Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

இன்று (19 /03 ) பிறந்த நாளை கொண்டாடும் இணையவணுக்கு பிறந்த தின வாழ்த்துகள் !!

Link to post
Share on other sites
  • Replies 9.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இணையவணுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

நிறைய இனிப்புகளை வெட்டி :wub: கொண்டாட வாழ்த்துக்கள். :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்த்துக்களும் உங்களை சேரட்டும். எண்ணிய யாவும் நிறைவேறட்டும்.

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இணையவனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இணையவன். :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணையவனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இணையவனுகு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

வாத்தியார்

**********

Link to post
Share on other sites

இன்று தன் பிறந்த தினத்தை கொண்டாடும் தோழி யாயினிக்கு என் இனிய அன்பான பிறந்த தின வாழ்த்துகள்...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் யாயினிக்கு .........என் வாழ்த்துக்களும் சேரட்டும்.

நோய் நொடியின்றி நூறாண்டு காலம் வாழ்க.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் யாயினிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கு சிறப்பான பிறந்தநாள் வாழ்த்துகள்.

பிறந்தநாள் பரிசாக இந்த பாடல். :)

http://www.zimbio.com/go/CNRd8msHe26/http://download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Kutti_Pisasu_2010/Iimbathu%20Kelo%20Thangamada%20-%20TamilWire.com.mp3

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் யாயினி...அத்தோடு அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது மனமார்ந்த வழ்த்துகள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

வாத்தியார்

**********

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

thank-you101.jpg

என்னையும் உங்களைப் போல் ஒருத்தியாய் நினைத்து.எனது பிறந்த நாளுக்கு இணையத்தின் மூலமும்,நேரில் வந்தும்,தொலைபேசி ஊடாகவும்,மெயில் மூலமாகவும்,முக நூல் ஊடாகவும் வாழ்த்துக் கூறிய,கூறிக் கொண்டு இருக்கின்ற அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..நன்றி....நன்றி..நன்றி :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கும் இணையவனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய யாயினிக்கும் (தாமதத்திற்கு மன்னிக்கவும்)

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அகதிக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.