Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • ஸுபித்திரன்,யாழ்_அகத்தியன்,மேகன்,புரட்சிகர தமிழ்த்தேசியன்

     

    உங்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

     

Link to comment
Share on other sites

நீலபற வைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எண்ணிய யாவும் பெற்று ..இனிதே  நோய் நொடியின்றி வாழ்க.

 

ஏற்கனவே நாரியையும் (இடுப்பையும்) கழுத்தையும் தீராத நோயாக வைத்திருக்கின்றேனே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Royal-Assorted-Sweet-Selection-Big.jpg

சுபித்திரன்யாழ் அகத்தியன்மேகன்புரட்சி ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சிக்கோட்டை தமிழன் புரட்சி அண்ணாவுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

இனியவளுக்கும், விக்ரமுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

புரட்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி. :)

 

டிஸ்கி:

2009031657492001.jpg

 

திருப்பதி லட்டு.... சண்டை போடாமல் ஆளுக்கு ஒன்று எடுத்து கொள்ளுங்கப்பூ.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தூயவனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தூயவன்..

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தூயவன் அண்ணா :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாளை கொண்டாடும் தூயவன் அண்ணாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 அண்மையில்.. பிறந்த நாளைக் கொண்டாடிய புரட்சிக்கும்,
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்... தூயவனுக்கும், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தூயவன், இனியவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்  தூயவன்! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தூயவன், இனியவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 



வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி. :)

 

டிஸ்கி:

2009031657492001.jpg

 

திருப்பதி லட்டு.... சண்டை போடாமல் ஆளுக்கு ஒன்று எடுத்து கொள்ளுங்கப்பூ.... :D

சர்க்கரை நோயாளர்களுக்கு எதுவும் இல்லையா ?  :D

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.