• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
sOliyAn

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Recommended Posts

இன்று தனது முதலாவது பிறந்ததினத்தைக் கொண்டாடும் நிழலியின் புதல்விக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

Edited by தமிழச்சி

Share this post


Link to post
Share on other sites

இவ்வாரம் பிறந்த தினம் கொண்டாடும் அனைத்து இணைய உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்! :D

Share this post


Link to post
Share on other sites

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிருஜாவுக்கும்,

தனது முதலாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும், நிழலியின் புதல்விக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

First_Birthday_Card3629.c.jpg

Share this post


Link to post
Share on other sites

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிருஜா அக்கா வுக்கும்,

தனது முதலாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும், நிழலி அண்ணன் புதல்வி Cinderella Angel க்கு. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :lol:

Share this post


Link to post
Share on other sites

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிருஜாவுக்கும்,

முதலாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும், நிழலியின் புதல்விக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

களத்தின் கணிணி அறிவு பெட்டகம் தோழர் நிருஜா அவர்களுக்கு மற்றும் தோழர் நிழலி மகளுக்கும் இனிய பொறந்த நாள் வாழ்த்துக்கள் :lol:

டிஸ்கி:

pulla-reddy-sweets.jpg

ஆந்தரா புல்லாரெட்டி ஸ்வீட்ஸ் அன்பளிப்பு :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

நிருஜா தங்கச்சிக்கு உளங்கனிந்த வாழ்த்துகள். நிழலியின் நிலவு இயலினுக்கும் வாழ்த்துகள். இயலினியை நினைபடுத்திய தமிழச்சிக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

நிழலியின் புதல்வி இயலினுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!

Share this post


Link to post
Share on other sites

இயலினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்[இயலினியும்,நானும் ஓரே இலக்கம்]...என்னைப் போல தைரியமும்,துணிச்சல் மிக்க பெண்ணாகவும் பல்கலையும் கற்று பல சாதனைகள் புரிய வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

என் மகளுக்கு வாழ்த்துச் சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும் அன்பான நன்றிகள்

Share this post


Link to post
Share on other sites

கள உறவு நிருஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Share this post


Link to post
Share on other sites

இவ்வாரம் பிறந்ததினம் கொண்டாடும் உறவுகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :lol:

Share this post


Link to post
Share on other sites

இவ்வாரமும்,இன்றும் பிறந்தநாள் காணும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

f_pg16banana.jpg10301_12343483801_large.pngelms-greg-indian-sweets-india.jpg

இன்று பிறந்தநாள் கொண்டாடும்..... பையன், ஜான்சிராணி, பார்த்தீபன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :rolleyes:

பிற் குறிப்பு: இன்று வெள்ளிக்கிழமை என்ற படியால், எல்லாருக்கும் மரக்கறி விருந்து தான். :lol:

.

Share this post


Link to post
Share on other sites

இன்று பிறந்தநாள் கொண்டாடும்.....

பையன் ஜான்சிராணி பார்த்தீபன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டுடன் பையன் வளர்வார் என்றும் வாழ்த்துகின்றேன் :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

என் மகளுக்கு வாழ்த்துச் சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும் அன்பான நன்றிகள்

பிந்திய வாழ்த்துக்கள்...

சில சமூக வளி செய்திகள் எனது மண்டைக்குள் காலதாமதமாகவே உறைக்கின்றது... அதனால் வந்த வழு இது... மன்னிக்கவும்...

மற்றும் இந்த வாரம் பிறந்தநாள் கொண்டாடும் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்...

Share this post


Link to post
Share on other sites

இன்று பிறந்தநாள் காணும் கள உறுப்பினர்கள் தியாகம், ராஜா, பித்தன், பையன், ஜான்சிராணி, பார்த்திபன் மற்றும் எங்கள் தலைவருக்கும் உளம்கனிந்த நல்வாழ்த்துக்கள்..! :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

இன்று பிறந்த நாள் காணும் யாழ் கள உறவுகளுக்கு

என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

இன்று பிறந்தநாள் கொண்டாடும் குட்டி பையன்,பார்த்தீபன் , ஜான்சிராணி, ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

இன்று பிறந்தநாள் காணும் கள உறுப்பினர்கள் தியாகம், ராஜா, பித்தன், பையன், ஜான்சிராணி, பார்த்திபன் ஆகியோருக்கு உளம்கனிந்த நல்வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

தியாகம், ராஜா, பித்தன், பையன், ஜான்சிராணி, பார்த்திபன் ஆகியோருக்கு உளம்கனிந்த நல்வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துகளுக்கு நன்றி உறவுகளே...!

Share this post


Link to post
Share on other sites

இயலினிக்கும் பையனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

இயலினிக்கும் பையனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நன்றி தாத்தா...!

Share this post


Link to post
Share on other sites

2288453025_c462437f0f.jpg?v=0

இன்று பிறந்த நாள் கொண்டாடும் செந்தமிழானுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.