Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி, நிழலி.

கடந்த, பல வருடங்களாக... எனது பிறந்தநாள் எப்ப வருது என்று, தெரியாமல் இருக்கும் போது.. வீட்டில் இன்ப அதிர்ச்சி கிடைக்கும்.

அத்துடன்... யாழ் கருத்துக் களத்தின் வாழ்த்துக்களும், எம்மை இளமையாக வைத்திருக்கும். :):rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும்

விகடகவிக்கும் சூரிக்கும் உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி, பல்லாண்டு வாழ்க என, இந்நாளில் வாழ்த்துகின்றேன்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

22ம் திகதி பிறந்த தினத்தை கொண்டாடிய விகடகவிக்கும்,happy-birthday4.gif

இன்று, தனது 10வது பிறந்த தினத்தை கொண்டாடும்birthday_cake004.gif ஜம்மு பேபிக்கும்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவிக்கும் யம்மு பேபிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

22ம் திகதி பிறந்த தினத்தை கொண்டாடிய விகடகவிக்கும்,இன்று தனது 10வது

பிறந்த தினத்தை கொண்டாடும் ஜம்மு பேபிக்கும்... இனிய பிறந்தநாள்

வாழ்த்துக்கள்.

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

22ம் திகதி பிறந்த தினத்தை கொண்டாடிய விகடகவிக்கும்,இன்று தனது 10வது

பிறந்த தினத்தை கொண்டாடும் ஜம்மு பேபிக்கும்... இனிய பிறந்தநாள்

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவிக்கும் ஜம்முவுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாளை கொண்டாடும் சசிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

kalam+11.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நளைக் கொண்டாடும் I V சசிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

தனக்கு சரின்னுபடுறத,,, காம்பிரமைஸ் பண்ணிக்காம ...... எடுத்துவிடுற ..

நல்ல ரவுடி......(?)

ஐ.வி.சசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா, ராஜவன்னியனுக்கு, எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசி, ராஜ வன்னியன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

எல்லோர்கூடவும் மரியாதை.......

கருத்து எழுதும்போதும்,,, யார் மனசையும் நோவடிச்சிடுமோன்னு......

பார்த்து பார்த்து டைப் பண்ணுற ரொம்ப ஜாக்கிரதை பேர்வழி!

அதுக்குமேல, சொறிலங்கா தமிழன் ,,, இந்திய தமிழன்னு எல்லாம் ,,

ஆய்வுகள தூக்கி கடாசிட்டு ....... எங்ககூடவே தன்னை கலந்துகிட்ட,,

மிக நல்ல மனசு ராஜவன்னியன் அண்ணா ...

உங்க குணத்துல ஒண்ணுமே இல்லைனாலும் ..நானும் வாழ்த்துறேன் உங்கள...

அப்பிடியாவது நானும் வி.ஐ.பி ஆயிடலாம்கிற ..அல்பதனம்தான்! :)

Link to comment
Share on other sites

அன்பிற்கினிய கள உறவு, ராஜவன்னியனுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்தருளிய தம்பிகள் - புங்கையூரன், சுவி, கோமகன், அறிவிலி, நிழலி

மற்றும்

30iak5z.jpg

.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

appam_1109.jpg

அஞ்சாநெஞ்சன், மதுரைச் சிங்கம் ராஜவன்னியனுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

happy-birthday8.gif

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.