• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
sOliyAn

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Recommended Posts

நோய்நொடியின்றிப் பல்கலைகழும் கற்ரு இன்றுபோல் என்றும் வாழ வாழத்தும்

கோமகன் :) :) :) .

Share this post


Link to post
Share on other sites

இன்று பிறந்த நாள் கொண்டாடும் வோயகேர் & கஜீவன் ஆகியோருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

இன்று பிறந்த நாள் கொண்டாடும் கஜிவன் அண்ணாவுக்கும்,மற்றும் உறவுகளுக்கும் உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.:)

Share this post


Link to post
Share on other sites

இன்று பிறந்த நாள் கொண்டாடும் வோயகேர் மற்றும் கஜீவன் ஆகியோருக்கு தமிழ் அரசின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

இன்று பிறந்த நாள் கொண்டாடும் இன்சிபின்லிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

எல்லாருக்கும் பிறந்த தின வாழ்த்து தெரிவிப்பது நல்ல விடயம் தான். அனைவரையும் சமமாக மதிப்பது நல்லது தான். ஆனால் ஒரு பதிவையும் எழுதாத அல்லது பல காலமாக பதிவிடாது காணாமல் போனவர்களை வாழ்த்தும் போது அப்படி செய்யாமல் தொடர்ந்து பதிவுகளை இட்டு களத்துடன் இணைந்து நிற்பவர்களின் பிறந்த தின வாழ்த்தும் அடிபட்டு போகாதா?

களத்துடன் தொடர்ந்து இணைந்து இருப்பவர்களின் பிறந்த தினம் வரும்போது வாழ்த்துகையில் 'பிறந்த நாள் வாழ்த்து திரி' முன்னுக்கு வரும் போது "இன்று களத்தில் தொடர்ந்து இருக்கும் முக்கியமான ஒரு உறவுக்கு பிறந்த தினமாக்கும்" என என்று ஆவலுடன் வந்து வாழ்த்துபர்கள் பலர். இதனால் இது நாள் வரைக்கும் ஒரு உயிர்ப்புடன் இந்த திரி இருந்தது என்று நினைக்கின்றேன்.

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

நிழலியின் கருத்தே எனதும்.

தயவு செய்து இதனை... ஒரு உப்புச், சப்பில்லாத திரியாக மாற்றிவிடாதீர்கள்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நன்றி நிழலி & தமிழ் சிறி அறியத் தந்ததிற்கு உங்கள் கருத்துகளை, நீங்கள் சொல்வது சரி, இனிமேல் பார்த்து பதிகிறேன்

Share this post


Link to post
Share on other sites

எல்லாருக்கும் பிறந்த தின வாழ்த்து தெரிவிப்பது நல்ல விடயம் தான். அனைவரையும் சமமாக மதிப்பது நல்லது தான். ஆனால் ஒரு பதிவையும் எழுதாத அல்லது பல காலமாக பதிவிடாது காணாமல் போனவர்களை வாழ்த்தும் போது அப்படி செய்யாமல் தொடர்ந்து பதிவுகளை இட்டு களத்துடன் இணைந்து நிற்பவர்களின் பிறந்த தின வாழ்த்தும் அடிபட்டு போகாதா?

களத்துடன் தொடர்ந்து இணைந்து இருப்பவர்களின் பிறந்த தினம் வரும்போது வாழ்த்துகையில் 'பிறந்த நாள் வாழ்த்து திரி' முன்னுக்கு வரும் போது "இன்று களத்தில் தொடர்ந்து இருக்கும் முக்கியமான ஒரு உறவுக்கு பிறந்த தினமாக்கும்" என என்று ஆவலுடன் வந்து வாழ்த்துபர்கள் பலர். இதனால் இது நாள் வரைக்கும் ஒரு உயிர்ப்புடன் இந்த திரி இருந்தது என்று நினைக்கின்றேன்.

உங்கள் கருத்துடன் முரண்பாடு கிடையாது, சிந்திக்க வைத்தமைக்கு நன்றி நிழலி

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

யாழ் இணையத்தில்... குட்டியருக்கு பிறந்தநாள் என்று தகவல் இல்லையே.... வாதவூரான்.

Share this post


Link to post
Share on other sites

எல்லாருக்கும் பிறந்த தின வாழ்த்து தெரிவிப்பது நல்ல விடயம் தான். அனைவரையும் சமமாக மதிப்பது நல்லது தான். ஆனால் ஒரு பதிவையும் எழுதாத அல்லது பல காலமாக பதிவிடாது காணாமல் போனவர்களை வாழ்த்தும் போது அப்படி செய்யாமல் தொடர்ந்து பதிவுகளை இட்டு களத்துடன் இணைந்து நிற்பவர்களின் பிறந்த தின வாழ்த்தும் அடிபட்டு போகாதா?

களத்துடன் தொடர்ந்து இணைந்து இருப்பவர்களின் பிறந்த தினம் வரும்போது வாழ்த்துகையில் 'பிறந்த நாள் வாழ்த்து திரி' முன்னுக்கு வரும் போது "இன்று களத்தில் தொடர்ந்து இருக்கும் முக்கியமான ஒரு உறவுக்கு பிறந்த தினமாக்கும்" என என்று ஆவலுடன் வந்து வாழ்த்துபர்கள் பலர். இதனால் இது நாள் வரைக்கும் ஒரு உயிர்ப்புடன் இந்த திரி இருந்தது என்று நினைக்கின்றேன்.

ஒரு மட்டுறுத்தினனின் அழகு இது.. :wub:

Share this post


Link to post
Share on other sites

பிறந்த நாள் கொண்டாடின, அனைத்து பட்டியில இருக்குற ....Buddy...கும் ..

எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! :)

Share this post


Link to post
Share on other sites

நிழலியின் கருத்தே எனது கருத்தும்.

நான் இங்கு என்னுடன் எழுதுபவர்கள் எழுதி சில காலமாக வராது இருப்பவர்களுன் நிறுத்திக்கொள்வேன். வாழ்த்துக்கள் சொல்லும்போது அது அவர்களை சென்றடையணும். அதை அவர்கள் பார்த்து மகிழணும். அதை எமக்கு உறுதிப்படுத்தணும். இல்லாதுவிடின் அது................???

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

செந்தமிழ் & இளைஞனிற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Edited by உடையார்

Share this post


Link to post
Share on other sites

நிழலியின் கருத்தே எனது கருத்தும்.

நான் இங்கு என்னுடன் எழுதுபவர்கள் எழுதி சில காலமாக வராது இருப்பவர்களுன் நிறுத்திக்கொள்வேன். வாழ்த்துக்கள் சொல்லும்போது அது அவர்களை சென்றடையணும். அதை அவர்கள் பார்த்து மகிழணும். அதை எமக்கு உறுதிப்படுத்தணும். இல்லாதுவிடின் அது................???

ஏன் உங்க ரெண்டுபேருக்கும்,,,இப்டி புத்தி போவுது??

ஒருவரை நீங்க வாழ்த்துறது , அவர்கள் பார்வையை பெறவா?

அவனுங்க எங்க இருந்தாலும், எப்டி இருந்தாலும்,,, இன்னும் உங்கள நாங்க மறக்கல்லன்னு, காட்டுறதுதானே ,, நிஜமான அன்பு!!

உன்னைய காணல்ல , அதால உன்னைய வாழ்த்த எனக்கு ,, மனசு இல்லைனா,,

நாங்க யாழ்கள மெம்பர்ஸ் இல்ல,,, வட்டிக்கு , பொருளை அடைமானம்பெறும் சேட்டுக்கள்!

Share this post


Link to post
Share on other sites

இளைஞனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Share this post


Link to post
Share on other sites

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளைஞன்.

ஏன் களத்துப் பக்கம் வருவதில்லை.

Share this post


Link to post
Share on other sites

இளைஞனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Share this post


Link to post
Share on other sites

தளபதி(இளைஞனு)க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Share this post


Link to post
Share on other sites

இளைஞனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

இன்றுபோல் என்றும் வாழ இளைஞனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

இளைஞனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.:)

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.