Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

யாழ்களத்தின் அன்றைய விசில்.. இன்றைய ஃபிடில் ஐ.வி. சசிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

  • Replies 10.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

சசி அண்ணாவுக்கு :) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)

Link to comment
Share on other sites

I.V சசி உங்களுக்கு என் இனிய  இனிய பிறந்ததின வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

I.V சசி உங்களுக்கு என் இனிய  இனிய பிறந்ததின வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் தமிழீழம் தந்த தவப்புதல்வன் ஐ.வி. சசி அவர்களே! உங்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசி அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழத்துக்கள். மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிறந்தநாள் வாழத்துக்கள் உரித்தாகுக.

Link to comment
Share on other sites

எனக்குமா வாழ்த்து?

 

இந்த  அன்பிலும் பன்பிலும் யாழ்கள உறவுகள் உயர்ந்து நிக்கிறார்கள்.

 

வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும்  எனது நன்றிகள்.

Link to comment
Share on other sites

சசிக்கு பிறந்தநாள் நல்  வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

சசிக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்து

இதற்கு முன் பிறந்த நாள் கொண்டாடிய மதுகா, அரொங் ஆகியோருக்கும் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள்

Edited by சபேசன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

I.V சசி உட்பட இவ்வாண்டில் இதுவரை பிறந்த நாள் கொண்டாடிய யாழ் உறவுகள் அனைவருக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

 சசி,கிருபாகரன் மற்றும் அருள் சோதிடம் ஆகிய உறவுகளுக்கு எனது வாழ்த்துக்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சசி அண்ணாவுக்கு  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. :)

 

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றி.

 

 

 யாழ்கள உறவுகள் சொன்ன அளவுக்கு  நேரில்  வாழ்த்துச் சொன்னவர்கள் குறைவு.( அந்த அளவுக்கு பாசக்கார பசங்களாக யாழ்கள உறவுகள் இருக்கிறார்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் அண்ணாவுக்கும் மற்றும் உறவுகளுக்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... ராஜவன்னியன்Happy-Birthday-smiley-with-cupcake.gif.
இப்ப... எத்தனை வயது ஆரம்பிக்குது? என்ப‌தை... அறிய‌த்த‌ர‌வும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியனுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.