-
Tell a friend
-
Topics
-
3
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
வீட்டுக்காரிக்கு தெரியுமோ என்னோ? இந்த விஷயம்.
-
தேத்தண்ணி எண்டு சொல்லிப்போட்டு என்னத்தை குடிச்சு இறக்கினாங்களோ ஆருக்குத்தெரியும்? பில்ல பாத்தால் தேத்தண்ணி காசு போல தெரியேல்லை
-
ஒருதடவை வண்டிலோட்டி வீதியோரம் ஒதுங்க, வண்டிலும் மாடும் ஆளில்லாமல் வீடு வந்துசேர, ஒருகணம் வீடு அல்லோலகல்லோலம்!
-
இப்ப இருக்கிறவரும் லேசுப்பட்டவர் இல்லை கண்டியளோ....ஒழுங்காய் நடக்கவே ஏலாது அதுக்குள்ள...🤭
-
என்னது .... தேனீர் விருந்துச் செலவு இவ்வளவா? நாட்டுமக்கள் நடுத்தெருவில், நீங்கள் கொண்டாடுங்கோ! அது சரி, உங்களையும் சனாதிபதி ஆக்கினவைக்கு இதுகும் கொடுக்காவிட்டால் பதவியை தொடர ஏலுமோ? அவர்கள் வீட்டிலும் பல தட்டுப்பாடுகள் இருக்கலாம், யார் கண்டா? ஹஹ்ஹா..... அதனாற்தானே இவர் தேனீர் விருந்து கொடுக்க முடிந்தது! இல்லையெனில் இவர் ஒரு மூலையில் ஞானியைப்போல் அமைதியாக முடங்கியிருந்திருப்பார். கொண்டாடத்தானே செய்வார்! பதவி விட்டுக்கொடுத்தவர் திண்டாடுகிறார் குந்தியிருக்க இடமில்லாமல், இவரோ அரியணை ஏறிய குஷியில் பயமில்லாமல் கொண்டாடுறார். நினையாதவை, நினையாத நேரத்தில், நினையாத மனிதருக்கு நடக்கும். அதுதான் விதியின் விளையாட்டு!
-
Recommended Posts