Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் நிழலிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.



பொயட் அவர்களுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

நவம், பொயட் மற்றும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள். நிழலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து

நிழலி! இன்னமும் பந்தி பிரித்து எழுத முடியவில்லை!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நலமோடும் வளமோடும் வாழ்க.
 

பொ யட்டுக்கும் ............எனது பிந்தி ய பிறந்த நாள் வாழ்த்துகள் . பார் போற்ற வாழ்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கும் இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் பொயட் அவர்களுக்கும் என் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

என் பிறந்த தினத்துக்கு வாழ்த்திய சுபேஸ், புங்கை அண்ணா, குமாரசாமி அண்ணை, தமிழரசு, தமிழ் சிறி (அவரது குஞ்சு நானாம்  :icon_mrgreen:  ), துளசி, சுண்டல், உடையார், கிளியவன், காவாலி, இணயவன், கந்தக வயல் வல்வை சகாறா, தோழி ரதி, நிலாமதி அக்கா, சபேசன், கண்மணி அக்கா ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

 

இன்னொரு வயது கூடுகின்றது. முடிக்க வேண்டிய விடயங்களும் அதிகரித்துக் கொண்டு போகின்றன (ஆரம்பித்த தொடர் கதை உட்பட). வயதுக்கு ஏற்ற பக்குவமோ, சிந்தனைகளோ வருவதாகவும் தெரிகின்றது இல்லை. இப்பவும் கடந்து போகும் பெண்ணை கடைக்கண்ணால் Scan பண்ணும் வழக்கமும் மாறுது இல்லை.

 

 

 

சபேசன், எப்படியும் அடுத்த வயது ஏறும் முன் பிரச்சனையின் மூல காரணத்தைக் கண்டு பிடித்து திருத்தி விடுவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி :)

Link to comment
Share on other sites

நிழலி அண்ணா அபிஷேகா மற்றும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அணைவருக்கும்  எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
 

Link to comment
Share on other sites

நிழலி, அபிஷேகா, சக்தி மற்றும் மிதுனன் அருளனுக்கு  ^_^ பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி

வாழ்க  வளமுடன்

Link to comment
Share on other sites

நிழலிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மற்றும் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடும்.. கொண்டாடிய.. கொண்டாடப் போகும் உறவுகளுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். :)



நிழலிக்கும் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி அண்ணா! :)


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சக்தி மிதுனன் மற்றும் அபிஷேக உடன் நிழலிக்கும்.

Link to comment
Share on other sites

அண்மையில் பிறந்தநாளை நினைவுகூர்ந்த அனைவருக்கும், மற்றும் இன்று பிறந்தநாளை நினைவுகூறும் நிழலி, ஏனையவர்களுக்கும் உளங்கனிந்த வாழ்த்துகள்!

Edited by கலைஞன்
Link to comment
Share on other sites

வாழ்த்துகளை மேலும் சொன்ன கிருபன், விசுகு அண்ணா, நவரத்தினம், இசைக்கலைஞன், விசுகு, நெடுக்கு, அலையரசி, அர்ஜுன், யாயினி (அவசரக் குடுக்கை), வாத்தியார், தப்பிலி brother, அன்னிலிங்கம், கறுப்பி, கலைஞன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இவர்களுடன்,

 

இந்த நல்லவனை வாழ்த்த மறந்த, வாழ்த்த விரும்பாத  ஏனைய உறவுகளுக்கும் என் அன்பான நன்றிகள். :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சக்தி மிதுனன் மற்றும் அபிஷேக் நிழலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்த்துகளை மேலும் சொன்ன கிருபன், விசுகு அண்ணா, நவரத்தினம், இசைக்கலைஞன், விசுகு, நெடுக்கு, அலையரசி, அர்ஜுன், யாயினி (அவசரக் குடுக்கை), வாத்தியார், தப்பிலி brother, அன்னிலிங்கம், கறுப்பி, கலைஞன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இவர்களுடன்,

 

இந்த நல்லவனை வாழ்த்த மறந்த, வாழ்த்த விரும்பாத  ஏனைய உறவுகளுக்கும் என் அன்பான நன்றிகள். :icon_mrgreen:

 

இதை நாமல்ல சொல்லனும் :lol:  :lol:

Link to comment
Share on other sites

 

தப்பிலி brother,

யாரோ கிறிஸ்தவப் பாதிரியார் என்று பயந்து விட்டேன். lol

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.