Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழா.முகி,கறுப்பி,யாழ்பாடி,மாப்பிளை ஆகியோரை,

அப்பா,அம்மா,அண்ணா,அக்கா,தம்பி,

Link to comment
Share on other sites

  • Replies 10.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிறந்தநாள் எண்டு எந்த வால் சொன்னது ?

ஈழவன்85, மூகி, கறுப்பி, மாப்பிள்ளை ஆகியோருக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :lol:

யாழ்பாடி, ஈழவன்85, மூகி, கறுப்பி, மாப்பிள்ளை ஆகியோருக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மாப்பிள்ளைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கறுப்பி மூக்கிக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கறுப்பிக்கு எனது பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

:P :icon_idea::lol::D ;)

கறுப்பி அக்காவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
bdaybsktxd7.jpg

மூக்கி அக்கா, கறுப்பி அக்கா இருவருக்கும் எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

யாருக்கு வெறி?உங்களுக்கா எனக்கா?இவ்வளவு பேர் வாழ்த்தும் போது வானத்தையா..............................? :(

Link to comment
Share on other sites

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகானா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகானா

Link to comment
Share on other sites

Mathan தூயவன் ப்ரியசகி சந்தியா குமாரசாமி eelapirean

உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்!!!!

நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகானா. அது சரி என்ன கேக் மடும்தானா :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகானா. அது சரி என்ன கேக் மடும்தானா :P

பசுமதி அரிசிச்சோறும் ஆட்டிறைச்சிக்கறியும் கட்டாயம் இருக்குமெண்டு நினைக்கிறன்.எதுக்கும் நைசாய் என்னுமொருக்கால் கேட்டுப்பாருமன். :D

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

பசுமதி அரிசிச்சோறும் ஆட்டிறைச்சிக்கறியும் கட்டாயம் இருக்குமெண்டு நினைக்கிறன்.எதுக்கும் நைசாய் என்னுமொருக்கால் கேட்டுப்பாருமன். :D

குமாரசுவாமி அண்ணாவுக்கு பசுமதி அரிசியென்றால் ரொம்ப இஸ்டமோ? உங்கள் பிள்ளைக்குப் பசுமதியென்றோ பெயர் வைத்துள்ளீர்கள்? அல்லது பசுமதியென்பது உங்கள் பழைய காதலியின் பெயரோ? நீங்கள் நிறைய இடங்களில் பசுமதியைக் குறிப்பிட்டுள்ளீர்கள். களத்தில பெடியள் உங்களை இனி பசுமதி அண்ணை என்று கூப்பிடப்போறானுகள். கவனம்! உங்கட ஊரில பசுமதி அரிசி என்ன விலை போகிது? இஞ்ச நாங்கள் சீனாக்காரனின்ற வெள்ளை அரிசியச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறம். நீங்களென்னடான்டா ஊரில இருக்கிறமாதிரி உங்க லண்டனில வாழுறியள். கொடுத்து வச்சனீங்களப்பா! நானும் கலியாணங்கட்டி லண்டனுக்கில பாய்வமோவென்று பார்க்கிறன்! அதுசரி, இந்தப் பசுமதி அரிசியில பிறந்த நாளுக்கு கேக் அடிக்கலாமோ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசுவாமி அண்ணாவுக்கு பசுமதி அரிசியென்றால் ரொம்ப இஸ்டமோ? உங்கள் பிள்ளைக்குப் பசுமதியென்றோ பெயர் வைத்துள்ளீர்கள்? அல்லது பசுமதியென்பது உங்கள் பழைய காதலியின் பெயரோ? நீங்கள் நிறைய இடங்களில் பசுமதியைக் குறிப்பிட்டுள்ளீர்கள். களத்தில பெடியள் உங்களை இனி பசுமதி அண்ணை என்று கூப்பிடப்போறானுகள். கவனம்! உங்கட ஊரில பசுமதி அரிசி என்ன விலை போகிது? இஞ்ச நாங்கள் சீனாக்காரனின்ற வெள்ளை அரிசியச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறம். நீங்களென்னடான்டா ஊரில இருக்கிறமாதிரி உங்க லண்டனில வாழுறியள். கொடுத்து வச்சனீங்களப்பா! நானும் கலியாணங்கட்டி லண்டனுக்கில பாய்வமோவென்று பார்க்கிறன்! அதுசரி, இந்தப் பசுமதி அரிசியில பிறந்த நாளுக்கு கேக் அடிக்கலாமோ? :rolleyes:

தம்பி ராசா மாப்பிளை!உந்த சீனாக்காரன்ரை வெள்ளையரிசிச்சோத்தை நாள்முழுக்க சாப்பிட்டுப்போட்டு இஞ்சை வந்து கொஞ்சப்பேர் கதை விடுகினம் தாங்கள் ஊரிலையே பசுமதியரிசிச்சோறுதான் சாப்பிட்டு வளர்ந்தவையாம்.சரி அது இருக்கட்டும் லண்டனுக்கு பாய்வம் எண்டு சொல்லுறீர்.இப்ப பொம்புளை இறக்குமதி முடிஞ்சு மாப்பிளை இறக்குமதி தான் கூடுதலாய் நடக்குது.இஞ்சை இப்ப கன குமருகள் கிலுகிலுத்துக்கொண்டு திரியினம்.என்ன மாதிரி உமக்கும் ஒண்டை பார்க்கவோ?கையிலை குறிப்பு,சாதகக்கொப்பி ஏதும் வைச்சிருக்கிறீரோ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாப் பெண்மணி சகானாவுக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய உறவுகள் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

தம்பி ராசா மாப்பிளை!உந்த சீனாக்காரன்ரை வெள்ளையரிசிச்சோத்தை நாள்முழுக்க சாப்பிட்டுப்போட்டு இஞ்சை வந்து கொஞ்சப்பேர் கதை விடுகினம் தாங்கள் ஊரிலையே பசுமதியரிசிச்சோறுதான் சாப்பிட்டு வளர்ந்தவையாம்.சரி அது இருக்கட்டும் லண்டனுக்கு பாய்வம் எண்டு சொல்லுறீர்.இப்ப பொம்புளை இறக்குமதி முடிஞ்சு மாப்பிளை இறக்குமதி தான் கூடுதலாய் நடக்குது.இஞ்சை இப்ப கன குமருகள் கிலுகிலுத்துக்கொண்டு திரியினம்.என்ன மாதிரி உமக்கும் ஒண்டை பார்க்கவோ?கையிலை குறிப்பு,சாதகக்கொப்பி ஏதும் வைச்சிருக்கிறீரோ? :lol:

ஆகா இங்க யாரோ நம்ம சாத்திரிக்கு ஆப்பு வைக்குற மாதிரி கிடக்கு. :rolleyes:

Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 14 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம் : வங்கி முகாமையாளருக்கு விளக்கமறியல்! 09 DEC, 2022 | 10:06 AM 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட தனியார் வங்கி ஒன்றின் முகாமையாளரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயது மாணவியை பொது வாகன நிறுத்துமிடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 50 வயதுடைய தனியார் வங்கி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.  மாணவி  தொடர்ந்தும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/142598
    • தமிழ் பிரதிநிதிகளின் ஆலோசனைகள் கோரப்படுவதில்லை தேசிய கொள்கை வகுத்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பங்களிப்பு கிடையாது.தேசிய கொள்கை வகுப்பில் தெற்கு அரசியல் கட்சிகள் முன்னிலையில் இருந்து செயற்படுகின்றன.வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகள் கோரப்படுவதில்லை. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.  தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.   பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண வேண்டுமானால் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்த வகையில் தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும்.ஆனால் தேசிய கொள்கை வகுத்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பங்களிப்பு கிடையாது.தேசிய கொள்கை வகுப்பில் தெற்கு அரசியல் கட்சிகள் முன்னிலையில் இருந்து செயற்படுகின்றன.வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகள் கோரப்படுவதில்லை. அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.ஆகவே தமிழ் தரப்பினர் அரசியல் கட்சி பேதங்களை விடுத்து அரசியல் தீர்வு விடயத்தில் நியாயமான தீர்வை காண ஒன்றுபட வேண்டும். அரசியல் தீர்வு சமஷ்டி முறை கட்டமைப்பை கொண்டதாக காணப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.மாகாண சபை தேர்தல் ஊடாக அதிகாரம்  பகிரப்பட்டு அரசியலமைப்பின் ஊடாக அதிகாரம் பகிரப்பட்டால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்.வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்கு வரும் போது அவர்களுக்கு உள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும்.வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமானால்  நாட்டில் நியாயமான அரசியல் தீர்வு காணப்பட  வேண்டும்  .ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்ட போது,பொருளாதார நெருக்கடிக்கு ஓரளவு தீர்வு எட்டப்பட்டு,வரிசை யுகம் கட்டம் கட்டமாக முடிவுக்கு கொண்டு வரப்படும் என மக்கள் எதிர்பார்த்தார்கள்.மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது.நடைமுறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண பிரதமர் உட்பட அமைச்சரவை ஒத்துழைப்புடன் செயற்படுகிறது என்பதை குறிப்பிட வேண்டும். நிலையான பொருளாதார மீட்சிக்கான திட்டங்கள் முறையாக செயற்படுத்தப்படவில்லை.நாட்டில் பணவீக்கம் தற்போது குறைவடைந்துள்ளது,இருப்பினும் அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது. வடக்கு மாகாணத்தில் ஒருகாலத்தில் மீன்பிடி மற்றும் உற்பத்தி கைத்தொழில் முன்னேற்றமடைந்திருந்தது.மொத்த மீன்பிடியில் மூன்றில் இரண்டு பங்கு நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.இந்த முன்னேற்றம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டது.இருப்பினும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் இந்த துறைகள் மீள கட்டியெழுப்பப்படவில்லை.நாட்டின் உற்பத்தி துறைகள் முறையாக மறுசீரமைத்தால் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியும் என்றார்.    https://www.tamilmirror.lk/செய்திகள்/தமிழ்-பிரதிநிதிகளின்-ஆலோசனைகள்-கோரப்படுவதில்லை/175-308695  
    • கடும் குளிரால் இறக்கும் கால்நடைகள்! நாட்டில் நிலவும் கடும் குளிரால் கால்நடைகள் பல்வேறு நோய் நிலைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகள் பல இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் சிவராசா சிவகாந்தன் என்பவரது பண்ணையில் இருந்த கால்நடைகளே இவ்வாறு உயிரிழந்தும், உயிருக்காக போராடியும் வருகிறது. இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன. கால்நடைகளில் உயிரை பாதுகாக்கும் செயற்பாட்டில் பண்ணையாளரும், அயலவர்களும் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்த பண்ணையாளருக்கு பல லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு தொடர்பில் கிராம சேவையாளர் ஊடக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் இடம் பெற்ற பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றது.   http://www.samakalam.com/கடும்-குளிரால்-இறக்கும்/  
    • இலங்கை சுங்க வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்கம் : நால்வர் கட்டுநாயக்கவில் கைது! 09 DEC, 2022 | 11:23 AM சென்னையிலிருந்து இலங்கைக்கு  வந்த நான்கு பயணிகளின் பயணப் பொதிகளை சோதனையிட்டபோது  22 கிலோ தங்க நகைகள் மற்றும் 40 கோடி ரூபா பெறுமதியான தங்கத் துகள்களை  சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இது இலங்கை சுங்க வரலாற்றில்  கைப்பற்றப்பட்ட மிகப் பெரிய தங்கம் என சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்திய புலனாய்வு நிறுவனம் வழங்கிய  தகவலின்படி, சென்னையில் இருந்து வந்த நான்கு பயணிகளை சோதனையிட்டபோதே இவை கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களில் மூவர்  துபாயிலிருந்து சென்னை வந்து அங்கிருந்து கட்டுநாயக்கவுக்கு வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. https://www.virakesari.lk/article/142612
    • ஸ்பெயினில் பிறந்த தெருவோர வியாபாரியின் மகன் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 44 நிமிடங்களுக்கு முன்னர் மொராக்கோ வீரர் அஷ்ரஃப் ஹக்கிமி தனது பெனால்டியை நேராக கோல் போஸ்டுக்குள் அனுப்பி இந்த வெற்றியை உறுதி செய்தபோது, ஓர் அற்புதமான வரலாற்றை கால்பந்து உலகில் உருவாக்கினார். அதன்மூலம், ஸ்பெயினுக்கு எதிரான உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டியில் ஸ்பெயினை வெளியேற்றி, மொராக்கோ முதல்முறையாகக் காலிறுதிக்குள் நுழைந்தது. தனது நாட்டுக்காக ஒரு காவிய வெற்றியை வழங்கிய பிறகு, அவர் தனது தாயுடன் பகிர்ந்துகொண்ட அன்பு நிறைந்த தருணம் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மொராக்கோவை வெற்றியின் பக்கம் கைப்பிடித்து அழைத்துச் சென்ற பிறகு, 24 வயதான அந்த வீரர் ரசிகக் கூட்டத்திற்கு நடுவே தனது தாயைத் தேடினார். தாயைக் கண்டுபிடித்து, அவரிடம் ஓடி வந்து, பார்ப்பவர் இதயத்தைத் தொடும் வகையில் வெற்றி அரவணைப்பைப் பகிர்ந்துகொண்டார்.   கோன்ஸலோ ராமோஸ்: நாக் அவுட்டில் ரொனால்டோவையும் மெஸ்ஸியையும் முந்தியவர்8 டிசம்பர் 2022 ஸ்பெயினின் '1000 பெனால்ட்டி' பயிற்சியை பாய்ந்து தடுத்த மொரோக்கோவின் காப்பரண்7 டிசம்பர் 2022 போர்சுகலுக்கு 'தேவையில்லாமல் போன' ரொனால்டோ7 டிசம்பர் 2022 ஸ்பெயின் உடனான ஆட்டத்தில், ஹக்கிமி அடித்த அந்த வெற்றிகரமான பெனால்டி மூலம், தன்னை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்திக் கொண்டார். இதில் ஸ்பெயின் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் என்னவெனில், ஹக்கிமி ஸ்பெயினின் மேட்ரிட்டில் பிறந்து வளர்ந்தவர். ஸ்பெயின் கால்பந்து கிளப்பான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைனில் விளையாடியவர். ஸ்பெயினில் பிறந்த மொராக்கோ வீரர் “என்னுடைய அம்மா வீடுகளைச் சுத்தம் செய்தார். அப்பா தெருவோரத்தில் வியாபாரியாக இருந்தார். நாங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடிய ஒரு சராசரி குடும்பத்திலிருந்து வந்தவர்கள். அவர்கள் எனக்காகத் தங்களைத் தியாகம் செய்தார்கள். இன்று அவர்களுக்காக நான் தினசரி போராடுகிறேன்,” என்று ஒருமுறை ஹக்கிமி ஸ்பானிய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, ஸ்பெயினை வீழ்த்திய ஆட்டத்தின் இறுதியில் மொராக்கோ வீரர் அஷ்ரஃப் ஹக்கிமி கூட்டத்தில் தனது தாயைத் தேடிச் சென்று அரவணைத்தார். ஹக்கிமி ஸ்பெயினில் பிறந்து, வளர்ந்திருந்தாலும் அவருடைய தாய்நாடான மொராக்கோவை பிரதிநிதித்துவப்படுத்த முடிவு செய்தார். அவர் 2018 முதல் அட்லஸ் லயன்ஸ் என்றழைக்கப்படும் மொராக்கோ அணியில் முக்கியப் பங்கு வகித்து விளையாடி, ஸ்பெயினை வீழ்த்த உதவினார். அவர் ரியல் மேட்ரிட் அணியில் விளையாடினார். 2017ஆம் ஆண்டில் அவர்களுக்காக லா லிகா போட்டிகளில் அறிமுகமானார். அவரது வளர்ச்சி ஸ்பெயினில் உள்ள இளைஞர்களுக்கான தேசிய அணிகளின் கண்களைக் கவர்ந்தன. அவரைத் தம் பக்கம் ஈர்க்க அவர்கள் முயன்றனர். ஆனால், ஹக்கிமியின் விசுவாசம் மொராக்கோவுடன் இருந்தது. குறிப்பாக எதுவும் இதற்குக் காரணமில்லை. என் வீட்டில் இருந்தது அரபுக் கலாசாரம், மொராக்கோ. ஆகையால் நான் இங்கே இருக்க விரும்புகிறேன்,” என்று ஹக்கிமி 2022 உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 போட்டிகள் தொடங்குவதற்குச் சில நாட்கள் முன்பு மார்சா என்ற ஸ்பானிய தேசிய ஊடகத்திடம் தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ராயல் மொராக்கோ சம்மேளனத்தின் கண்களில் பட்ட ஹக்கிமி ஹக்கிமி இந்த உலகக்கோப்பையில் மொராக்கோவின் வெற்றிக்காக கோல் அடித்த பெனால்டி ஷாட், மிக நெடும் பயணப் பின்புலத்தைக் கொண்டது. அவர் சிறு வயதிலிருந்தே நட்சத்திர வீரராகக் கவனிக்கப்பட்டிருக்கிறார். ரியல் மாட்ரிட்டில் இருந்து அவர் தனது ஆட்டத்தைத் தொடங்கினார். தனது 8 வயதில் ஐரோப்பாவின் வெற்றிகரமான, பிரபலமான கால்பந்து கிளப்பில் சேர்ந்தாலும், அவருடைய பாதையில் ஒவ்வொரு வெற்றியையும் போராடிப் பெற வேண்டியிருந்தது. ஸ்பெயினில் வாழும் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மொராக்கோ புலம்பெயர்ந்தோர்களில் ஒருவர் தான் ஹக்கிமி. அவர் மாட்ரிட்டின் தொழில்துறை புறநகர்ப் பகுதியான கெட்டாஃபில் வளர்ந்தார். அவர் சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் பதின்பருவ வீரராகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அது அவருக்குப் பெயரைப் பெற்றுத் தந்தது மட்டுமின்றி, ராயல் மொராக்கோ கால்பந்து சம்மேளனத்தின் கண்ணிலும் அவர் பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஐரோப்பா முழுவதும் மொராக்கோ புலம்பெயர்ந்தோர் மிகப் பெரிய அளவில் இருப்பதால், ஸ்பெயின், பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் அவர்களுடைய திறமைகள் பலவும் இருக்கின்றனர். ஆகையால், அங்கெல்லாம் ராயல் மொராக்கோ சம்மேளனம் சென்று திறமைகளைத் தேடி, அத்தகைய திறமை வாய்ந்தவர்களைத் தங்களுக்காக ஆட வைக்க முயலும். அப்படி ரியல் மாட்ரிட் அணிக்காக ஆடிக் கொண்டிருந்தபோது அவர்களுடைய கண்ணில் பட்ட ஹக்கிமி, ராயல் மொராக்கோ சம்மேளனத்துடனும் ஆடத் தொடங்கினார். ஹக்கிமி பல்வேறு இளம் வீரர்கள் பிரிவு போட்டிகளில் மொராக்கோவை பிரதிநிதித்துவப்படுத்தினார். அக்டோபர் 2016இல் அவர்களுக்காக சீனியர் பிரிவில் அறிமுகமானார். தனது 24வது வயதில், அவர் மொராக்கோ சீனியர் அணிக்காக 58 முறை ஆடியுள்ளார். அதில் 8 கோல்களை அடித்துள்ளார், 8 கோல்கள் அடிக்க உதவி புரிந்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES 2021ஆம் ஆண்டு ஆப்பிரிக்கன் கப் ஆஃப் நேஷன்ஸ் போட்டியில், மொராக்கோ கோல் அடிக்கப் போராடியபோது, டிஃபண்டராக ஆடிய ஹக்கிமி முன்னேறி ஈடுகொடுத்து, கடுமையாக ஓடி, இரண்டு முக்கியமான கோல்களை அடித்தார். அணிக்குத் தேவைப்படும்போது முன்னேறி ஆடும் அவருடைய திறமை மீது மொராக்கோ நம்பிக்கை வைப்பது வழக்கமாகத் தொடங்கியது. அதனால் தான், ஸ்பெயின் உடனான முக்கியமான பெனால்டியை அவர் எடுத்துக் கொண்டதைக் கண்டு யாரும் ஆச்சர்யப்படவில்லை. அந்த பெனால்டியை போலவே, அவர் தனது ஆட்டத்தின் மூலம் மொராக்கோவை உலகக் கோப்பை அரையிறுதிக்கு அழைத்துச் செல்வார் என்று மொராக்கோ ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். மொராக்கோவால் உலகக் கோப்பையை வெல்ல முடியுமா? இந்த உலகக் கோப்பை பல எதிர்பார்க்காத வரலாறுகளையும் திருப்புமுனைகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆகையால், பொறுத்திருந்து பார்ப்போம். https://www.bbc.com/tamil/articles/cgrvn90qe8zo
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.