-
Tell a friend
-
Topics
-
1
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
செல்ல பிராணியில் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் அழுகையும் கண்ணீருமாய் ?
-
By Ahasthiyan · Posted
2016 இல் நான் ஊருக்கு போன போது கிணறு இருந்தது, ஆனால் துலா, கப்பி ஒன்றும் இல்லை, கம்பி வலையால் கிணறு மூடப் பட்டு கிடந்தது. ஒரு சின்ன தொட்டியும் பெரிய தொட்டியும் அதனோடு சேர்ந்த பத்தலும் கவனிப்பாரற்று வெடித்து கிடந்தது. சவர்க்காரம் போடுற கல் உறு மாறி காட்சி தந்தது. சிறு வயதில் நீச்சலடித்த தொட்டிகளும், கிணறு கலக்கி இறைக்க இறங்கும் படிகளில் கம்பிகள் இல்லை. இயந்திரங்கள் இல்லாத காலத்தில் அரும் பாடுபட்டு பல தொழிலாளர்களால் வெறும் பிகான்களும், மண்வெட்டிகளும், பாறைகளை உடைக்க வெடி மருந்துகளும் பயன்படுத்தி 70 களில் தோண்டப்பட்ட கிணறும் அதனோடு சேர்ந்து கட்டிய ஆடுகல், துலா, தொட்டிகள், பத்தல், சவர்க்காரம் போடும் இடம், எலுமிச்சை, பலா, மா வாழை மரங்கள் செழிப்பாக இருக்க கட்டின சீமெந்து வாய்க்கால்கள் எல்லாம் உரு தெரியாமல் இருந்தன. மோட்டார் இயந்திரம் முன்பும் இருந்ததது, ஆனால் எல்லோரும் கிணத்தடியில்தான் குளிப்போம், மரங்களும் மண்ணும் குளிர்மையாக நின்றன. இப்போ குளியலறை, கக்கூஸ் எல்லாம் குசினிக்கு பக்கத்தில் வந்து விட்டது. இப்படி பல கிணறுகள் கவனிப்பாரற்று கிடக்கின்றது. 50 வயது கூட ஆகாத சிறந்த வசதிகளுடன் கட்டிய எமது கிணற்றடியை பராமரிக்க முடியாத நாம், எப்படி மற்றைய நீர் நிலைகளை பாதுகாக்க போகின்றோம். -
காறி துப்புனாலும் கண்டுக்க மாட்டாங்க" | சசிகலா முடிவுக்கு பின் இருக்கும் ராஜதந்திரம் பண்டேய் பேட்டி
-
ஒரு காலத்தில் மதமும் அரசியலும் வெவ்வேறாக இருந்தது. ஆனால் இன்று அரசியலும் மதமும் இணைந்து விட்டது. அழிவுகளின் தூரம் அதிகமில்லை.. இந்தியாவிற்கு வால் பிடிக்க சிறிலங்கா எப்பவும் ரெடி. நாடி பிடித்து பார்த்து அரசியல் செய்கின்றார்கள்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.