Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சகாறா அக்கா, ரகுநாதன், ராஜா ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வருடங்கள் உருண்டோடினாலும் வாழ்வை இளமையாகவும், இனிமையாகவும் வைத்திருக்க வாழ்த்துக்கள். :icon_mrgreen:

Link to post
Share on other sites
  • Replies 9.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகாறா,ரகுநாதன் ,ராஜா.

இன்று போல என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துகின்றேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் வல்வை சகாறா, ரகுநாதன், ராஜா ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை சகாறா, ரகுநாதன், ராஜா:

 

 

* Loyal and generous * Patriotic  * Active in games and interactions * Impatient and hasty  * Ambitious  * Influential in organizations  * Fun to be with  * Loves to socialize  * Loves praises  * Loves attention * Loves to be loved  * Honest and trustworthy * Not pretending  * Short tempered * Changing personality  * Not egoistic  * Takes high pride in oneself * Hates restrictions  * Loves to joke * Good sense of humor * Logic

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், எம்மை வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.( உடல் சூழ்நிலை... காரணமாக நான் யாழ் வருவது அரிது அப்படி இருந்தும் என்னை மறக்கா யாழ்கள உறவுகளுக்கு என் நன்றிகள்)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சகாறா அக்கா, ரகுநாதன் அண்ணா மற்றும் ராஜா அண்ணாவிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!

 

உங்கள் வயதுடன் உங்கள் பொறுமையும், அறிவும் கூடி எமது மக்களுக்கு பயன்படட்டும் !

Link to post
Share on other sites

சகாரா,ராஜா,மற்றும் ரகுநாதன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய இனிய தோழர்களான

வந்தியதேவன் சுந்தரம், புங்கையூரான், குமாரசாமி அண்ணா, துளசி, தமிழ்சிறீ, தமிழ்சூரியன், கறுப்பி, சாந்தி, தமிழரசு, தப்பிலி, உடையார், வாதவூரான் , நெடுக்காலபோவான், யீவா, காவலூர் கண்மணி, சபேசன், யாயினி, நீலப்பறவை, நிழலி, நிலாமதியக்கா, அபராயிதன், ஈஸ், அலைமகள், தமிழினி, விசுகு அண்ணா, ரதி, சுபேசு, அர்யூன், கிருபன், வாத்தியார், ராஜா, அகூதா, நுணாவிலான் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

 

இன்றைய நாள் என்னோடு இணைந்து பிறந்தநாளை வரவேற்ற ரகு, ராஜா, மற்றும் சிதம்பரநாதன் ஆகியோருக்கும் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகாறா

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அன்னிலிங்கம்

 

200px-Borassus_ake-assii_MS_1315.JPG

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் பனங்காயிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Thanks sahara..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன், வல்வை அக்கா மற்றும் ராஜாவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! பனங்காய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Edited by இசைக்கலைஞன்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய்க்கு இன்று பிறந்த நாள் ? வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள உறவு,பனங்காய்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Edited by புங்கையூரன்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Panambalam.jpg இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்... பனங்காய்க்கு, வாழ்த்துக்கள்.biggrin.gif
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனங்காய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துகள் பனங்காய்

 

இந்தாங்கோ பனங்காய்ப் பணியாரம்

 

250px-Palmyrah_fruit_sweets.jpg

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எல்லொருக்கும் மிக்க நன்றி..

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.