Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விசுகுக்கு  உளப்பூர்வமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!  :D

 

ஜீவாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!  :D

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பண் ஜீவாவிற்கும் விசுகு அண்னாவிற்கும்..வாழ்வின் எல்லா வளங்களும் பெற வாழ்த்துகிறேன் இருவரையும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதயத்துக்கு எனது இனிய முப்பத்திரண்டாவது பிறந்தநாள் வாழ்த்து!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் 'உதயத்துக்கு'  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உதயம் அண்ணா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் உதயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் 'உதயத்துக்கு'  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதயத்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் 'உதயத்துக்கு'  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!  :)

Link to comment
Share on other sites

யாழ்களத்திற்கு ஒரு இனிய உதயம்..! :D பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் தம்பி உதயத்துக்கு

 இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!   :)

 

அரும் பெரும் சேவைகளை  தாயகத்தக்கு செய்யும்

செய்ய  துடிக்கும் ஒரு உறவு.

வாழ்க  வளமுடன்

Link to comment
Share on other sites

நிறைகுடமாக சலசலப்பில்லாமல் அமைதியாக இருந்து வரும் கள உறவு உதயத்துக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துகள்.  எழுத நேரம் கிடைக்கும் போது நிறைய எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் அன்புவுக்கு இனிய  பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

யாழ் அன்பு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாழ் அன்பு.... என்றென்றும் வாழ்க வளமுடன்! :)

Link to comment
Share on other sites

வைதேகிக்கும், சோழியன் குடும்பத்தினருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 
புத்தன் அண்ணைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் .!
Link to comment
Share on other sites

தங்கள் வாழ்த்துகளுக்கும் அன்பிற்கும் நன்றி கள உறவுகள் . :icon_idea:

 
வைதேகிக்கும், சோழியன் குடும்பத்தினருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 
புத்தன் அண்ணைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் .!
Link to comment
Share on other sites

வாத்தியார்,துளசி,கவிதை,புங்கை அண்ணா,சுமோ அக்கா 

தங்கள் வாழ்த்துகளுக்கும் அன்பிற்கும் நன்றி  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் அன்பு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.