Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • Replies 9.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

birthday%2Bcake.jpg

தமிழ்தேசிய செயற்பாட்டாளர் தூயவன் அவர்களுக்கு இணிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :) :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தூயவனுக்கு இனிய பிறந்ததின வாழ்த்துகள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் தூயவன்! :)

Edited by குட்டி
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

gift.png

இனிய பிறந்தநாள் வாழ்'த்துக்கள் தூயவன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தூயவனுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.மற்றும் அண்மையில் பிறந்நத நாளை கொண்டாடிய கொண்டாடத அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்கள். :)

Link to post
Share on other sites

அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகள்!!

தமிழ்தேசிய செயற்பாட்டாளர் தூயவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :) :)

யாழில் எழுதுவதை மட்டுமே வைத்துக் கொண்டு செயற்பாட்டாளர் என்று வரையறை செய்யாதீர்கள்! அப்படி எழுதுவது தவறாகும்...

  • Like 1
Link to post
Share on other sites
  • 2 weeks later...

உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் தமிழினி.

1648981.jpg

தயவு செய்து  முடிந்தால் தமிழினி எனது பதிவை உறுதி படுத்தி விடுங்கள்.

Edited by யாயினி
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தூயவனுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் , அத்துடன் தமிழினிக்கும் என்பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்.

Link to post
Share on other sites

தமிழினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தூயவனுக்கும் தமிழினிக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites

தமிழினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தமிழினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய, பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழினி.happy-birthday3.gif

Link to post
Share on other sites

தமிழினி,தூயவன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தமிழினிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த யாயினி, தமிழ் சூரியன் அண்ணா, ரதி, கறுப்பி, தமிழரசு, குமாரசாமி அண்ணா, சிறி அண்ணா, புங்கையூரன் அண்ணா, உடையார் அண்ணா, நுணாவிலன் அண்ணா, ஈஸ் அண்ணா, வாதவூரான், மற்றும் திண்ணையில் வாழ்த்துக்கூறிய அனைவருக்கும் எனது நன்றிகள்.

Link to post
Share on other sites

தமிழினி அக்கா உண்மையிலேயே உங்கள் பிறந்தநாளா? இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

நேற்று உதயம் அண்ணா கேட்டார் உங்கள் பிறந்தநாளா என்று. தெரியாது என்று கூறி விட்டேன். எனவே அவர் சார்பாகவும் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

அவருக்கும் அறியப்படுத்துகிறேன். :)

Edited by காதல்
Link to post
Share on other sites

தமிழினி அக்காவுக்கும்,தூயவனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!...

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல  
    • அமெரிக்காவில் எந்த நாடு என்று கேட்பதில்லையாம், அமெரிக்காவின் எந்தப் பகுதி என்றுதான் கேட்பார்களாம்.
    • தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றி பெற்று இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்தினைத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இலங்கைத்தீவின் தமிழர்தேசிய இனப்பிரச்சனையில் இந்திய மத்திய அரசின் கொள்கையில் ஈழத்தமிழ் மக்களுக்குச் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தங்களின் பங்களிப்பை நாம் எதிர்பார்க்கிறோம் என கோரியுள்ளார். இது தொடர்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பிய கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  தோழர் ஸ்டாலின் அவர்கட்கு,இன்றைய நாள் (07.05.2021) தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கும் தங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பிலும், ஈழத் தமிழ் மக்கள் சார்பிலும் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமகிழ்வடைகிறேன்.நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து வழிகாட்டி, அனைந்திந்தியாவினையுமே தமி;ழ்நாட்டையும் தங்களையும் நோக்கித் திரும்பிப் பார்க்க வைக்கக் கூடிய அளவுக்குப் பெருவெற்றியைப் பெற்றிருக்கிறீர்கள். ஐந்து தசாப்த கால அரசியற்பட்டறிவின் வழிநின்று செயற்பட்டு, மத்திய அரசின் எதிர்ப்பையும் எதிர் கொண்டு தாங்கள் அடைந்துள்ள இப் பெரும் வெற்றி தங்கள் ஆளுமைக்கும் அயராத உழைப்புக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்திருக்கிறது. தமிழகத்திலும், ஈழத்திலும் தமிழ்த் தேசிய மாண்பினையும், தமிழர் மரபுரிமையினையும், சமூகநீதியினையும் நிலைநிறுத்தி, பண்பாட்டுச் செழுமை மிக்க வாழ்வை வாழ்வதற்குத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்ற மக்களாகத் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். ஈழத்தில், தமிழ் மக்கள் சிங்கள இனவாதப்பூதத்தின் இனஅழிப்பை எதிர்கொண்டு தமது சுதந்திரத்துக்காகத் தொடர்ச்சி;யாகப் போராடி வரும் மக்களாக இருக்கிறார்கள். ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பு தமிழகத் தமிழ் உறவுகளால் உறுதி செய்யப்பட வேண்டியதொரு சூழலே இலங்கைத் தீவில் தற்போதும் நிலவுகிறது. 2009 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின அழிப்பைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே என்ற வேதனை எம்மைப்போல் தங்களுக்கும் இருப்பதனை நாம் அறிவோம். தாங்கள் தற்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஈழத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக தங்களால் இயன்ற முயற்சிகளை எடுப்பீர்கள் என நாம் நம்புகிறோம். தமிழக அரசின் அமைச்சகத் துறைகளில் ஒன்றாக இதுவரைகாலமும் அமைந்திருந்த 'வெளிநாடு வாழ் இந்தியர்கள்' எனும் துறையை 'வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை' எனத் தாங்கள் மாற்றியமைத்திருப்பது எமக்கு நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கிறது. ஈழத்தமிழ் மக்களையும் மனதிருத்தியே தாங்கள் இம் மாற்றத்தைச் செய்ததாக எமது மக்கள் கருதுகிறார்கள். இவ் அமைச்சின் பணிகளாக உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதும் இந்துப் பெருங்கடல் புவிசார் அரசியலில் தமிழர் காத்திரமான பங்காளர்களாக விளங்க வைப்பதும் அமைய வேண்டும், அதற்கான தங்களது அரசின் செயற்பாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து பணியாற்ற ஆயத்தமாக உள்ளது என்பதையும் இவ்விடத்தில் பதிவுசெய்து கொள்கிறேன்.இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சனையில் இந்திய மத்திய அரசின் கொள்கையில் ஈழத் தமிழ் மக்களுக்குச் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தங்களின் பங்களிப்பை நாம் எதிர்பார்க்கிறோம். தமிழ் நாடு; சட்டசபையில் அனைத்துக் கட்சிகளாலும் நிறைவேற்றப்பட்ட தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக ஈழத் தமிழ் மக்கள் மத்தியிலான வாக்களிப்பு, தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணை போன்ற விடயங்கள் தற்போது கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. தாங்கள் இவற்றை மீளக் கையில் எடுத்து, இவ் இலக்குகளை எட்டுவதற்கு உதவக்கூடிய தோழமைச் செயற்பாடுகளை மேற்கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்பும் எமக்கு உண்டு. ஈழத்திலும், தமிழகத்திலும் வாழும் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கு உறுதுணையான திட்டங்களைத் தாங்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் விரும்புகிறோம். தாங்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் விடுதலை அடைந்தார்கள் என்பதனை வரலாறு பதிவு செய்வதாக அமையட்டும்.கனவு மெய்ப்பட வேண்டும். தமிழர் வாழ்வு தளைத்தோங்க வேண்டும்.தமிழரின் தலைவிதி தமிழரின் கையில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். மின்னஞ்சலில் கிடைத்தது.
    • நானும் ஏதாவது சொல்லிப்போடுவன், எழுதியும்போடுவன், ஆனால் ருல்பனிடம் அடிவாங்கத் தெம்பில்லைக் கபிதன்.😩
    • கனடாவுக்கு அடுத்து, சுவிற்சலாந்திலும்....  16´ வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு,  தடுப்பூசி  போட அனுமதித்துள்ளார்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.