sOliyAn

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Recommended Posts

மதனுக்கு இரசிகையின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த பிறந்தநாளுக்கு அப்புறமாவது களத்துக்கு அடிக்கடி வர அம்மாளாச்சி அருள் புரிவாராக. :lol::lol: :wink:

Share this post


Link to post
Share on other sites

30/9 அன்று தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் மதனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

உண்மையான தகவலா? இல்லை என நம்புகிறேன். :?:

Share this post


Link to post
Share on other sites

இந்த மாதம் பேத்டே கொண்டு ஆடுறவை

முகத்தார்- 26.09.----

ஹரி-30.09.1975

இருவருக்கும் என்ரை வாழ்த்துக்கள்!

Share this post


Link to post
Share on other sites

மதன் அண்ணாவிற்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Share this post


Link to post
Share on other sites

நிறைய காலமாக யாழ் வராததால்..பல உறவுகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க முடியவில்லை :( அதனால.. இதுவரை பிறந்தநாள் கொண்டாடிய உறவுகளுக்கு எனது இனிய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :):)

Share this post


Link to post
Share on other sites

இந்த மாதம் பேத்டே கொண்டு ஆடுறவை

முகத்தார்- 26.09.----

ஹரி-30.09.1975

இருவருக்கும் என்ரை வாழ்த்துக்கள்!

என்னது கொண்டு ஆடுறவையா?? ஹிஹி வித்யாசமா இருக்கே.. :P :):)

Share this post


Link to post
Share on other sites

வந்திட்டா தமிழ் ரீச்சர்!

எனி எல்லோரும் கவனமாகத் தமிழ் எழுதுங்கள்! :oops: :oops:

Share this post


Link to post
Share on other sites

மதனுக்கு இரசிகையின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த பிறந்தநாளுக்கு அப்புறமாவது களத்துக்கு அடிக்கடி வர அம்மாளாச்சி அருள் புரிவாராக.

மதனுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள

Share this post


Link to post
Share on other sites

இந்த மாதம் பிறந்தநாளைக் கொண்டாடும்,

முகத்தார் ஜயாவிற்கும், ஹரியண்ணாவிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :P

Share this post


Link to post
Share on other sites

முகத்தார் அங்கிளுக்கும்,மன்னனுக்கும் வாழ்த்துகள்

:P :P :P

Share this post


Link to post
Share on other sites

எனது வாழ்த்தும் சேரட்டும்

Share this post


Link to post
Share on other sites

உண்மையான தகவலா? இல்லை என நம்புகிறேன். :?:

அப்படியா?? என்னுடைய குறிப்பில் அப்படி தான் உள்ளது. :?

Share this post


Link to post
Share on other sites

இந்த மாதம் பேத்டே கொண்டு ஆடுறவை

முகத்தார்- 26.09.----

ஹரி-30.09.1975

இருவருக்கும் என்ரை வாழ்த்துக்கள்!

மன்னர் ஹரி மற்றும் முகத்தார் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

"முகத்தார்" அண்ணைக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்துக்கள்.

என்றும் வாழ்க இனிமையாக.

Share this post


Link to post
Share on other sites

முகத்தாருக்கும் மன்னர் கரிக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

மன்(மதன் )(நகைச்சுவைக்குதம் )முத்தார் ஒன்றும் இல்லாத மன்னர்(நல்ல நகைச்சுவை உள்ள நன்பர் )எல்லாருக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :D

Share this post


Link to post
Share on other sites

முகத்தார் அண்ணைக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

முகத்தாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... :D:lol::lol:

இப்ப இருக்கிற இடத்தில புதுசா வீடுகட்டி பொன்னம்மாக்காவிடம் வாங்கிக்கட்டாமல் இருக்க கோணேச்சரத்தான் அருள் தருவாராக.... :wink: :D:D

Share this post


Link to post
Share on other sites

ராஜாதி ராஜ, ராஜகுலோத்துங்க, வீர மன்னர் ஹரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....! :P :P :P

பிறந்த நாளுக்கு நாட்டு மக்களுக்கு விருந்து வைக்கலாமா மன்னா...??? :wink:

Share this post


Link to post
Share on other sites

முகம்ஸ் & ஹரிஅண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் :)

Share this post


Link to post
Share on other sites

பிறந்த நாளைக் கொண்டாடும் மதன் முகத்தார் ஹரிக்கு நல் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

மதன்,முகத்தார்,மன்னனுகு வாழ்த்துகள்

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now