கொண்டாடும், சகோதரன் விசுகருக்கும், சகோதரன் துன்னையூரானுக்கும், எனதினிய பிறந்த நாள்,நல்வாழ்த்துக்கள்...... ! :) [/size]

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா...துன்னையூரானுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா..........

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.