Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான், தமிழி சிறி அண்ணா மற்றும் நெடுக்ஸ் க்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.

 

அது சரி... வாழ்த்துக்கள் அல்லது வாழ்துகள் சரி?

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்ட... வல்வைசகாறா, பையன், சபேஷ் ஆகியோருக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாத்துக்கள் நெடுக்ஸ்

 

வாழ்த்துக்கு நன்றி வந்தியதேவன் மற்றும் சபேஸ்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நெடுக்ஸ்க்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

நெடுக்ஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கு நன்றி இணையவன் அண்ணா மற்றும் தமிழ்சூரியன் அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளங்கவி அண்ணா.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி........... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

202603.gif

 

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் இளங்கவி.

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

இளங்கவிக்கு,  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !


 

 

Link to comment
Share on other sites

இளங்கவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)

 

Edited by துளசி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவிக்கு என் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு வாழ்த்துச் சொன்ன கறுப்பிக்கும் நன்றி.

 

இளங்கவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளங்கவி அண்ணா.. :)

ஜீவா

 

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளங்கவி

விசுகு அண்ணா

 

மிக்க நன்றி

 

எனது பிறந்த நாளாகிய இன்று உங்கள் எல்லோருக்குமான எனது படைப்பு ஒன்றுடன் வந்து உங்களைச் சந்திக்க இருந்தேன் எதிர்பாராத சிரமங்களால்  நேரத்துக்கு முடியவில்ல. விரைவில் அதனை தருகிறேன்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளங்கவி அண்ணா

மிக்க நன்றிகள்....

இளங்கவி........... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

நிலாமதி அக்கா

 

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்

202603.gif

 

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் இளங்கவி.

யாயினி

 

மிக்க நன்றிகள் வாழ்த்துக்கும் உங்கள் காட்டுக்கும்...

இளங்கவிக்கு,  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

 

நன்றிகள் அலையரசி....

இளங்கவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)

 

 

வாழ்த்துகள் என்பது தான் சரி என்று நினைக்கிறேன்.

துளசி

 

மிக்க நன்றிகள்..

 

தாயகம் சம்மந்தமான  படைப்புடன் எல்லோரையும் யாழில் சந்திக்க இருந்தும் முடியாமல் போய் விட்டது, விரைவில் அதைக் கொண்டுவருகிறேன்...

இளங்கவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)

 

 

வாழ்த்துகள் என்பது தான் சரி என்று நினைக்கிறேன்.

துளசி

 

மிக்க நன்றிகள்..

 

தாயகம் சம்மந்தமான  படைப்புடன் எல்லோரையும் யாழில் சந்திக்க இருந்தும் முடியாமல் போய் விட்டது, விரைவில் அதைக் கொண்டுவருகிறேன்...

இளங்கவிக்கு என் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உங்கள் எல்லோரின் அன்புக்கும் நன்றி அண்ணா.....

இளங்கவிக்கு,  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நான் யாழை தற்காலிகமாக மறந்திருந்தாலும்  என்னை மறக்காமல் வாழ்த்துக்களைக் குவித்தத்தற்கு எல்லோருக்கும் நன்றிகள்... 

இளங்கவிக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

புங்கையூரன்

 

மிக்க நன்றிகள்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கு வாழ்த்துச் சொன்ன கறுப்பிக்கும் நன்றி.

 

இளங்கவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

nedukkaalapoovan

 

நேற்று உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்துச்சொல்ல வரமுடியவில்லை.... இன்று உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்தைக் கூறிக்கொண்டு உங்கள் வாழ்த்தையும் நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன்... நல்ல படைப்பு ஒன்றைத்தரும் முயற்சி சுணங்கிவிட்டது, நிச்சயம் சில நாட்களில் அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்... மீண்டும் நன்றிகள்.

இளங்கவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

சுபேஸ்

 

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அலைமகள்.....

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.