-
Tell a friend
-
Topics
-
157
By நன்னிச் சோழன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By நன்னிச் சோழன் · Posted
தமிழீழ நடைமுறையரச காலத்தின் எச்சமான இறுதி தமிழ்த்தேசிய தமிழ் வலைத்தளம் - யாழ் கருத்துக்களம் 1998 - May, 2022 (இது பொய்க்க வேண்டும் என்பது என் ஆசை) தோற்றுவித்து இறுதிவரை நெறிப்படுத்தியவர்: மோகன் திரைப்பிடிப்பு: கிழக்கிய செந்தரப்படுத்தப்பட்ட நேரம் - மாலை ௯:௪௫ திகதி - 0௫/௨௧/௨0௨௨ --------------------------------------------- அந்தக் காலத்து யாழ்: இப்படித்தான் நடைமுறையரச காலத்தில் தோற்றமிருந்தது. அப்போது நிகழ்படங்கள் எல்லாம் இணைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 'படிமப்புரவு: விக்கி, 7 ஏப்ரல், 2008' நன்றி! -
By நன்னிச் சோழன் · Posted
150 பொங்குதமிழ் படிமங்கள் யாழ் களத்தின் விம்பகத்தினுள் பதிவேற்றியுள்ளேன். வேண்டுவோர் அங்கு சென்று எடுத்துக்கொள்ளவும். -
By நன்னிச் சோழன் · Posted
மேற்கொண்டு படிமங்களைக் காண இங்கே சொடுக்கவும். 1989 வரை மேலே பதிந்துள்ளேன். அதன் பின் வேண்டுவோர் கீழே சொடுக்கவும். "ஆலமரம் தன்னால் சாய்கின்றது - அதில் குலமெழுத கூடுகட்டி வாழ்ந்த பறவையோடு இன்னபிற வேறிடம் அன்றி கண்ணீரோடு விடைபெறுகின்றன! " 🙏😥🙏 😭நன்றி யாழ்😭 மாலை 9:33 -
ஈழ அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்) திரியில் களவிதிகளை மீறும் பதிவுகள் காணப்பட்டதால் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
-
Recommended Posts
Please sign in to comment
You will be able to leave a comment after signing in
Sign In Now