Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]புரட்டாதி 17 இல் பிறந்த நாள் காணும் சுபேசுக்கு என் வாழ்த்துக்கள்.[/size]

[size=4]பல கலை கள் கற்று பல்லாண்டு வாழ்க .[/size]

Link to post
Share on other sites
  • Replies 9.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ்

இப்போதான் பார்த்தேன்

இந்த நாளைப்போல் இன்னும் இன்னும் பல நாட்கள் திரும்பி திரும்பி வரவேண்டும் என வாழ்த்துகிறேன்

Edited by தமிழ்சூரியன்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்தநாளை சந்தித்த தமிழ்த்தங்கைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

தம்பி சுபேஸுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் சுபேஷ்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சுபேசுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...படிப்பிலும்,வாழ்க்கையிலும் முன்னுக்கு வர வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பிறந்த தின வாழ்த்துகள் சுபேஸ்

:)

மற்றும் சமிபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஷ். உங்கள் இலட்சியங்கள் ஈடேற வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுபேஸ் க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நன்றி நந்தன் அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்.....

சுபேசுக்கு இன்று பிறந்தநாளா? :D வாழ்த்துக்கள் தம்பி.. :D

ம்ம்ம்.. ஏழாம் நம்பர் வேறை.. :wub: சொல்லித் திருத்த முடியாது.. :lol:

நன்றி இசைக்கலைஞன் அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்.....எட்டாம் நம்பர் எப்பிடி எண்டு கொஞ்சம் சொல்லுங்க அண்ணா... :D

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சுபேஸ்.

நன்றி யாயினி அக்கா அன்புக்கும் வாழ்த்துக்கும்....

சுபேஸ் மச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :) :) :)

நன்றி காதல் மச்சி அன்புக்கும் வாழ்த்துக்கும்.... :)

பிறந்தநாளை நாளை கொண்டாட 17/09/12 இருக்கும் அன்பு நண்பன் சுபேஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் இன்று போல் என்றும் தாயகபற்றுடனும் தமிழ் பற்றுடனும் வாழ வாழ்த்துக்கள் நண்பா

நன்றி நண்பா அன்புக்கும் வாழ்த்துக்கும்...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுபேஸ் .

நன்றி அர்ஜுன் அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்....

தமிழ்த்தங்கைக்கும், சுபேஸீக்கும்... என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! smiley-greet002.gif

நன்றி தமிழ்சிறி அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்....

தமிழ்த்தங்கைக்கும், சுபேஸீக்கும்.மற்றும் அன்மையில் பிறந்த நளை கொண்டாடிய அணைத்து கள உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நன்றி கிளியவன் அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்....

தமிழ்த்தங்கைக்கும்,

சுபேஸீக்கும்.

மற்றும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைத்து கள உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நன்றி விசுகு அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்....

நாளையதினம் பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் சுப்பு. ..... சுபேசுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நன்றி அக்கா அன்புக்கும் வாழ்த்துக்கும்...

அன்பான சுபேஸ் உங்களிற்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் .... என்னும் பல ஆண்டுகள் இன்றுபோல் என்றும் மகிழ்வோடு வாழவேண்டும். :)

நன்றி தமிழரசு அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,சுபேஸ்.

நன்றி நுணாவிலான் அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்..

Edited by சுபேஸ்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]புரட்டாதி 17 இல் பிறந்த நாள் காணும் சுபேசுக்கு என் வாழ்த்துக்கள்.[/size]

[size=4]பல கலை கள் கற்று பல்லாண்டு வாழ்க .[/size]

நன்றி நிலாமதி அக்கா அன்புக்கும் வாழ்த்துக்கும்...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ்

இப்போதான் பார்த்தேன்

இந்த நாளைப்போல் இன்னும் இன்னும் பல நாட்கள் திரும்பி திரும்பி வரவேண்டும் என வாழ்த்துகிறேன்

நன்றி தமிழ்சூரியன் அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்...

அண்மையில் பிறந்தநாளை சந்தித்த தமிழ்த்தங்கைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

தம்பி சுபேஸுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நன்றி குமாராசாமி அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்...

சுபேஸுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்/

நன்றி நிழலி அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்...

இனிய பிறந்த தின வாழ்த்துகள் சுபேஸ்

நன்றி வாத்தியார் அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், சுபேஸ்!!!

நன்றி புங்கையூரன் அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்...

இனிய பிறந்த தின வாழ்த்துகள் சுபேஸ்

நன்றி உடையார் அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்...

இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் சுபேஷ்.

நன்றி தப்பிலி அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஷ்

நன்றி வாதவூரான் அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்...

சுபேசுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...படிப்பிலும்,வாழ்க்கையிலும் முன்னுக்கு வர வாழ்த்துக்கள்

நன்றி ரதி அக்கா அன்புக்கும் வாழ்த்துக்கும்...

இனிய பிறந்த தின வாழ்த்துகள் சுபேஸ்

மற்றும் சமிபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நன்றி அலைஅரசி அன்புக்கும் வாழ்த்துக்கும்...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஷ். உங்கள் இலட்சியங்கள் ஈடேற வாழ்த்துக்கள்.

நன்றி பகலவன் அன்புக்கும் வாழ்த்துக்கும்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சுபேஸ்...!

நன்றி அபராஜிதன் அன்புக்கும் வாழ்த்துக்கும்...

சுபேசுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....!

நன்றி அக்கா அன்புக்கும் வாழ்த்துக்கும்... :) :)

[size=6]பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுப்பு! [/size]

நன்றி அலைமகள் அக்கா அன்புக்கும் வாழ்த்துக்கும்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சுபேஸ்.

நன்றி நவீனன் அன்புக்கும் வாழ்த்துக்கும்....

Edited by சுபேஸ்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுபேஸுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள். :)

நண்பேன்டா..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சுபேஸ். :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நீக்கி விட்டேன் பாய் அண்ட் காய் இல் குழப்பத்தால் ...........மன்னிக்கவும்

Edited by தமிழ்சூரியன்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :icon_mrgreen:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
:) சிந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஷ்!

நன்றி யாழ்கவி அக்கா அன்புக்கும் வாழ்த்துக்கும்...

சுபேஸுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள். :)

நண்பேன்டா..

[size=4]நன்றி [/size]ஜீவா[size=4] அன்புக்கும் வாழ்த்துக்கும்..[/size]நண்பேன்டா..[size=4].[/size] :)

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சுபேஸ். :)

[size=4]நன்றி அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்...[/size] :)

[size=4]சிந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..![/size]

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு: வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்   http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/pro-1-7-720x450.jpg பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மண்கும்பான் பிரதேசத்தில் 11 பேருக்கு சொந்தமான 5 ஏக்கர் காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினால் அளவீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காணி உரிமையாளர்களும் பிரதேச மக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். ஆயினும் இன்றைய தினம் காணி அளவீட்டு திணைக்கள அதிகாரிகள் காணி அளவிடுவதற்கு அங்கு வருகை தரவில்லை. இதனால், நாளாந்தம் திடீர் திடீரென மக்களுக்குச் சொந்தமான காணிகளை படையினரின் தேவைகளுக்காக அதிகரிக்கும் நோக்கில் நிலஅளவைத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீண்டும் மக்களிடமே வழங்க கோரியும் வேலணைப் பிரதேச செயலகத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாகச் சென்றனர். இதன்போது வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு எமது நிலம் எமக்கு வேண்டும், சுவீகரிக்காதே சுவீகரிக்காதே எமது காணிகளை சுவீகரிக்காதே, நிறுத்து நிறுத்து காணிகளை அளவிடுவதை நிறுத்து, வேண்டும் வேண்டும் எமது காணிகள் எமக்கு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு பிரதேச செயலகத்துக்குள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள் நுழைவதற்கு தடை விதித்திருந்தனர். எனினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாம் பிரதேச செயலாளரிடம் மனு கையளிக்க வேண்டும் என்றும் தமக்கான நீதி கிடைக்க வேண்டும் என்றும் காணி அளக்கப்படுவதை நிறுத்துவது தொடர்பில் பிரதேச செயலாளர் உறுதிமொழி வழங்க வேண்டும் என்றும் கோரி, பிரதேச செயலாளரைச் சந்திக்க போவதாக கூறியிருந்தனர். மேலும் பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதேச செயலாளரிடம்  ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர். அத்துடன் இவ்விடயம் தொடர்பாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் சோதிநாதன், “இந்தக் காணிகளை சுவீகரிக்க முயற்சி முன்னெடுக்கப்பட்டாலும் அதில் மக்களுக்கு விருப்பமின்மை அல்லது மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், அதனை தாம் தற்காலிகமாக இடை நிறுத்துவதாகவும் இது தொடர்பில் காணி அமைச்சிக்கு தெரியப்படுத்தி அதன்பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்க முடியும்” என குறிப்பிட்டார். பின்னர் போராட்டமும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதேவேளைஅரசின் இத்தகைய செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் சிவில் நிர்வாகத்தை வட.கிழக்கு முழுவதும் முடக்கி தமிழ் மக்களது கடுமையான எதிர்ப்பை அரசிற்கு காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த அரசியல் பிரமுகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். பொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு: வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் | Athavan News
    • `சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை!’ -அமித் ஷா, மோடி உடனான சந்திப்புக்குப்பின் முதல்வர் பிரேம் குமார் எஸ்.கே. எடப்பாடி பழனிசாமி `முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை சசிகலா கட்சியிலே இல்லை. சசிகலாவுடன் இருந்தவர்கள் பலர் அ.தி.மு.க வில் இணைந்து விட்டனர்’ - முதல்வர் பழனிசாமி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் சென்றுள்ளார். டெல்லியில் அ.தி.மு.க எம்.பிக்கள் முதல்வரை வரவேற்றனர். இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.   எடப்பாடி பழனிசாமி இந்த நிலையில் இன்று காலை முதல்வர், பிரதமர் மோடியை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி, ``புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்கும் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன். கோரிக்கை ஏற்று தமிழகம் வருவதாக தெரிவித்திருக்கிறார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்கக்கோரி பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். தமிழக அரசின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்” என்றார். தொடர்ந்து அமித் ஷா உடனான சந்திப்பு குறித்து பேசியவர், ``உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் அரசியல் பேசவில்லை” என்றார்.   சசிகலா தற்போது தமிழக அரசியலில் சசிகலாவில் விடுதலை குறித்து தான் அதிகம் பேசப்படுகிறது. டெல்லி சென்ற முதல்வர் சசிகலா குறித்து பேசினார். ``முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை சசிகலா கட்சியிலே இல்லை. சசிகலாவுடன் இருந்தவர்கள் பலர் அ.தி.மு.க வில் இணைந்து விட்டனர். சசிகலா வருகையால் அ.தி.மு.கவில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலாவை அ.தி.மு.க-வில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை” என்றார்.   https://www.vikatan.com/government-and-politics/politics/cm-palanisamy-says-sasikala-will-not-be-accepted-in-admk
    • நாட்டின் அரைவாசிப் பேருக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் : ஹெகலிய ரம்புக்வெல நாட்டின் மக்கள் தொகையில் 50 வீதமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசியை இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், நாட்டிலுள்ள 11 மில்லியன் மக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்க அரசாங்கத்திடம் திட்டமுள்ளது என்றார். மார்ச் மாதத்துக்குள் இந்தத் தடுப்பூசி நாட்டுக்குக் கிடைக்கும் என்றும் தற்போது நான்கு தடுப்பூசிகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். Thinakkural.lk
    • என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 24 - மொவாய்கள் நடந்தது நிஜமா? ராஜ்சிவா என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 24 - மொவாய்கள் நடந்தது நிஜமா? மொவாய்கள் நடந்தது நிஜமா? உலக மக்கள் பலரிடம் ஒரு நம்பிக்கையிருக்கிறது. ‘எங்கள் வழிபாட்டுத்தலம் பூமியின் மையப் புள்ளியில் அமைந்திருக்கிறது’ என்பதுதான் அது. பிரீமியம் ஸ்டோரி இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் ஓர் உண்மையை நான் சொல்ல வேண்டும். நான் எழுதியிருந்த, ‘பிரமிடு கற்கள் நகர்ந்த’ கட்டுரையைப் படித்தீர்கள் அல்லவா... அதை எழுதுவதற்குக் காரணமே, இப்போது சொல்லப்போகும் இந்தக் கட்டுரையின் மர்மத்தைச் சொல்வதுதான்! இதன் தொடக்கப்புள்ளியாகவே பிரமிடைத் தொட்டேன். பிரமிடின் ஆச்சர்யங்களை மேலோட்டமாகச் சொல்லிவிட்டு, இதை இணைத்துச் சொல்ல நினைத்தேன். ஆனால், பிரமிடு கட்டுரையை இடையில் நிறுத்த முடியாமல் நீளமாகிவிட்டது. அதனால், தனித்து எழுதும்படி ஆகிவிட்டது. இன்று சொல்லப்போகும் மர்மம், 24 கிலோமீட்டர் நீளமும், 12 கிலோமீட்டர் குறுக்களவுமுள்ள மிகச்சிறிய தீவொன்றில் நடந்தது. உலக மர்மங்களில், முக்கிய இடத்தில் இதுவும் இருக்கிறது. அந்தத் தீவில் வாழ்ந்த மக்கள், மொத்தமாகவே 3,000 பேர்தான். ஆனால், ஆயிரத்துக்கும் அதிகமான சிலைகளை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். ‘ஆயிரம் சிலைகளைச் செய்வதில் அப்படியென்ன மர்மம் இருந்துவிடப்போகிறது?’ என்றுதான் நினைப்பீர்கள். ஆனால், அந்தச் சிலைகள் பற்றியோ, அவை உருவான இடம் பற்றியோ தெரிந்தால் மலைத்துப்போவீர்கள். அவை சாதாரணச் சிலைகளல்ல. ஒவ்வொன்றும் 80 டன்களுக்கு அதிகமான எடையும், பத்து மீட்டர் வரை உயரமும் கொண்டவை. இதுகூடச் சரிதான் எனச் சொல்லிவிடலாம். ஆனால், அவை 22 கிலோமீட்டர் தூரத்துக்கு மேடும், குன்றுகளும் நிறைந்த இடத்தில் நகர்த்தப்பட்டிருக்கின்றன. ‘இல்லை, இல்லை... அவை நகர்த்தப்படவில்லை. நடந்தே சென்றன’ என்கிறார்கள் அந்தத் தீவுக்குச் சொந்தமான மக்கள். என்ன பிரமிப்பாக இருக்கிறதா? மர்மத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள, அந்தத் தீவின் கதையைக் கேளுங்கள், சொல்கிறேன். தொடங்குவதற்கு முன்பு, ஒரு சிறிய தகவலையும் சொல்ல வேண்டும். சிலரின் மனதை இது புண்படுத்தலாம். ஆனால், யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் என்பதால் சொல்கிறேன். உலக மக்கள் பலரிடம் ஒரு நம்பிக்கையிருக்கிறது. ‘எங்கள் வழிபாட்டுத்தலம் பூமியின் மையப் புள்ளியில் அமைந்திருக்கிறது’ என்பதுதான் அது. ஒரு பேச்சுக்காக அப்படிச் சொல்வதில் தப்பேதுமில்லை. ஆனால், அதை அறிவியல்கொண்டு நிறுவுவதாக நினைத்து காந்தப்புலம், ஈர்ப்புவிசை என அனைத்தையும் இழுப்பார்கள். இன்றுள்ள சமூக வலைதளங்களில், இப்படியானவை பெருமளவில் பகிரப்படுகின்றன. எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல், கடவுளை வழிபடும் மக்களுக்கு இவையெதுவும் தேவையில்லை. பூமி, தட்டையான வட்டமாக இருக்கும் பட்சத்தில், அதற்கு மையம் நிச்சயமாக இருக்கும். ஆனால் பூமி கோள வடிவமானது. கோளத்தின் மையம் அதனுள்ளே ஆழத்திலிருக்கும். கோளத்தின் மேற்பரப்பிலிருக்கும் அனைத்துப் புள்ளிகளும், ஆழ் மையத்தை நோக்கியே இருக்கும். அதனால், கோள மேற்பரப்பின் ஒவ்வொரு புள்ளியும் அதன் மையம் நோக்கியதே! பூமியை எடுத்துக் கொண்டாலும், அதன் ஒவ்வோர் இடமும் மையப்புள்ளியை நோக்கியதுதான். அதனால், விசேஷமாக எந்த இடத்தையும் மையமென்று சொல்வதில் அர்த்தமில்லை. இப்போது, இதை எதற்காக இங்கு நான் சொல்கிறேன்... காரணமேயில்லாமல் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையல்லவா? உண்மைதான். இதைச் சொல்வதற்குக் காரணம், வேறெதுவுமில்லை. நான் மேலே சொன்ன அந்தத் தீவையும், ‘பூமியின் மையம்’ என்றுதான் அழைத்தார்கள். இன்றைய மர்மம் நோக்கி நம்மை அழைப்பதும் அதுவே. அங்கு என்ன ஒளிந்திருக்கிறது எனப் பார்த்து வரலாம், வாருங்கள்.   ‘ரப்ப நூயி’ (Rapa Nui) மொழியில் ‘Tepito ote Henua’ என்றால், ‘பூமியின் மைய இடம்’ என்று அர்த்தம். பசிபிக் சமுத்திரத்திலிருக்கும் ஒரு தீவையே இந்தப் பெயர்கொண்டு அழைத்தார்கள். 165 மில்லியன் சதுர கிலோமீட்டர் நீர்ப்பரப்பைக்கொண்ட உலகின் ஆழமானதும், மிகப்பெரியதுமான சமுத்திரம் பசிபிக். பூமியைக் குறித்த கோணத்தில் பார்த்தால், கிட்டத்தட்ட பசிபிக் கடல்நீர் முழுவதும் அதை மறைத்திருக்கும். அவ்வளவு பெரியது பசிபிக். ஆஸ்திரேலியாவின் கிழக்குப் புறத்துக்கும், தென்னமெரிக்காவின் மேற்குப் புறத்துக்கும் இடையேயுள்ள கடல் பிரதேசம். 25,000 தீவுகளை உள்ளடக்கியது. அவற்றில் பெரும்பாலானவை, சமுத்திரத்தின் அடியேயிருந்த எரிமலைகள் வெடித்ததால் மேலெழுந்த லாவா குழம்புகள், கடல் மட்டத்துக்கு மேலே இறுக்கமடைந்து தீவுகளானவை. அப்படி உருவான தீவுதான், ஈஸ்டர் தீவும் (Easter Island). ‘பெரு’ நாட்டிலிருந்து மேற்காக 3,200 கிலோமீட்டர் தொலைவில் அந்தத் தீவு இருக்கிறது. அண்மையில், எந்த நிலப்பரப்பையும் கொண்டிராத தனித் தீவு. 1722-ம் ஆண்டு, பசிபிக் சமுத்திரத்தினூடாக ஆஸ்திரேலியாவைத் தேடிக்கொண்டிருந்த, `ஜேக்கப் ரோகவேன்’ (Jacob Roggeveen) எனும் ஹாலந்துக் கடலோடி, தற்செயலாகச் சென்றடைந்த தீவுக்கு, ‘ஈஸ்டர் தீவு’ என்று பெயரிட்டார். அந்தத் தீவை அவர் அடைந்தது ஈஸ்டர் தினத்தில். நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர், ‘டெரவாக்கா’ (Terevaka) எனும் மிகப்பெரிய எரிமலை வெடித்ததால் உருவான முக்கோணத் தீவு. மூன்று கப்பல்களில், 134 சக மாலுமிகளுடன், ரோகவேன் சென்றடைந்த அந்தத் தீவையே ஆஸ்திரேலியாவென்று முதலில் நினைத்துக் கொண்டார். தீவுக்கு மிகவும் சமீபமாகச் சென்றதும், கரையின் மேட்டில் நின்றுகொண்டிருந்த ராட்சச மனிதர்களைக் கண்டு ஒரு கணம் தடுமாறிப்போனார். அவ்வளவு உயரமான மனிதர்கள் அங்கிருப்பார்களென்று அவர் எதிர்பார்க்கவேயில்லை. கரையை அடைந்த ரோகவேனுக்கு, வரிசையாக நின்றவர்கள் மனிதர்களல்ல, சிலைகளென்ற உண்மை புரிந்தது. பத்து மீட்டர் வரை உயரமான பதினைந்து சிலைகள் அங்கே வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. அங்கு வாழ்ந்த மக்கள் ரோகவேனையும், அவரின் சகாக்களையும் நன்கு வரவேற்று அழைத்துச் சென்றதாக, அவரே குறிப்புகளில் எழுதியிருக்கிறார். அவரின் குறிப்புகளிலிருந்துதான் அந்த மக்கள் பற்றி உலகமே தெரிந்துகொண்டது. அது தவிர்த்து, அங்கு நுழைந்த ரோகவேனின் சகாக்கள் சுட்டதால், பன்னிரண்டு தீவினர் இறந்துபோன கதையையெல்லாம் இங்கு நான் விளக்கப்போவதில்லை. சொல்ல விரும்புவது மீண்டும் நீளமாகிவிடலாம். அதனால், முக்கியமான சிலைகளின் மர்மத்துடனேயே நகர்ந்து செல்வோம். அந்தத் தீவுக்கு, ஈஸ்டர் தீவென்று பெயரிடப் பட்டாலும், அதன் நிஜப் பெயர் ‘ரப்ப நூயி’ (Rapa Nui). கி.பி.800 ஆண்டுகளில் ஏதோவொரு தீவிலிருந்து, சில மக்களுடன் புறப்பட்டு வந்த ‘ஹொட்டு மட்டுவா’ (Hotu Matua) எனும் தலைவன், இந்தத் தீவில் குடியேறினான். எரிமலைக் குழம்புகளால் உருவான தீவென்பதால், பெரும்பாலும் குன்றுகளையும், மேடுகளையுமே கொண்டிருந்தது. மரங்களுடனான சில பசுமையான இடங்களும் காணப்பட்டன. ஹொட்டு மட்டுவா, அந்தத் தீவுக்கு வரும்போது கோழிகள், எலிகள், உருளைக்கிழங்கு, கரும்பு, வாழை போன்றவற்றைக் கொண்டுவந்திருக்கிறான். அவற்றை அந்தத் தீவில் பயிரிட்டுப் பெருக்கியுமிருக்கிறான். அவை தவிர்ந்து வேறெந்த உயிரினமும் அந்தத் தீவில் இருக்கவில்லை. பாம்புகள்கூட இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தீவெங்கும் தென்னை மரம்போல, ஆனால் உயரமான ஒருவித மரம் இருந்திருக்கிறது. பின்னாள்களில் ரோகவேன் சென்ற சமயத்தில், 3,000 மக்கள்வரை பெருகியிருக்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய ஒருவகைச் சிலைகளே இன்று ஆச்சர்யமாகப் பேசப்பட்டுவருகின்றன. அந்தச் சிலைகளை ‘மொவாய்’ (Moai) என்று அழைக்கிறார்கள். அவை எப்படி உருவாக்கப்பட்டன... அவற்றை எவ்வாறு மலைப்பிரதேசத்தில் நெடுந்தூரத்துக்கு நகர்த்தினார்கள் என்பதுதான் மர்மமாக இருக்கிறது. ரோகவேன் வந்து சென்ற சில ஆண்டுகளில், தீவிலிருந்த மொத்த மக்களும் காணாமல்போனார்கள். அதுவும் மர்மமாகவே இருக்கிறது.   தீவின் கரைகளின் பல இடங்களில், மொவாய்ச் சிலைகள் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. அவை தவிர்த்து மொவாய்களின் தலைகள் மட்டும் தீவெங்கும் பல இடங்களில் காணப்படுகின்றன. தீவின் ஓர் எல்லையிலிருக்கும் எரிமலை லாவாச் சிறுமலையிலேயே அந்தச் சிலைகள் வெட்டியெடுக்கப் பட்டிருந்தன. 700 மீட்டர் அகலமும், 160 மீட்டர் உயரமும்கொண்டதாகச் அச்சிறுமலை காணப்பட்டது. சிலைகள் வெட்டப்பட்டு, அவ்விடத்திலிருந்து நகர்த்தும்போதே சேதமடைந்ததால், 397 சிலைகள் கைவிடப்பட்டு, மலையடிவாரத்திலேயே கிடக்கின்றன. அங்கிருந்த சிலையொன்றின் பிரமாண்டம் நம்பவே முடியாதது. 22 மீட்டர் உயரமும், 270 டன் எடையும்கொண்ட சிலையையும் அவர்கள் வெட்டியிருக்கிறார்கள். அதை, ‘எல் ஜிகான்டே’ (El Gigante) என்றழைக்கிறார்கள். சரியாக கவனியுங்கள். அந்தச் சிலை கிட்டத்தட்ட ஆறடுக்கு மாடியின் உயரம் கொண்டது. அதன் எடையோ மிகவும் அதிகம். அதை உருவாக்கிய சமயத்தில், ஆயிரம் பேர் அளவில்தான் அங்கு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பின்னாள்களில் ரோகவேன் வந்தபோதுதான், மூவாயிரமாகப் பெருகியிருந்தார்கள். ஆயிரம் பேரில், குழந்தைகள், பெண்கள் தவிர்த்து, எத்தனை ஆண்கள் இருந்திருக்க முடியும்... அவர்களில் முதியவர்கள் எத்தனை பேர்? ஆண்களில், தொடர்ச்சியாகச் சிலைகளை மலையிலிருந்து வெட்டிக் கொண்டிருந்தவர்களே அதிகம். அவற்றை அங்கிருந்து நகர்த்துவதற்கு எஞ்சியவர்களாக எத்தனை பேர் இருக்க முடியும்? அந்தத் தீவில் கோழிகளையும் எலிகளையும் தவிர்த்து வேறு எந்தப் பிராணியும்் இல்லை. குதிரைகளோ, மாடுகளோ, ஆடுகளோகூடக் கிடையாது. எதன் உதவிகொண்டு நகர்த்தியிருப்பார்கள்? அங்கிருந்த தென்னை மரத்தால் உருவாக்கிய கயிற்றைக்கொண்டே, அந்தச் சிலைகளை நிமிர்த்தியிருக்க வேண்டும். அதற்கு நெம்பாக முட்டுக் கொடுப்பதற்கு அதிகபட்ச உயரமான மரங்களும் அங்கிருக்கவில்லை. இருந்தவையெல்லாம், கரும்பு, உருளைக்கிழங்கு, வாழை உட்பட இருபத்தொரு விதமான தாவரங்கள் மட்டுமே! மரங்களை உருளைகளாக வெட்டி, அவற்றின்மேல் மொவாய்களைவைத்து நகர்த்தியிருக்கலாம். ஆனால், அந்த இடமே ஏற்றமும் இறக்கமும்கொண்ட மலைப் பிரதேசம். எகிப்தில் கற்கள் நகர்ந்ததற்கான காரணமாக எதையாவது சொல்லி, நம்மைச் சமாதானம் செய்துகொள்ளலாம். ஆனால், இங்கு எந்த வசதியும் அடியோடு இல்லை. “மொவாய்களை எப்படி நகர்த்தினார்கள்?” என்று ரப்ப நூயி முதியவர்களிடம் கேட்டபோது, அவர்கள் சொன்ன பதில் அதிர்ச்சியின் உச்சம். ``மொவாய்கள் நடந்து சென்றன” என்று சொன்னதுமல்லாமல், அவை எப்படி நடந்தன என்று நடந்தும் காட்டுகிறார்கள். ‘என்ன, சிலைகளாவது, நடப்பதாவது?’ என்று வியக்கிறோம். ஆனால், சிலைகள் நடந்துசென்றது உண்மைதான் என்று ஆராய்ச்சியாளர்களும் கண்டுபிடித்திருக்கி றார்கள். மொத்தத்தில் எதையும் நம்ப முடியவில்லை. ஆனாலும், காரியம் ஒன்று நடந்திருந்தால், அதற்குக் காரணம் நிச்சயம் இருந்தேயாகுமல்லவா? மொவாய்கள் எப்படி நடந்தன என்று அடுத்த பகுதியில் சொல்கிறேன். (தேடுவோம்)   https://www.vikatan.com/news/general-news/series-about-wonders-and-mysterious-incidents-24
    • ‘யாழ்.பல்கலையில் வேறு தூபிக்கு இடமில்லை’     எஸ்.நிதர்ஷன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்படுமென்றும் அதைத் தவிர, வேறு எந்தத் தூபியும் அமைப்பதற்கு இடமளிக்க முடியாது என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில், மாணவர் ஒன்றியத்தால், இன்று (19) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதன்போது மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட பின்னர், அது மீண்டும் புனரமைக்கப்படவுள்ள நிலையில், இது தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இத்தூபி, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியாக அல்லாமல், பொதுவான சமாதானத் தூபியாக நிர்மாணிக்கப்படுவதாக கருத்துகள் வெளியாகி வருவதாகவும் இது உண்மைக்குப் புறம்பானவை என்றும் தெரிவிக்கப்பட்டது. Tamilmirror Online || ‘யாழ்.பல்கலையில் வேறு தூபிக்கு இடமில்லை’
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.