Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளங்கவி அண்ணா...

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளங்கவி அண்ணா...

குட்டிப்பையா...

 

வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.... 

 

தாயகப்படைப்புக்கள் என்றால் உங்களுக்கு அதிகம் பிரியம் என்று தெரியும்.. ஆனாலும் தாயகத்திலிருந்து வரும் படைப்புக்கள் மட்டும் தானா? அல்லது தாயகம் சம்மந்தமஅன படைப்புக்கள் என்றால் எங்கிருந்து வந்தாலும் ரசிப்பீர்களா?  

இளம்கவிக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

nunavilan

 

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்...

Link to comment
Share on other sites

இளங்கவிக்கு இன் இனிய பிறந்த தின வாழ்த்துகள். யாழ் பக்கமும் அடிக்கடி வாங்கோ.,..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளம்கவிக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பையா...

 

வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.... 

 

தாயகப்படைப்புக்கள் என்றால் உங்களுக்கு அதிகம் பிரியம் என்று தெரியும்.. ஆனாலும் தாயகத்திலிருந்து வரும் படைப்புக்கள் மட்டும் தானா? அல்லது தாயகம் சம்மந்தமஅன படைப்புக்கள் என்றால் எங்கிருந்து வந்தாலும் ரசிப்பீர்களா?  

nunavilan

 

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்...

 

தாயகம் சம்மந்தம்மான படைப்புக்கள் எங்கு இருந்து வந்தாலும் அதை விரும்பி பாப்பேன் கேப்பேன்...முள்ளி வாய்க்கால் நினைவாய் ஒரு இசை தட்டை புலத்தில் இருக்கும் எமது உறவுகள் செய்தார்கள்...அந்த இசை தட்டு பாடல்களை நிறைய தரம் கேட்டு இருக்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவிக்கு பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவிக்கு இன் இனிய பிறந்த தின வாழ்த்துகள். யாழ் பக்கமும் அடிக்கடி வாங்கோ.,..

நிழலி

 

வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்....

 

மீண்டும் அடிக்கடி வர இருக்கிறேன்... கொஞ்சம் பொறுங்கோ...

இளம்கவிக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

தமிழரசு

 

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்....

இளங்கவிக்கு  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இணையவன்

 

மிக்க நன்றிகள்...

இளங்கவிக்கு  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

 

வாத்தியார்

 

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்



 

இளங்கவிக்கு பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

வல்வை சகாறா...

 

ஒருவரின் பிறந்த நாளன்று வாழ்த்துச்சொல்லி மகிழ்விப்பதுவே பெரிய காரியம்... நீங்களெல்லாம் வாழ்த்துச்சொன்னதே பெரிய சந்தோசம் சகாறா....மிக்க நன்றிகள்....

Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் காணும் தமிழச்சிக்கும், விஜயகுமாருக்கும் எனதினிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Edited by புங்கையூரன்
Link to comment
Share on other sites

தமிழச்சி அக்காவுக்கும் விஜயகுமார் அண்ணாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சிக்கு என் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

தமிழச்சிக்கு இனிய  பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!



தமிழச்சிக்கு இனிய  பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

தமிழச்சிக்கு  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

birthday018.gif

 

தமிழச்சி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. :)

Link to comment
Share on other sites

தமிழச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சிக்கும் விஜயகுமாருக்கும் இனிய பிறந்ததின வாழ்த்துகள்

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.