Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :D

Link to post
Share on other sites
  • Replies 9.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

நிழலிக்கு என் இனிய உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வாழ்க்கை நீங்கள் விரும்பியபடியே பயணிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

Link to post
Share on other sites

நிழலிக்கும் இன்று பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

20080526-ChivasRegal.jpgimage012.gif

Link to post
Share on other sites

வாழ்த்துகள் நிழலி.

வாழ்த்துகள் குளம்ஸ்.

அண்மையில் பிறந்தநாளை நினைவுகூர்ந்த, நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

rasgulla1.jpg

தோழர் நிழலி மற்றும் பிறந்த நாள் காணும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நிழலியாதாவுக்கும், அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அடிபட்டு பானையை உடைக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கோ... :D^_^

kallu2.JPG

pawn+fry.jpg

Link to post
Share on other sites

kallu2.JPG

pawn+fry.jpg

யப்பா... தூக்குதே..! ^_^

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சியேர்ஸ் நிழலி.

என்னுடைய கணக்கில் ஒன்றைஅடிக்கவும். நான் உம்முடைய கணக்கில் ஏற்கனவே தொடங்கிவிட்டேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites

நிழலி அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :(

நன்றி சுஜிமா....

நிழலிக்கு என் இனிய உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வாழ்க்கை நீங்கள் விரும்பியபடியே பயணிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

நன்றி அபிராம் ...இதுவரைக்கும் வாழ்கை என் விருப்பின் படிதான் போய்க்கொண்டு இருக்கு..இப்படியே வாழ்வு முழுதும் நீங்கள் வாழ்த்தியது போல் இருந்தாலே போதும்

நிழலிக்கும் இன்று பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

20080526-ChivasRegal.jpgimage012.gif

நன்றி நுணா... கனடா வந்தபின் Chivas Regal உடம்புக்கு சரியாக ஒத்து வருகின்றது இல்லை...இப்பவெல்லாம் Brandy மட்டும் தான் :lol:

வாழ்த்துகள் நிழலி.

.

நன்றி முரளி

rasgulla1.jpg

தோழர் நிழலி மற்றும் பிறந்த நாள் காணும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

நன்றி புரட்சி

நிழலியாதாவுக்கும், அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அடிபட்டு பானையை உடைக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கோ... :D:D

kallu2.JPG

pawn+fry.jpg

ஆஹா..கள்ளும் இறாலும் அருமையான combination ... நாக்கின் நுனியில் இருந்து அடி வரை முறுக்கேறும்

நன்றி குட்டி

சியேர்ஸ் நிழலி.

என்னுடைய கணக்கில் ஒன்றைஅடிக்கவும். நான் உம்முடைய கணக்கில் ஏற்கனவே தொடங்கிவிட்டேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நன்றி அர்ஜுன்

நான் வெள்ளி, சனி மற்றும் விடுமுறை நாட்களில் மட்டும் குடிப்பதால் நேற்று குடிக்க முடியவில்லை..எல்லாவற்றையும் சேர்த்து இந்த வெள்ளி இருக்கு :D

அட பேரீ;ச்சைப் பொறுக்கிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். மறக்க முடியாது நான் பிறந்த மாதமும் இதுதான். ^_^

நன்றி பொறுக்கியின் தோழியே.... பொதுவாக என்னை மாதிரி நல்ல மனசு ஆட்கள் தான் 'மார்'கழியில் பிறப்பார்கள்...எப்படி நீங்களும் இதே மாதத்தில் பிறந்தீர்கள்?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி அண்ணாக்கு எனது தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சகல செல்வங்களும் பெற்று நீடுழிவாழ என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

^_^

Edited by ஜீவா
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் கவிஞர் விகடகவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

2i7s4mu.gif

Link to post
Share on other sites

விகடகவி, சூரி மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழுத்துக்கள்..! :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் விகடகவி ...சூரி ...........அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

விகடகவிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், விகடகவி.

Link to post
Share on other sites

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய விகடகவிக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

:Dநேற்று பிறந்த நாள் கொண்டாடிய விகடகவிக்கு......

எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

விகடகவிக்கும் மற்றும் இவ் வாரம் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
birthday_cake024.gif இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஏராளனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.happy-birthday3.gif
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஏராளனுக்கு,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்சிறி, விசுகு, கறுப்பி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தம்பி ராசராசனுக்கும் எமது ஆண்டவருக்கும்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தம்பி ராசராசனை பல நாட்களாக தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.