Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சகாறா அக்கா, ராஜா அண்ணா, ரகு அண்ணா ஆகியோருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். :)

Link to post
Share on other sites
  • Replies 9.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்... வல்வை சகாறா, ரகுநாதன், ராஜா ஆகியோருக்கு... மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்காவுக்கும், ரகுநாதனுக்கும் ,ராஜா அவர்களுக்கும் என் இதயம் கலந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் வல்வை சகாறா, ரகுநாதன், ராஜா க்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். 
 
 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகாறா.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்... வல்வை சகாறா, ரகுநாதன், ராஜா ஆகியோருக்கு... மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாளைக் கொண்டாடும் வல்வை சகாறா, ரகுநாதன், ராஜாக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் வல்வை சகாறா, ரகுநாதன் & ராஜா ஆகியோருக்கு  மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கள உறவுகளான சகாரா அக்கா ராஜா அண்ணா மற்றும் ரகுநாதன் அண்ணா  ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Edited by வாதவூரான்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் அண்மையிலும் பிறந்த நாள் கொண்டாடும் கொண்டாடிய உறவுகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்


இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்... வல்வை சகாறா அக்கா, ரகுநாதன் அண்ணா, ராஜா அண்ணா ஆகியோருக்கு... மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

என் அன்புத் தோழி சகாராவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றம் குன்றாத இளமையும் குறையாத செல்வமும் நிலையான நலன்களும் நிறைவாகப் பெற்று வாழ இறையாசீர் வேண்டி வாழ்த்துகின்றேன் அத்துடன் இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து கள உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகாராவுக்கும், ரகுநாதனக்கும், ராஜாவுக்கும் என்னுடைய அன்பான இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். சிதம்பரநாதன் என்று ஒருவரும் பிறந்த நாள் கொண்டாடுகிறார். 2007இல் இணைந்து இதுவரை இரண்டு கருத்துகள் எழுதியிருக்கிறார். இங்கே பார்வையாளராகவது வருகிறாரா என்று தெரியவில்லை. அவரையும் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்துவோம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சகராக்காவுக்கும்,மற்றும் இன்று பிறந்த நாள் காணும் கழ உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். 202592.gif

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்... வல்வை சகாறா, ரகுநாதன், ராஜா ஆகியோருக்கு... மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites

இன்று பிறந்த தினத்தைக் கொண்டாடும்

 

தோழி சகாறாவுக்கும்,

நண்பன் ரகுநாதனுக்கும்,

இசை ரசிகன் ராஜாவுக்கும்

 

இனிய பிறந்த தின வாழ்த்துகள்.

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அன்பு நண்பி சகாராவுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லா செல்வங்களும் பெற்று  நலமோடும் வளமோடும் வாழ்க .

 

ஏனைய யாழ் உறவுகள் ராஜா ரகுநாதன் ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சகாறா அக்கா, ராஜா , ரகுநாதன் அண்ணா ஆகியோருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சகாறா அக்கா, மற்றும், ரகுநாதன், ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்... வல்வை சகாறா, ரகுநாதன், ராஜா ஆகியோருக்கு... மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சகாறா அக்கா, ரகுநாதன் அண்ணா மற்றும் ராஜா அண்ணாவிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்... வல்வை சகாறா, ரகுநாதன், ராஜா ஆகியோருக்கு... மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

 

கனநாளாக இந்தப்பக்கம் வரவில்லை.

 

எவரையாவது மறந்திருந்தால்

அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன் அனைவரும்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சகாறா அக்காவுக்கும்,ரகுநாதனுக்கும்,ராஜாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகாறா அக்கா..ரகுநாதன் அண்ணா..ராஜா அண்ணா...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகாறா,ரகுநாதன் ,ராஜா.

இன்று போல என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துகின்றேன்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.