-
Tell a friend
-
Topics
-
4
By ஏராளன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
தமிழ்நாட்டு ஊழல் இலஞ்ச அரசியல் என்று பார்த்தால் ஜெயலலிதாவை மட்டும் விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. முடிந்தால்/தைரியமிருந்தால் ஏனைய கட்சிகளையும் விமர்சியுங்கள்.
-
ஒன்றுமட்டும் தெரிகின்றது. மேற்குலகு இப்போதுதான் நெருப்போடு விளையாடுகின்றது என. ரஷ்யா தோற்கும் நிலை வந்தால் அது உலகிற்கு பயங்கரவிளைவுகளையே உருவாக்கும்.ரஷ்யாவிற்கு இது மானப்பிரச்சனை. பேச்சுவார்த்தை உசிதம். காமெடியன் செலென்ஸ்கி முழு உலைகையுமே பாழாக்குவான். இவன் தான் உண்மையான நாஷி.
-
கட்டாருக்கும் இரண்டு பேரை அனுப்பி உள்ளார்களாம்.
-
எல்லாம் பேரும் புகழுக்கு மட்டும் தான்...... ரேசன் அரிசி ஒருவித மணம் மணக்கும் என்பார்கள்.
-
ஜேர்மனியில் இப்படியான ஒரு சம்பவம் தான் அகதிகள் பிரச்சனையை புரட்டிப்போட்டது.
-
Recommended Posts