Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஞ்...

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

எனக்கு வாழ்த்துக் கூறிய நிலாமதி அக்கா,  சுவி அண்ணா, கோமகன் அண்ணா, தமிழ் சிறி, கறுப்பி, புங்கையூரன், அலைமகள், குமாரசாமி அண்ணா, தமிழரசு,  இசைக்கலைஞன்,  விசுகு அண்ணா, சாந்தி, சுமே அக்கா,  ஜீவா, யாயினி ஆகியோருக்கு நன்றிகள்.

 

யாயினிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

பாஞ் மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் பாஞ்ச்.

 

 

 

 

மேலும்,எனது பிறந்த நாளிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட தமிழினி,தமிரசு,இணையவன் அண்ணா, ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

 

Link to comment
Share on other sites

இந்தத் திரிக்கு நான் வருவதற்கு உதவிய தமிழ்சிறீ அவர்களுக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஏப்பிரல் 1 தமிழுக்கும் உண்டு.
 
சித்திரைப் பொங்கலைப் பொங்கி அம்மாவும் கொண்டாடி உண்ணவிட்டு, நானும் உள்ளிருந்து ரசித்துச் சுவைத்துவிட்டுத்தான் பிறந்து வெளியே வந்தேன். இருந்தும் இருவாரங்களுக்கு முன்னதாகவே வாழ்த்துக்களைப் பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சி! வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்!!. :rolleyes:  :rolleyes:
 
 யாயினி, இணையவன் மற்றும் இவ்வருடம் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!. :)  :D
 
இசைக்கலைஞரே! உங்கள் சந்தேகத்திற்கு ஒரு.. :wub:  :icon_idea:
Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாள் கொண்டாடும் மண்சட்டி புகழ் சுமே அக்காவுக்கு இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள். சட்டியும் மீன் குழம்பும்போல புட்டும் மாம்பழமும் போல என்றென்றும் வாழியவே!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சுமே

வாழ்க  வளமுடன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமே , சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகின்றேன்...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் காணும், சுமேக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

அவருக்காக இன்றைய பாடலாக ........

 

தத்திச் செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு.....!

 

http://youtu.be/YtufCVcIfzI

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10173746_10202723350719114_1110469723_n.

உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சுமே அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமே , சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகின்றேன்...! 

Link to comment
Share on other sites

சுமேக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அதேபோல் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

சுமோ அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

 

இனி உங்கள் இலக்கத்திற்கான ஜாதகம்.. :D

 

நீங்கள் சின்ன வயதில் இருந்து முப்பது வயது வரைக்கும் பல அலைச்சல்களை சந்தித்திருப்பீர்கள். :huh: எதிலும் ஒட்டாத ஒரு வாழ்வு வாழ்ந்திருப்பீர்கள். உங்கள் கற்பனை உலகிலேயே பாதி வாழ்க்கை கழிந்திருக்கும்.

 

இறுக்கமான நண்பிகள் இருந்திருக்க மாட்டார்கள். தாமரை இலை மேல் நீர்போல் அவர்களுடனான உங்கள் நட்பு இருந்திருக்கும். சற்று சுயநலம் மிகுந்தவராக இருந்திருப்பீர்கள். அதே சமயம் யாருடைய  உதவியையும் எதிர்பார்க்காத தன்மையை கொண்டிருந்திருப்பீர்கள். :huh:

 

இன்று அந்த வயதைத் தாண்டியபின் நீங்கள் ஊர் உழவாரத்தில் பிசியாக இருப்பதால் கூட்டு எண் கண்டிப்பாக நாலு இல்லை. :icon_idea:  :D

Edited by இசைக்கலைஞன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியம்மாவுக்கு இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள்.

 

டயட்   தொட்ர்ந்துனடைமுறை படுத்தி

 

கொடியிடையாள் போல என்றும் வாழ வாழ்த்துக்கள். :D

Link to comment
Share on other sites

நாலு, நாலில் சுமேரியர் பிறந்ததால்! பதின்நாலும் வந்ததா? ஒரு பூவிற்கு! நாலுமணிப் பூ என்று பெயரும் வந்ததா?? நலமுற வாழ வாழ்த்துக்கள்!! :rolleyes:

 

Link to comment
Share on other sites

 

 

இன்று அந்த வயதைத் தாண்டியபின் நீங்கள் ஊர் உழவாரத்தில் பிசியாக இருப்பதால் கூட்டு எண்டு கண்டிப்பாக நாலு இல்லை. :icon_idea:  :D

 

 

ம்............ 3 ஆய் இருக்குமோ? 

அல்லது 7 ஆய் இருக்குமோ?

மேரியம்மா தான் பதில் சொல்லணும்  :D

Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இன்று, பிறந்தநாளைக் கொண்டாடும் சுமோவுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :) 
உங்களது பிறந்தநாளை... எப்படிக் கொண்டாடினீர்கள் என்று அறிய, ஆவலாக உள்ளோம். :rolleyes:
Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமே அக்கா 

Link to comment
Share on other sites

எனது இனிய நண்பரும், தாயகத்தின் மீது அன்பானவரும் .இசைக்கலைஞ்சனும்  யாழ்கள உறவுமாகிய யாழ்  அன்புவின் பிறந்தநாள் ஆகிய இந்த நன்னாளில் வாழ்த்துவோம் .இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள பாஸ். 

 

 

Edited by தமிழ்சூரியன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.