Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

261541d1305197156-happy-birthday-monroe-g23.gif

தமிழ்சிறி அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் :)

Link to comment
Share on other sites

  • Replies 10.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

நான்கே வயதை அடையும் தமிழ் சிறி மற்றும் வீணா , சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்துகின்றேன் :):):) .

Link to comment
Share on other sites

தமிழ் சிறி அண்ணாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

. :D

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் காணும் ..

ஈழ த்தின் வித்து..

இட்லர் தேசத்தின் சொத்து..

களத்தின் முத்து..

தோழர் தமிழ்சிறி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..

டிஸ்கி:

can-i-give-my-baby-gripe-water.jpg

கிரேப் வாட்டர் இனாம்..

4 வயது பாலகருக்கெல்லாம்..

கிரேப் வாட்டர் தான் கொடுக்க இயலும்...

:D :D

p+last.jpg

தோழர் வீணா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணாவிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

முப்பத்திரெண்டும் பெற்று பெறு வாழ்வு வாழ்க.:D

Link to comment
Share on other sites

வீனாவுக்கும், சியா அக்காவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. :D

Link to comment
Share on other sites

தமிழ்சிறிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

என்றென்றும் வாழ்க வளமுடன்! :) :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வீணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வீணாவிற்கு ஒரு வருட‌த்தில் எத்தனை பிறந்த நாள் வரும்...அவர‌து பிறந்த நாளுக்கு அண்மையில் நான் வாழ்த்து தெரிவித்திருந்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணாவிற்கு ஒரு வருட‌த்தில் எத்தனை பிறந்த நாள் வரும்...அவர‌து பிறந்த நாளுக்கு அண்மையில் நான் வாழ்த்து தெரிவித்திருந்தேன்

எனது பிறந்தநாள் 28 -8

இது அண்ணா அபராஜிதனின்(21 -02) பிறந்த நாள்... வாழ்த்துக்கள் தெரிவிச்ச அனைவருக்கும் அண்ணா சார்பாக நன்றிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் சித்திரநகைச் செம்மலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

birthday4.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Happy-Birthday-rainbow-sparkles.gif

நேற்று, பிறந்தநாளை சீரும் சிறப்பாக... கொண்டாடிய அபராஜிதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

thaks02-Editted.jpg

எனது, பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அன்பு உறவுகளான....

புங்கையூரான், உடையார், இசைக்கலைஞன், யாயினி, மல்லையூரான், நிழலி, குமாரசாமியண்ணை, நுணாவிலான், வீணா, தமிழரசு, நிலாமதி அக்கா, நெடுக்ஸ், வேந்தன், அபராஜிதன், ரதி, வாதவூரான், வாத்தியார், தப்பிலி, ஜீவா, கோமகன், பையன், புரட்சிகர தமிழ்தேசியன், கிளியவன், கவிதை, கறுப்பி, அலைமகள், நெல்லையன், வல்வை சகாறா ஆகியோருக்கும்....

தனிமடல் மூலம், வாழ்த்து தெரிவித்த உறவுகளுக்கும்... உளமார்ந்த நன்றிகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(2 நாட்கள் கழித்து)

பதினாறும் பெற்று நலமோடு வாழ்க.

அபராஜிதனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

அபராஜிதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் வீணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு, எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள தகவலின்படி இன்று பிறந்த நாள்காணும் நெடுக்ஸ் க்கு என் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Please sign in to comment

You will be able to leave a comment after signing in



Sign In Now

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.