sOliyAn

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Recommended Posts

வல்வை லிங்கத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

prawn-biryani.jpg

Share this post


Link to post
Share on other sites

வல்வைலிங்கத்திற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

வல்வைலிங்கத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

வல்வைலிங்கத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

வல்வை லிங்கம் அண்ணாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

ஆறா வடுவைத் தாங்கியபடி வாழும் சயந்தனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....கெதியெண்டு வடுவிலிருந்து மீண்டு இன்னொரு நாவலுடன் எழுக வென்று இன்னாளில் வாழ்த்துகிறேன் சயந்தன்.... :)

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் வளமோடும் நலமோடும் வாழ்க ...............

Edited by நிலாமதி

Share this post


Link to post
Share on other sites

கிளியவன் அண்ணாக்கு எனது பிந்திய பிறந்த நாள்ள் வாழ்த்துக்கள்...

Share this post


Link to post
Share on other sites

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து உறவுகளிற்கும் இயங்கனிந்த நன்றிகள்.....

Share this post


Link to post
Share on other sites

வல்வை லிங்கம் அண்ணாவிற்கு தாமதமானாலும் இனிய பிறந்த தின வாழ்த்துகள்

Share this post


Link to post
Share on other sites

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து உறவுகளிற்கும் இயங்கனிந்த நன்றிகள்.....

Share this post


Link to post
Share on other sites

வல்வை லிங்கம் அண்ணாவிற்கு தாமதமானாலும் இனிய பிறந்த தின வாழ்த்துகள்

மற்றும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்த யாழ்கள உறவுகளான சுபேஸ்ற்கு எனது நன்றி.

Share this post


Link to post
Share on other sites

வல்வை அண்ணாவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! கிளியவன்.. உங்களுக்கு மிகப் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. :D

Share this post


Link to post
Share on other sites

யாரென்று தெரியவில்லை. ஆனாலும் வல்வை லிங்கம் அண்ணாவுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகளும் உரித்தாகட்டும். :)

Share this post


Link to post
Share on other sites

கிளியவன்.. உங்களுக்கு மிகப் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. :D

உங்கள் வாழ்த்துக்கு நன்றி இசைக்கலைஞன்.

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும், சாந்திக்கு, எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Share this post


Link to post
Share on other sites

சாந்தி அக்காவுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். :)

Share this post


Link to post
Share on other sites

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய வல்வை லிங்கம் அண்ணா சபேசன் அண்ணா மற்றும் சாந்தி அக்கா ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

fruit&brownie.jpg

[size=5]சாந்திக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். [/size]

chicken-biryani-home.jpg

[size=5]அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய சபேசன் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . [/size]

Share this post


Link to post
Share on other sites

சபேசன் அண்ணாவுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள். :)

Share this post


Link to post
Share on other sites

சாந்தி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

சாந்தி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! சபேசனுக்குப் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Share this post


Link to post
Share on other sites

சாந்தி அக்கா,தமிழ் சூரியன் அண்ணா, மற்றும் அனைவருக்கும் உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

Edited by யாயினி

Share this post


Link to post
Share on other sites

சாந்தி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! சபேசனுக்குப் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • இல்லை நண்பரே தமிழர்களின் முக்கியமாக யாழ் தமிழர்களின் சுயநலம் வித்தியாசமானது. தான் தன் குடும்பம் என்ற வட்ட‍த்திற்குள் அவர்களின் சுயநலம் மட்டுப்படுத்தப்படிருப்பதை அவதானிக்கலாம். பெரிதாக றிஸ்க் எடுக்க விரும்பமாட்டா்கள். ஒரு வட்டத்தை விட்டு வெளியே வர மாட்டார்கள். வர்த்த‍கத்துறையில் வளர்ச்சியடையாமல் படித்தவுன் அரசு உத்தியோகம் எடுப்பதில் திருப்தி கொள்ளுவர். போட்டி போடுவதென்றால் தனது அயல்வீட்டுகாரனுடம் மட்டும் தான் போட்டி போடுவரே தவிர அடுத்த நாட்டு கார‍ரை ஒரு ரோல் மொடலாக கூட எடுக்க மாட்டார்கள். 
    • நன்றி உறவுகளே. கடந்த தைத் திங்களில்... சீனாவில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியது முதல் பிரித்தானியாவுக்குள் நோய் காவாளர்கள் வரத்தொடங்கி விட்டார்கள். அப்போதே நாம் எச்சரித்தோம்.. சரியான தடுப்பு protocols ஐ உடனடியா நிறுவி அமுல்படுத்துங்கள் இன்றேல்.. இது பாரதூரமான விளைவுகளை கொண்டு வரும் என்று. எமது வேலைத்தள.. நிர்வாகப் பொதுக்கூட்டத்தில் கூட இதனை வலியுறுத்தினோம். எமக்கான வழிமுறைகளை வரையச் சொல்லி கேட்டோம். ஆனால் அப்போது PHE இன் வழிமுறைகளை வேதவாக்காக எடுத்துச் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.  ஆனால்... அன்று இதனை சாதாரணமாக எடுத்தவர்களும்.. ஆரம்பத்தில்.. covid -19 ஐ downgrade பண்ணி அரசுக்கு ஆலோசனை வழங்கியவர்களின் தவறே.. இத்தனை மரணங்கள். தொற்றுக்கள். குறிப்பாக.. ஸ்கான்டிநேவியன் நாடுகள்.. சீனாவில் பரவத்தொடங்கியதும்.. தம் தம் நாடுகளை பூட்டி விட்டார்கள். எல்லைகளை மூடிவிட்டார்கள். ஆனால்.. பிரித்தானியா.. இத்தாலியில் ஸ்பெயினில்... தொற்றுள்ளவர்கள்.. பிரித்தானியவுக்குள் வந்து பதுங்கும் வரை ஒரு உருப்படியான செயற்திட்டமும் இன்றி.. செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்.  நாங்கள் நேரடியாக.... covid-19 positive மாதிரிகளோடு வேலை செய்திருக்கிறோம். இதுவரை எந்தப் பெரிய பாதிப்பும் வரவில்லை. இது கெட்டித்தனம் அல்ல.. அதிஷ்டம் அவ்வளவே. குறிப்பாக ஆய்வுசாலைகளுக்கூடாக கொவிட் 19 பரவியதாக சான்றுகள் இல்லை. பொதுப் போக்குவரத்து மற்றும் பொது மக்கள் கூடும் அல்லது அடர்த்தியா உள்ள இடங்களில் பரவியது தான் அதிகம். 
    • நான் சிறுவனாக இருக்கும்பொழுது பக்கத்து சிறு கிராமங்களின் தொகுப்பிற்கு நடுவில் டூரிங் டாக்கீஸ் ஒன்று திறக்கப்பட்டது. தினசரி இரண்டு காட்சிகள் தான். அப்பொழுதெல்லாம் இரவு ஏழு மணிக்கு முதல் காட்சி தொடங்கப்பட்டுவிடும். இரண்டாவது காட்சி இரவு பத்து மணிக்கு. எனது ஐயாவிடம் அடம் பிடித்து கூட்டிச் சென்று இந்த படத்தை பார்த்தேன். "ஐயா, திரையில் தோன்றும் இவர்கள் ஏன் இப்படி அழுகிறார்கள்..?" என ஐயாவிடம் கேட்டதும், அதற்கு என் ஐயா "நீ சிறு பையன்.. படத்தைப் பார்.." பதில் சொல்லி சமாளித்ததும் ஞாபகம் உள்ளது. அதன் பின் இப்பாடலை அடிக்கடி இலங்கை வானொலியில் கேட்கும்போது திரையில் பார்த்து நினைவிற்கு வந்த இந்த முதல் பட பாடல் ஞாபத்திற்கு வரும். பால்ய பருவத்தின் சிறு சிறு நினைவுகளை இக்கொரானா காலத்தில் இரைமீட்டுவதில் அலாதியான சுகம் இருக்கிறதுதான்..! எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று..!!  
    • சுஜநலமா?  அப்படி சொல்லமுடியாது நண்பரே...தெளிவாக சிந்தியுங்கள் ஜின்னாவை போல நாட்டினை பிரித்து கேட்டிருந்தால், அவர்கள் தானே பிரதமர் அல்லது ஜனாதிபதியாக இருந்திருப்பார்கள்.... அது அதிகூடிய சுஜநலமாக இருந்திருக்கும் அல்லவா?  
    • அக்கரைப்பற்றில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் பற்றிய தகவல்! கொரோனா தொற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்ட 4 பேரில் நான்காம் நபர், அக்கரைப்பற்று - 19 பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த தொற்றாளரும் மேலும் சிலரும் கட்டாரில் இருந்து கடந்த மார்ச் மாதம்  16 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதுடன், அவர்கள் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்த பின்னணியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைகளுக்கு உள்ளாக்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழலில், குறித்த நபர் உள்ளிட்ட 7 பேரில் இரத்தமாதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போதே ஆய்வின் முடிவுகளின் படி குறித்த நபருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதியானதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/79568