Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் அன்புவுக்கு இனிய  பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் அன்பு அண்ணாக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

Link to comment
Share on other sites

யாழ் அன்புவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

வைதேகிக்கும், சோழியன் குடும்பத்தினருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 

 

புத்தனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் .!  :D 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருமைத்தம்பி யாழ் அன்பு

மற்றும் அருமைச்சகோதரர்  சோழியான்....

என்றென்றும் வாழ்க வளமுடன்!  :)

 
Link to comment
Share on other sites

சோழி அண்ணாவுக்கும் புத்து அண்ணாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

 

வைதேகி என்பவர் யார் என்று தெரியாவிட்டாலும் அவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் அன்புவுக்கு இனிய  பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

புத்தன், சோழியான்,யாழ் அன்பு,வைதேகி மற்றும் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

சோழியன், நிர்வாணப் புத்தன், யாழ் அன்பு எல்லோரிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

How-To-Make-Indian-Cookies-Murukku.jpg

 

சோழியன், புத்தன், யாழ் அன்பு எல்லோரிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :) 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன், புத்தன், யாழ் அன்பு எல்லோரிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

சோழியன், புத்தன், யாழ் அன்பு எல்லோரிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 

How-To-Make-Indian-Cookies-Murukku.jpg

 

சோழியன், புத்தன், யாழ் அன்பு எல்லோரிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :) 

 

இந்த முறுக்கின் செய்முறையை இணைத்துவிடவும் சிறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியனுக்கும் புத்தனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழி அண்ணாவுக்கும் புத்து அண்ணாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியனுக்கும் புத்தனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

சோழியன் , புத்தன்  இருவருக்கும் என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என்றென்றும் வாழ்க வளமுடன்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணாவிற்கும் புத்தனுக்கும் இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் சாருக்கும் புத்தன் அண்ணாவுக்கும் எனது இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

சோழியான் அண்ணா, புத்தன் அண்ணா மற்றும் யாழ் அன்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சோழி,புத்து,அன்பு எல்லாருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 
 நிர்வாணபுத்தன் எண்டுறாங்கள் என்னகோதாரியப்பா நடந்தது? உங்கை வெய்யில் வெக்கை எண்டுதான் சொல்லுறாங்கள்......இல்லாட்டி சிட்னிமுருகன்ரை ஆவி அடிச்சுட்டுதோ???? :o  :lol:
Link to comment
Share on other sites

வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்  :icon_idea:

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், யாழ் அன்பு!


சோழியான் அண்ணா, புத்தன் அண்ணா  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியான், புத்தன் அண்ணாக்களுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறுக்கின் செய்முறையை இணைத்துவிடவும் சிறி

:D

http://www.youtube.com/watch?v=nkbU8AjXC5o

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது  பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன அத்தனை உடன்பிறவா உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். :)

 

oli-hand.jpg

 

அத்துடன் அண்மையில் பிறந்தநாள்  கொண்டாடிய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். :)

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.