Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

 

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சபேஷுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :) 

 

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஸ் மற்றும் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் குசா தாத்தா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சபேஷுக்கு, எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஸ் அண்ணா மற்றும் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் குசா தாத்தா.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் அண்ணாக்கும் வல்வையூரான் அண்ணாக்கும் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேஷ் அவர்களுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி சபேஷ்! பதினாறும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகின்றேன்!  :) 

Edited by அலைமகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பெயர்கள் குழப்பமாக வருகின்றது போலிருக்கின்றது???
சபேஷ்.
சபேசன்.
சுபேஷ்.
 
எதப்பா சரி? :D
Link to comment
Share on other sites

 

பெயர்கள் குழப்பமாக வருகின்றது போலிருக்கின்றது???
சபேஷ்.
 
 
எதப்பா சரி? :D

 

 

நான் தான் பிழையாய் எழுதீட்டன் இன்று சபேசின் பிறந்த நாள் தான். நீங்கள் எப்பவும் சரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தான் பிழையாய் எழுதீட்டன் இன்று சபேசின் பிறந்த நாள் தான். நீங்கள் எப்பவும் சரி 

 

பட்டும்படாமலும் நக்கல்.....?

Link to comment
Share on other sites

இன்று தனது 19 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் சபேஷுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..  :D  12 ஆம் வகுப்பு பரீட்சை சித்தியடைந்திருப்பார் என நினைக்கிறேன்.. :icon_idea:

Link to comment
Share on other sites

இன்று தனது 19 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் சபேஷுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..  :D  12 ஆம் வகுப்பு பரீட்சை சித்தியடைந்திருப்பார் என நினைக்கிறேன்.. :icon_idea:

 

 

வாழ்த்து சொன்னதுக்கு நண்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேஸ் அவர்களுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய அணைத்து உறவுகளுக்கும் நன்றிகள் :)


கு சா அண்ணா... பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள். :)

Edited by Sabesh
Link to comment
Share on other sites

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஸ் அண்ணா மற்றும் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா ....

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சபேஷ்

அதே வேலை இனிய பிறந்த நாளை கொண்டாடும் சுபேஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் உட்பட சமீபத்தில் பிறந்தாள் கொண்டாடிய உறவுகள் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Birthday_candles12.jpeg

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ் அண்ணா.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி சுபேஷ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.