Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக் அண்ணாவுக்கு உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..

1397721.jpg

Link to comment
Share on other sites

  • Replies 10.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

PBANN-TNJ0001.jpg

அரசியல், அறிவுத்தடாகம், கதைகதையாம், கவிதை, இனிய பொழுது போன்ற பகுதிகளில் தனது முத்திரையை... பதித்துக் கொண்டிருப்பவரும்,

யாழுக்கு தினமும் வருபவருமான... நெடுக்ஸுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

Edited by VENDAN
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணாவுக்க இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் காணும் நெடுக்ஸ் மற்றும் எனது மகன் மற்றும் நேற்று பிறந்த நாளைக் கண்ட தமிழ்சிறி ,அபராஜிதன் ஆகியோருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!

நேற்று பிறந்தநாளைக் கொண்டாடிய வீணாவுக்கும் எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நெடுக்காலபோவான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகமறியாவிடினும்,பழகாது விடினும் நான் நேசிக்கும் நெடுக்ஸ் அண்ணாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கல்வியில் சிறந்து பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ என் வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணா. :)

அத்துடன் புலவர் அண்ணாவின் மகனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலை வித்தகர் நெடுக்காலபோவானிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பதினாறும் பெற்று நலமோடு வாழ வாழ்த்துகிறேன். :)

புலவரின் மகனிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Edited by தப்பிலி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நெடுக்குக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கல்வியில் சிறந்து பல்கலையும் பெற்று வானுயர வளர்ந்து தமிழ் மணம்பரப்பி பல்லாண்டு காலம் வாழ என் வாழ்த்துக்கள் நெடுக்ஸ் தம்பி. :)

அத்துடன் புலவரின் மகனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

பிறந்தநாளை கொண்டாடும் நெடுக்கர், இவ்வருடத்தினுள்காவரது திருமணநாளையும் சந்திக்க வாழ்த்துக்கள் ... எம்மையும் அழைக்க மறக்க வேண்டாம் ... வந்து சாப்பிட்டு விட்டு போவோம்!

நெடுக்கருக்காக ...

http://youtu.be/uHhz1knbQpw

Link to comment
Share on other sites

பிறந்தநாளை கொண்டாடும் நெடுக்கர், இவ்வருடத்தினுள்காவரது திருமணநாளையும் சந்திக்க வாழ்த்துக்கள் ... எம்மையும் அழைக்க மறக்க வேண்டாம் ... வந்து சாப்பிட்டு விட்டு போவோம்!

நெடுக்கருக்காக ...

http://youtu.be/uHhz1knbQpw

உவ்வளவும் சேர்ந்த ஒண்டைக் கண்டுபிடிக்கிற அளவில பாதிவயசுபோயிடும்... :(:lol: எனிவே நெடுக்காலபோவானுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நெடுக்காலபோவான்.

அத்துடன் புலவரின் மகனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்குத் தம்பி

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites

தமிழ்சிறி..அபராஜிதான் மற்றும் நெடுக்குவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளோடு நாங்கள் யாழ் இணையத்தில் கருத்தாடவேண்டும். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

தமிழ்சிறிக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

நெடுக்ஸ் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நெடுக்ஸுக்கும்,குட்டிப் புலவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Please sign in to comment

You will be able to leave a comment after signing in



Sign In Now

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.