Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதே...... :lol:

ஏதோ என்னால் முடிந்த உதவி :D :D

நம்மள நம்ம வளீல விட்டிடனும்...வளர்ர பொடியளை தடியோடை நிண்டு தடைபோடக்கூடாது... :D :D

Edited by சுபேஸ்
Link to post
Share on other sites
  • Replies 9.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

அதே...... :lol:

ஏதோ என்னால் முடிந்த உதவி :D :D

என்ன மாமன்னா France நாட்டு இளவரசர நீங்க இப்பிடி எல்லாம் சொல்லலாமா?

எதற்கும் அஞ்சா சிங்கக்குட்டி

எங்கள் தேசம் தந்த தங்க கட்டி அவன்

Link to post
Share on other sites

யாழ் களத்தோடு அண்மையில் இணைந்தாலும் அதன் ஒரு முக்கிய உறுப்பினர் ஆகி விட்ட நந்தன் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் இந்த நாளைப்போல் இன்னும் பல நாட்கள் உங்கள் வாழ்வில்

வலம்

வந்து

சிறப்புற இனிதே வாழ்த்துகிறேன் .................பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நந்தன் [/size][size=4]க்[/size][size=4]கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் [/size]

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள். நந்தன் [/size]

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஓடி விளையாடும் தாத்தாக்கள் திரு.குமாரசாமி மற்றும் திரு.சுவி இருவருக்கும்

[size=5]பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.[/size]

களத்தின் புதிய நண்பர், நந்தனாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

வாழிய பல்லாண்டு...

Philips+Philetta+BD263U+front.jpg

அனைவரும் இலங்கை வானொலி தமிழ்ச்சேவை-[size=5]2 [/size]ல் காலை ஏழு பத்திற்கு ஒலிக்கும் பிறந்த நாள் வாழ்த்தை நினைவு படுத்திக்கொள்ளவும்.. :icon_idea:

"பிறந்த நாள்...

இன்று பிறந்த நாள்...!

நாம் பிள்ளைகள் போலே...

தொல்லைகள் எல்லாம்...

மறந்த நாள்..!"

[size=5]'ஹேப்பி பெர்த் டே டூ யூ...[/size]'

.

Edited by ராஜவன்னியன்
  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் 26 அவர்களுக்கும் தர்மராஜ் அவர்களுக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துகள்

Link to post
Share on other sites

நந்தனுக்கும், தர்மராஜுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கும் தர்மராஜிற்கும் இனிய பிறந்த தின வாழ்த்துகள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நந்தனுக்கும் தர்மராஜுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை & நந்து26!!![/size]

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நந்துவுக்கும், தர்மராஜூக்கும், கவிதைக்கும், எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தோடு அண்மையில் இணைந்தாலும் அதன் ஒரு முக்கிய உறுப்பினர் ஆகி விட்ட நந்தன் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

நன்றி சுண்டல் என்னை நினைவில் வைத்திருந்த்ததற்கு நன்றி

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் இந்த நாளைப்போல் இன்னும் பல நாட்கள் உங்கள் வாழ்வில்

வலம்

வந்து

சிறப்புற இனிதே வாழ்த்துகிறேன் .................பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நன்றி த .சூ

Link to post
Share on other sites

[size=4]நந்தனுக்கும், தர்மராஜுக்கும்.[/size][size=4]கவிதைக்கும் [/size][size=4]என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். [/size]

Link to post
Share on other sites

கவிதைக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Link to post
Share on other sites

கவிக்கும் ஏனைய உறவுகளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

minimuruku_101026.jpg

நந்தனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.happy_birthday-2256.gif

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நந்துவுக்கும், தர்மராஜூக்கும், கவிதைக்கும், எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! [/size]

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]26.08.2012 [/size][size=5][size=4] [/size][/size][size=5][size=4]இன்று பிறந்தநாள் கொண்டாடும் நண்பன் கவிதை (அண்ணா)க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)[/size][/size]

[size=5][size=4]happy-birthday-brother.gif[/size][/size]

Edited by ஜீவா
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் 26 அண்ணா, கவிதை அண்ணா, மற்றும் பிறந்த நாளை கொண்டாடும் ஏனையோருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். :)

வெக்கம் மானம் அவமானம் என்னது எண்கள் மாமன்னர் பார் போற்றும் வள்ளல் பொன்னாடை கொடுத்த வேந்தனை தெரியவில்லையாம்

அவர் பொன்னாடையை எனக்கு போர்த்தியிருந்தால் எனக்கும் அவரை தெரிந்திருக்கும். :lol:

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்படியே சொல்லி சொல்லி இருக்க வேண்டியதுதான் இது சிறிலங்கா சார்
    • சர்க்கரை வியாதிக்கு வேப்பிலை மருந்து என்பது, "இனிப்பை கசப்பினால் சமன் செய்தல்" என்ற ஒரு எளிமையான சிந்தனை முறையினால் வந்தது. இது உண்மையிலேயே பயன் தருமா என்பது நிரூபணமாகவில்லை.  வேம்பில் இருக்கும் azadirachtin என்ற பதார்த்தம் தான் முக்கியமானது. இது மஞ்சளில் இருக்கும் குகுமின் (curcumin) போலவே உயிருள்ள எல்லாவற்றையும் கொல்லும் (விந்து உட்பட!). Azadirachtin எலிகளில் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்துவதாகக் காட்டும் ஆய்வுகள் எல்லாமே இந்தியாவில் இருந்து தான் வெளியாகி இருக்கின்றன. விஞ்ஞான தராதரத்தின் படி நம்பிக்கையற்ற ஆய்வுகள் (தேங்காய் எண்ணையின் ஆரோக்கியம் பற்றிய ஆய்வுகள் போல!). அதே நேரம் azadirachtin ஐ கருத்தரித்த எலிகளுக்கு கொடுத்தால் அவற்றின் கர்ப்பத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் சில ஆய்வுகள் சொல்கின்றன. எல்லாவற்றையும் கொல்லும் azadirachtin சர்க்கரை வியாதியைக் குணமாக்கும் என்பது சந்தேகத்துக்குரியது என்றே நான் நினைக்கிறேன்.   
    • அருமையான ஒரு கேள்வி. இப்படி கேள்வி எல்லாம் ஏன் என் மண்டைக்குள் ஒரு போதுமே வருவதில்லை என யோசிச்சுப் பார்க்கின்றேன். ஐஸ்கிரீமை குளிருக்குள் வைத்திருக்கின்ற மாதிரி தான் இதுவும் கெட்டு விடாமல் வைத்திருக்கின்றனர் என்று தான் நினைத்து இருந்தேன்.😃
    • நல்ல கேள்வி ஏராளன்.  மருந்தை உடலினுள் செலுத்தும் வரை அழியாமல் வைத்திருக்கவே குளிர்மை தேவை. உடலினுள் செலுத்தப் பட்டவுடன், தடுப்பூசியில் இருக்கும் மூலக் கூறுகளை  உடற்கலங்கள் உள்வாங்கிக் கொள்ளும். இப்படி உள்வாங்கப் பட்ட தடுப்பு மருந்து அழியாமல் பாதுகாக்கப் படுவதற்கு குளிரூட்டல் தேவையில்லை! இந்தக் கலங்களினுள் இருக்கும் பொறிமுறைகள் மூலம், மூலக் கூறுகள் பாதுகாக்கப் பட்டு, ஆர்.என்.ஏயில் இருந்து கோவிட் வைரசை ஒத்த புரதங்களை உருவாக்கும். உண்மையில் இந்தப் பொறிமுறை நடப்பதற்கு உடல் வெப்ப நிலை தான் மிகவும் உகந்தது (optimal)!  அனேக மருந்துகள் (உ+ம்: இன்சுலின்) குளிரூட்டியில் வைக்கப் படுவது அவை வெப்பத்தினால் அழியாமல் இருப்பதற்கு மட்டுமே. உடலினுள் செலுத்தப் பட்டதும் அவை செயல்பட வேண்டுமானால் உடல் வெப்பநிலை அவசியம்!  
    • சில ஊர்களில் விசக்கல் என்று சொல்வார்கள் ஒரு வயதானவர் இருப்பார் நமது உடலில் ஜந்துக்கள் ஏதும் கடித்து விசம் உடலில் இருந்தால் அந்தக்கல்லில் காலை வைத்தால் உறுஞ்சுவது போல் இருக்கும் என்பார்கள் அதன் பின் தாங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிவதாகவும் சொன்ன சம்பவங்கள் உண்டு  பல மூலிகளைகள் முன்னோர்கள் கண்டு பிடித்து சந்ததிகளிடம்  கைமாறும் போது அது மாறி விஷமான சம்பவங்களால் கைவைத்தியம் காணாமல் போனது வயலுக்கு கதிர் அறுக்கும் கத்தி விரலை அறுத்தால் கையான் தகரை எனும் இலையை சாறை பிழிந்து சக்கையையும் சேர்த்து கையில் கட்டினால் அடுத்த நாள் தையலால் இணைக்காத சதைகளையும் இணைத்து தைத்தது போல இருக்கும் . அதே போல சிலருக்கு உண்ணிகள் பால் உண்ணி உடம்பு முழுவதும் இருக்கும் அதை போக்கவும் சில மூலிகை செடிகளில் படுத்து உருண்டால் காணாமல் போகுமென என் அம்மம்மா சொன்னார் தற்போது மூலிகை செடி  இல்லை சீனி வருத்தத்திற்கு நில வேம்பு சரியான கசம் அந்த செடியில் இலையை மென்று தின்கிறார்கள் ஆனால் இலையில் ஒரு இஞ் துண்டு கூட மென்று தின்ன முடியாது அவ்வளவு கசப்பு அந்த இலை.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.